PDA

View Full Version : Avatar 2 படத்தில் தமன்னா!!



ஆதவா
08-09-2010, 12:24 PM
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் இரண்டாம் பாகத்தில் தமன்னா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக ஹாலிவுட் சென்றுள்ள நடிகை தமன்னா, அவதார் நெடிரி வேஷமிட்டபோது எடுத்தபடம்!!

http://tamilmantram.com/vb/picture.php?albumid=63&pictureid=268

அடையாளம் காணமுடியாதவர்களுக்காக.....

http://tamilmantram.com/vb/picture.php?albumid=63&pictureid=267

இப்படிக்கு
பிரபஞ்ச தமன்னா ரசிகர்மன்ற தலைவர்
ஆதவா..

Ravee
08-09-2010, 12:33 PM
http://www.tamilmantram.com/vb/customavatars/avatar2100_3.gif

ஆதவா இது யாரு தமன்னா தங்கச்சியா ............ :lachen001:

ஆதவா
08-09-2010, 12:37 PM
ஆதவா இது யாரு தமன்னா தங்கச்சியா ............

தமன்னா மாதிரியே இருக்கும் ஆதவாங்க!!!

இந்த திரியோட Tags ஐ பாருங்க. அடடா.... தற்செயலா வந்தது!!!

ஆதி
08-09-2010, 12:59 PM
:D :D



இந்த திரியோட Tags ஐ பாருங்க. அடடா.... தற்செயலா வந்தது!!!

அட் லாஸ்ட் ஆதவா ஹீரோவாய்ட்டார்..

ஆதவா
08-09-2010, 01:33 PM
:D :D

அட் லாஸ்ட் ஆதவா ஹீரோவாய்ட்டார்..

பேசமா திரியோட தலைப்பை மாத்தி வெச்சடலாமா?

அறிஞர்
08-09-2010, 01:41 PM
ஆதவாவுக்கு ஜோடி தமன்னா...

கனவுலக அவதார் படத்தில்..

அருமை ஆதவா..

ஆதவா
08-09-2010, 01:46 PM
ஆதவாவுக்கு ஜோடி தமன்னா...

கனவுலக அவதார் படத்தில்..

அருமை ஆதவா..

இதுதான் இடிக்குது!!

நீங்க பைனான்ஸ் பண்றதா இருந்தா,
தமன்னாகிட்ட பேசிடலாம்

அறிஞர்
08-09-2010, 01:51 PM
இதுதான் இடிக்குது!!

நீங்க பைனான்ஸ் பண்றதா இருந்தா,
தமன்னாகிட்ட பேசிடலாம்

கனவு உலகத்திற்கு எதற்கு முதலீடு......

கனவுலகிலே... தமன்னாவிடம் பேசிடுங்க (தினமும் கனவில் வருபவர்தானே)

ஆதவா
08-09-2010, 02:01 PM
கனவு உலகத்திற்கு எதற்கு முதலீடு......

கனவுலகிலே... தமன்னாவிடம் பேசிடுங்க (தினமும் கனவில் வருபவர்தானே)

:)
கனவில் இதுவரைக்கும் தமன்னா வந்ததேயில்லை.
கனவில வந்தா அது நடக்காதாம்ல.... :D

Ravee
08-09-2010, 02:30 PM
இதுதான் இடிக்குது!!

நீங்க பைனான்ஸ் பண்றதா இருந்தா,
தமன்னாகிட்ட பேசிடலாம்

ஆஹா அறிஞர் காசில மஞ்சள் குளிக்கவா ... ஆதவா நடக்கட்டும் நடக்கட்டும் :lachen001: :lachen001:

arun
08-09-2010, 02:35 PM
ஒன்னுமே புரியலையே .. என்ன கொடுமை சார் இது :lachen001:

சூரியன்
08-09-2010, 02:48 PM
எப்படியெல்லாம் யோசிக்குறீங்க.:D

ஆதவா
08-09-2010, 03:18 PM
ஆஹா அறிஞர் காசில மஞ்சள் குளிக்கவா ... ஆதவா நடக்கட்டும் நடக்கட்டும் :lachen001: :lachen001:

நாங்க ஏற்கனவே ரவுண்டு கட்டி அறிஞர்கிட்ட கொள்ளையடிக்க போனவங்கலாக்கும்!!

