PDA

View Full Version : தமிழுக்குப் புதிய கஜெட் அறிமுகம்



neechalkaran
26-08-2010, 08:17 PM
புத்தகங்களுக்கு நிகராக வலைப் பக்கங்களில் அகராதிகளும் அகரமுதலிகளும் படையெடுக்கத் தொடங்கி விட்டன. கணிசமான இணையப் பயனாளர்களும் அதனைப் பயன்படுத்தி வருகின்ற வேளையில் முக்கிய அகராதிகளை ஒருங்குப் படுத்தும் ஒரு சிறு முயற்சியாக இந்த கஜெட்டை உருவாக்கியுள்ளேன்.

http://2.bp.blogspot.com/_e_TNZOEzeAo/THWzJiYWyHI/AAAAAAAAAUs/qDlIzpwH2E0/s320/dictionary.JPG

பயன்படுத்தும் முறை:
இதில் நேரடியாக தமிழ் சொற்களைத் தட்டச்சு செய்யலாம். அல்லது வேண்டிய சொல்லை இணைத்தும் கொள்ளலாம்.
அடுத்து வேண்டிய அகராதியை தேர்ந்தெடுத்து 'செல்' பொத்தானை அழுத்தவும்.
முகக்கியமான மற்றும் தொழிற்நுட்ப ரீதியில் இணைக்கமான அகராதிகள் இணைக்கப்பட்டுள்ளது.

முடிந்தளவு பிழைகளை களையப்பட்டுள்ளது மேலும் பிரதான உலாவிகளில் சிறப்பாக செயல்படுகிறது. கஜெட் பாதிக்காமல் இதை புதிப்பிக்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் மேலும் பயனர்சார் வசதி மேன்பாட்டு ஆலோசனைகளும் குறைகளும் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

தேவைப்பட்டால் உங்கள் வலைப் பக்கத்தில் இணைக்கும் முறை:
இந்த நிரலியை நேரடியாக எடுத்தும் போட்டுக் கொள்ளலாம்.

<script src="http://www.gmodules.com/ig/ifr?url=http://hosting.gmodules.com/ig/gadgets/file/105066904960012479556/Neechalkaran_tamildictionaries.xml&synd=open&w=290&h=110&title=Tamil+Dictionaries+and+Searches&border=%23ffffff%7C3px%2C1px+solid+%23999999&output=js"></script>

இதன் மாதிரியை இப்பக்கத்தின் கீழே பார்த்துக் கொள்ளலாம்..
http://ethirneechal.blogspot.com/2010/08/gadget.html

தொடர்புடைய இடுகை:
முன்னர் சேகரித்த அகராதிகளின் பட்டியலில் (http://ethirneechal.blogspot.com/2010/06/tamil-dictionary.html) மேலும் சில அகராதிகள் சேர்த்துள்ளேன். வேண்டியவர்கள் அறிந்து கொள்ளுங்கள்

பாரதி
27-08-2010, 12:38 AM
உஙகளின் நோக்கம், முயற்சி ஆகியவற்றை உளமார பாராட்டுகிறேன் நண்பரே!

அன்புரசிகன்
27-08-2010, 01:06 AM
இணைய உலகில் தமிழின் ஆக்கிரமிப்பு ஓங்கட்டும். வாழ்த்துக்கள் நண்பரே

சூரியன்
27-08-2010, 05:01 AM
நல்ல முயற்சி,
வாழ்த்துக்கள் தோழரே.

அமரன்
27-08-2010, 09:53 AM
உங்கள் முயற்சிக்குப் பாராட்டுகள்.

இன்னும் பலதை உங்களால் இந்த உலகு அடைய வாழ்த்துகள்.

அரசன்
18-10-2010, 06:42 AM
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் நண்பரே!

sakthim
18-10-2010, 07:19 AM
தமிழ் - ஆங்கில அகராதியை நான் வெகு நாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். மிக்க நன்றி நண்பரே !!!!!

thamiz
19-10-2010, 11:02 AM
ஆகா....தமிழுக்கு புதிய தலைமுறை புதுவழிகளை செப்பனிடுகிறது...வாழ்த்துக்கள்

nambi
19-10-2010, 12:20 PM
உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்! நன்றி!

jojo
25-10-2010, 04:58 AM
நன்றி நண்பரே!!

svenkat
25-10-2010, 05:14 AM
நீச்சல்காரருக்கு நன்றிகள் பல!!!