PDA

View Full Version : எங்கோ...........



Nivas.T
05-09-2010, 09:00 AM
கனவுகள்

ஆசைகள்

லட்சியம்

கொள்கை

பாசம்

நட்பு

வேட்க்கை

காதல்

கருணை

அன்பு

இவற்றோடு

எரியும்

மனிதனின் படம்

செய்தித்தாளில்

எங்கோ

குண்டு வெடிப்பாம்

சிவா.ஜி
05-09-2010, 09:17 AM
ம்ஹீம்.....ப்ச்....:frown:

அமரன்
05-09-2010, 09:21 AM
மனசு எரியாதவரை இது தொடரும்.

பாராட்டுகள் நிவாஸ்.

Nivas.T
05-09-2010, 09:33 AM
ம்ஹீம்.....ப்ச்....:frown:

:frown:

Nivas.T
05-09-2010, 09:34 AM
மனசு எரியாதவரை இது தொடரும்.

பாராட்டுகள் நிவாஸ்.

மனிதன் இன்னும் மிருகம் தான்
மனிதனாகவில்லை

நன்றி அமரன்