PDA

View Full Version : PDF பைல்களை இலவசமாக WORD பைலுக்கு மாற்ற சில இலகு வழிகள்



shibly591
01-09-2010, 05:57 AM
இணையத்தளத்தில் நமக்கு தேவையான ஏராளமான ஆவணங்கள் பிடி எப் வடிவிலேயே கிடைக்கின்றது..அவைகளை நாம் நினைத்தாற்போல வடிவமைக்கவோ திருத்தங்களை மேற்கொள்ளவோ முடிவதில்லை.இணையத்தளத்தில் இதனை வேர்ட் பைலுக்கு மாற்றும் நிறைய கொன்வேர்ட்டர்கள் பணத்தக்கும் நிபந்தனை அடிப்படையிலுமே கிடைக்கின்றது.இதனால் நாமெல்லோரும் பல சிரமங்களை எதிர்நோக்கியிருப்போம்..

சில கொன்வேர்ட்டர்கள் அட்டவணைகள்,வரைபடங்கள் போன்றவற்றை சரியாக கொன்வேர்ட் பண்ணாது.இதுவும் நமக்கு பல வேளைகளில் பிரச்சினையாக அமைவதுண்டு.

இங்கே நான் அறிமுகப்படுத்தப்போகும் இணையத்தளம் இலவசமாக ஆன்லைன் மூலம் மிகக்குறைந்த வினாடிகளில் சிறப்பாக அட்டவகைணகள் உட்பட கொன்வேரட் பண்ணித்தருகிறது.

ஈதோ அதன் சுட்டி (http://www.pdfonline.com/pdf2word/index.asp)


இது தவிர

சுட்டி 01 (http://www.freepdfconvert.com/convert_pdf_to_source.asp)
சுட்டி 02 (http://www.freepdftoword.org/)
சுட்டி 03 (http://convert.neevia.com/pdfconvert/)

Mano.G.
01-09-2010, 08:12 AM
மிக்க நன்றி ஷில்பி அவர்களே
அரிய, உபயோகமான தகவல்

அன்புரசிகன்
01-09-2010, 09:03 AM
பகிர்வுக்கு நன்றிகள்.

nambi
01-09-2010, 12:50 PM
பயனுள்ள பகிர்வு! பகிர்வுக்கு நன்றி!

saguni
07-10-2010, 07:14 AM
மிகவும் உபயோகமான தகவலை எங்களுடன் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அன்பரே

vinothan.sigamani
18-10-2010, 07:39 AM
நன்றி ஷிப்லி

u2barathi
22-10-2010, 10:37 AM
நன்றி

பூமகள்
22-10-2010, 04:45 PM
உபயோகமான தகவல். நன்றி. :)

sssraj
26-10-2010, 08:32 AM
உபயோகமான வலைத்தளம்..
ஒரு பிடிஎப் பைலை வேர்டுக்கு மாற்றினேன்..
பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி..

kathir_tamil
29-10-2010, 12:26 PM
நல்ல பயனுள்ள தகவல்..:)

muthirkanni
29-10-2010, 05:15 PM
நன்றி சகோதரரே.
தள முகவரியை சேமித்துக்கொண்டேன். ஓய்வாக கோப்பு மாற்றம் செய்து பார்க்கிறேன்.

பிரியங்களுடன்,
முத்ரிகன்னி

venkatesan1985
30-10-2010, 08:55 AM
இதில் தமிழ் PDF ஃபைலையும் மாற்றமுடியுமா?

இராஜேஷ்
01-11-2010, 06:09 PM
நன்பரே! மிகவும் பயனுள்ளதாக உள்ளது,

அன்புள்ள
இராஜ்

பாலகன்
22-11-2010, 04:45 PM
இத இத இதைத்தான் தேடிக்கிட்டிருந்தேன்.

நன்றி நண்பரே

நாஞ்சில் த.க.ஜெய்
22-11-2010, 05:01 PM
பயனுள்ள தகவல் மிகவும் நன்றி
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

matheen
20-11-2011, 08:19 AM
பலருக்கும் தேவையான பதிவு

குணமதி
20-11-2011, 10:24 AM
பயனுள்ள உதவியான செய்தி.
நன்றி.

vseenu
20-11-2011, 01:28 PM
நான் இத்தளத்தை பயன் படுத்தியுள்ளேன்.பகிர்வுக்கு நன்றி

dhilipramki
20-11-2011, 02:25 PM
மிக்க நன்றி. ஆன்லைனில் கன்வெர்ட் பண்ணுவது அருமை, ஆனால் எப்பொழுதும் இணையதளம் வசதி இல்லாதவர்கள்.

http://www.hellopdf.com/ இங்கே இருக்கும் சுட்டியை பயன்படுத்தி, இலவச கன்வெர்ட்டரை பதிவிறக்கம் செய்து பயன்கொண்டு சிறப்புருங்கள். நன்றி.:)

dhilipramki
20-11-2011, 02:28 PM
இதில் தமிழ் PDF ஃபைலையும் மாற்றமுடியுமா?

உங்களின் கேள்வி புரிகிறது, எந்த PDF பயில்களையும் மாற்ற இயலும்.
மொழி இங்கு இடையூறு கிடையாது. நன்றி. :icon_b: