PDA

View Full Version : என்னே இந்த வாழ்க்கை!!



அனுராகவன்
07-09-2010, 07:31 PM
என்னே இந்த வாழ்க்கை!!

இறைவா! என்னே!!
இந்த வாழ்க்கையினை
எனக்கு கொடுத்து
அதில் இன்பம்,துன்பம்
பிறப்பு,இறப்பு,
தோற்றம்,மறைவு
இணைவு,பிரிவு
அனைத்தும் கொடுத்து
வாழ ஒரு சந்தரப்பம்
கொடுத்தாயோ!!
என்னே! என்னே!!
உந்தன் கருனை!

என் வாழ்க்கை
உன் கையில்
பின் விடுதலை
யார் கையில்??
சொர்க்கம் உண்டு இந்த
வாழ்க்கையில் அதை
திற உன் அக கதவை
ஏன் பிறந்தாய் ?
அதை நினை
பின் அதையே
உன் வாழ்வில் நினை..
ஆகா! என்னே இந்த வாழ்க்கை!!

காதல் கொண்டேன் உன்
கால் சுவடிலே
என் வாழ்வின் இறுதி
உன் மடியிலே
காலம் சொல்லும் உன்
வாழ்வினே- அதை
அடைய நான் என்ன
செய்வேன்?
இந்த ஜென்மத்திலே!!