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11468

ஆதவா
08-09-2010, 03:22 PM
ஒன்னுமே புரியலையே .. என்ன கொடுமை சார் இது :lachen001:

என்னது புரியலையா?? :eek:
என்ன கொடுமைங்க இது! :D


எப்படியெல்லாம் யோசிக்குறீங்க.:D

ரூம் போட்டு யோசிச்சதுதான்!! :rolleyes:

சூரியன்
08-09-2010, 03:26 PM
என்னது புரியலையா?? :eek:
என்ன கொடுமைங்க இது! :D



ரூம் போட்டு யோசிச்சதுதான்!! :rolleyes:

கொல்லிக்கு வாங்க மலை மேல போய் யோசிக்கலாம்.:icon_rollout:

பா.ராஜேஷ்
09-09-2010, 11:03 AM
நல்லாத்தான் யோசிக்கிறீங்க... ;)

ஆதவா
09-09-2010, 11:50 AM
நல்லாத்தான் யோசிக்கிறீங்க... ;)

தமன்னாவைப் பத்தி ஹாலிவுட் காரங்க தெரிஞ்சுக்காம விட்டது எவ்வளவு வருத்தம்..... அதைப் போக்கத்தான் இந்த முயற்சி!!

இப்படி மாத்தறதுக்கு ரொம்ப நேரம் உழைக்க வேண்டியிருந்தது!!! (வேலையை விட்டுட்டு)

எல்லாம் தமன்னாக்காக.........

ரசிகன்!!
ஆதவா

அன்புரசிகன்
09-09-2010, 11:53 AM
இப்படி மாத்தறதுக்கு ரொம்ப நேரம் உழைக்க வேண்டியிருந்தது!!! (வேலையை விட்டுட்டு)

எல்லாம் தமன்னாக்காக.........

ரசிகன்!!
ஆதவா

சேவையா வேலையா முக்கியம்???

-சேவை மனப்பான்மையுடைய ஒரு ரசிகன்.:icon_b:

ஆதவா
09-09-2010, 12:08 PM
சேவையா வேலையா முக்கியம்???

-சேவை மனப்பான்மையுடைய ஒரு ரசிகன்.:icon_b:

:icon_b::icon_b::icon_b:

சிவா.ஜி
09-09-2010, 02:17 PM
அடக்கொடுமையே.....இந்தக்கொடுமையை செஞ்சது வேற யாராவது இருந்தாலும் பரவால்ல...பிரபஞ்ச தமன்னா ரசிகர் மன்றத்தோட தலைவரே இதை...அதுவும்...தன்னோட வேலையை விட்டுட்டு இப்படி செஞ்சதைப் பாக்கறப்ப....தமன்னாவுக்குப் போட்டியா இருக்கிற யாரோதான் அவரை விலைக்கு வாங்கிட்டாங்கன்னு தோணுது.

(ஆனாலும்...கீழே இருக்கிற படத்தைவிட மேலே ரெம்ப அழகா இருக்காங்க...ஹி...ஹி...)

பென்ஸ்
09-09-2010, 03:41 PM
ஆமா ஆதவா... இந்த இரண்டு படத்திற்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடியேன்...

தம்மன்னா சரியான அவதாரம் தான்...

ஆதவா
10-09-2010, 05:44 AM
அடக்கொடுமையே.....இந்தக்கொடுமையை செஞ்சது வேற யாராவது இருந்தாலும் பரவால்ல...பிரபஞ்ச தமன்னா ரசிகர் மன்றத்தோட தலைவரே இதை...அதுவும்...தன்னோட வேலையை விட்டுட்டு இப்படி செஞ்சதைப் பாக்கறப்ப....தமன்னாவுக்குப் போட்டியா இருக்கிற யாரோதான் அவரை விலைக்கு வாங்கிட்டாங்கன்னு தோணுது.

(ஆனாலும்...கீழே இருக்கிற படத்தைவிட மேலே ரெம்ப அழகா இருக்காங்க...ஹி...ஹி...)

என்ன இப்படி சொல்லிட்டீங்க..... என்னோட தமன்னாவை ஹாலிவுட் ரேஞ்சுக்கு மேக்கப் போட்டுவிட்டிருக்கேன்....... இதை நாந்தானே செய்யணும்...




ஆமா ஆதவா... இந்த இரண்டு படத்திற்கும் ஆறு வித்தியாசம் கண்டுபிடியேன்...

தம்மன்னா சரியான அவதாரம் தான்...

