PDA

View Full Version : கணினியில் செய்யும், ஒவ்வொரு செயலையும் வீடியோவாக படம் பிடிக்கலாம்.



நூர்
11-09-2010, 05:02 PM
நீங்கள் கணினியில் செய்யும், ஒவ்வொரு செயலையும் வீடியோவாக படம் பிடிக்கலாம்.

வெப்கேமரா தேவை இல்லை.

மைக் இருந்தால் ஆடியோவும் கேட்கலாம்.

இந்த சின்ன(1.4KB) சாப்ட்வேரை டவுன்லோடு செய்து,

ஷிப் பைலாக இருக்கும், அன் ஷிப் செய்து,

இன்ஸ்டால் செய்யுங்கள்.

http://www.4shared.com/file/awbJSTSv/Camstudio-20-w32.html

இதை உபயோகிப்பது மிக எளிது.

rajesh2008
12-09-2010, 03:34 AM
நல்ல தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றி.ஆனாலும் பயன் படுத்திப்பார்க்க ஒரு வித தயக்கம் வருகிறது.பிறர் நாம் பார்க்கும் தளங்களை இவ்வாறு பதிவு செய்து பார்த்துவிட முடியுமா?

அன்புரசிகன்
12-09-2010, 05:23 AM
பகிர்வுக்கு நன்றிகள்