PDA

View Full Version : காதல் விளையாட்டு



shibly591
08-09-2010, 05:25 AM
உனக்குத்தெரியாமல் உன்னைப்பார்த்து
மாட்டிக்கொள்கிறேன் நான்..
ஆனால்
எனக்குத்தெரியாமல் என்னைப்பார்த்து
தப்பிச்செல்கிறாய் நீ..

அனுராகவன்
23-09-2010, 02:14 AM
கவிஞரே பதில் தெரியல..
எல்லாம் காதலின் ஈர்ப்பு..