ஆறாவது அறுவதாவது.....
சரியான அவதாரம்னு சொல்றதால.........


உங்களை சும்மா விட்டுடறேன்....

ஓவியன்
10-09-2010, 04:31 PM
எனக்கு ஒரு டவுட்டு, அதாவது.... :D

ஆதவா இந்தப் படத்திலே ஹீரோவாக நடித்தால், ஆதவாக்கு வால் வைக்க வேண்டி வருமா...???, இல்லை வராதா...??? :whistling:

அறிஞர்
10-09-2010, 05:32 PM
எனக்கு ஒரு டவுட்டு, அதாவது.... :D

ஆதவா இந்தப் படத்திலே ஹீரோவாக நடித்தால், ஆதவாக்கு வால் வைக்க வேண்டி வருமா...???, இல்லை வராதா...??? :whistling:

வராது... வால்தான் ஆதவாவிற்கு இருக்கே...

Ravee
10-09-2010, 06:05 PM
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் இரண்டாம் பாகத்தில் தமன்னா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதற்காக ஹாலிவுட் சென்றுள்ள நடிகை தமன்னா, அவதார் நெடிரி வேஷமிட்டபோது எடுத்தபடம்!!

http://tamilmantram.com/vb/picture.php?albumid=63&pictureid=268

அடையாளம் காணமுடியாதவர்களுக்காக.....

http://tamilmantram.com/vb/picture.php?albumid=63&pictureid=267

இப்படிக்கு
பிரபஞ்ச தமன்னா ரசிகர்மன்ற தலைவர்
ஆதவா..


தமன்னாவை பெத்தவங்க மட்டும் இல்லை செத்துப்போன அவங்க தாத்தா பாட்டி ஆவி கூட உன்னை மன்னிக்காது ஆதவா :eek: :eek: :eek:

முருகன்
16-09-2010, 07:55 AM
தமனாவிர்க்கு மேக்கப் போடாமலே நடிக்க வைக்கலாமே. அவதார் 2 சன் பிச்சர்ஸ் எடுத்தால் திரையரங்கில் ஓடுதோ இல்லையோ டிவியில் no 1 வசூல் என்று அறிவிப்பார்கள்.

sures
17-11-2010, 02:51 PM
அடடா, இப்படி எல்லாம் யோசிக்கறது சரி. ஆனா படம் வேற போட்டு காட்டுறீங்களே.
குப்புற படுத்து யோசிப்பீங்களோ ?

ஆதவா
18-11-2010, 03:31 AM
தமன்னாவை பெத்தவங்க மட்டும் இல்லை செத்துப்போன அவங்க தாத்தா பாட்டி ஆவி கூட உன்னை மன்னிக்காது ஆதவா :eek: :eek: :eek:

தமன்னாவே ஒண்ணும் சொல்லலயாம்...!!!



எனக்கு ஒரு டவுட்டு, அதாவது.... :D

ஆதவா இந்தப் படத்திலே ஹீரோவாக நடித்தால், ஆதவாக்கு வால் வைக்க வேண்டி வருமா...???, இல்லை வராதா...??? :whistling:
:sport-smiley-005::sport-smiley-019:


வராது... வால்தான் ஆதவாவிற்கு இருக்கே...
:violent-smiley-010::waffen093::violent-smiley-034:

தங்கவேல்
18-11-2010, 10:57 AM
ஆதவா, தமன்னாவை இப்படி ரகளை செய்கின்றீரே ? காதல் தோல்வியோ???

Ravee
18-11-2010, 03:03 PM
ஆதவா தகவல் தெரியுமா ஜேம்ஸ் காமருன் களத்தில் குதித்து விட்டார் .... அவதார் இரண்டாம் பாகம் சூட்டிங் ஆரம்பம் ஆகிறது .... 2013 ல் படம் ரிலிஸ் ..... மூன்றாம் பாகம் 2015 ல் ரிலிஸ் ..... தமன்னாக்கு சான்ஸ் கிடைக்குமா ? :confused:

றெனிநிமல்
21-12-2010, 05:00 PM
இணைத்திலே இப்போது இவை எல்லாம் சாதாரணமே எனலாம்.
இங்கே கொடுத்திருக்கும் சுட்டியை சொடிக்கி சில நொடிகளில் நீங்கள்
அவாதர் ஆகலாம்.

செய்து பாருங்கள்...

http://funny.pho.to/avatar/