PDA

View Full Version : en aRimukam



M.Jagadeesan
10-09-2010, 01:27 PM
jagadeesanm@bsnl.in

M.Jagadeesan
11-09-2010, 12:42 PM
en peyar M.jagadeesan.ungaLai santhippathil Makizhchchi.

சுகந்தப்ரீதன்
11-09-2010, 04:59 PM
வாருங்கள் எம்.ஜெகதீசன் ஐயா, உங்களை வரவேற்ப்பதில் மிக்க மகிழ்ச்சி..!!

தொடர்ந்து தமிழில் பதிவுகளை தாருங்கள்..!!:)

nambi
11-09-2010, 05:36 PM
இனிய வரவேற்புகள்!

அமரன்
11-09-2010, 06:06 PM
வாங்க ஜகதீசன்!

தமிழில் தட்டச்சுச் செய்ய கீழே உள்ள லிங்க் உதவும்.

விரைவில் மன்றத்தில் உங்கள் வழித் தமிழ்மணம் பரவட்டும்.

வாழ்த்துகள்.

கீதம்
12-09-2010, 01:04 AM
அன்பான வரவேற்புகள், ஜகதீசன் அவர்களே!

சிவா.ஜி
12-09-2010, 07:50 AM
வாருங்கள் ஜகதீசன். தமிழில் அறிமுகமாகியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். விரைவில் உங்கள் தமிழைக் காண ஆவல்.

குணமதி
12-09-2010, 01:52 PM
வருக, வருக!

உங்கள் கருத்துக்களைத் தமிழ் மன்றத்தில் தமிழில் தருக!

அனுராகவன்
12-09-2010, 02:46 PM
வாருங்கள் நண்பரே!!
தமிழில் படைத்து,பல நற்சான்று பெற அழைக்கிறேன்..

ஜிங்குசாங்கு
14-09-2010, 01:08 AM
வாங்க ஜெகதீசன், தமிழில் பேசி பழகலாம் வாங்க!!

கண்மணி
14-09-2010, 05:51 AM
கன்னித் தமிழ் கணிணித் தமிழாக மிளிரும் மன்றத்தில் தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் ஜெகதீசன் அண்ணா,

வாங்க பழகலாம். :D:D:D

செல்வா
14-09-2010, 06:01 AM
இனிய வரவேற்புகள் நண்பரே...!

பா.சங்கீதா
17-09-2010, 12:39 PM
இனிய வரவேற்புகள்.........:)

mojahun
28-09-2010, 01:26 PM
தமிழ் மணம் பரப்ப, அன்புடன் வரவேற்கிறேன்....