PDA

View Full Version : வந்திச்சு, ஆனா வரலை..!!

ஓவியன்
25-08-2010, 09:47 AM
இன்று ஒரு நண்பர் என்னுடன் தொலை பேசினார் (அவரும் இந்த மன்றில் ஒரு உறுப்பினராக இருக்கிறாருங்கோ..!! :D)

ஓவியன் - டேய், உன்னோட அலைபேசிக்கு என்னாச்சு, கால் பண்ண முடியல, ஆஃப் பண்ணி வைச்சிருக்கே போல...!! :eek:

நண்பர் - அந்த கொடுமையை ஏன் கேட்கிறாய், நான் ஒரு லேட்டஸ்டு ஐ-போன் 4 க்கு ஆர்டர் பண்ணியதால் வந்த வினை..!! :sauer028:

ஓவியன் - ஏன், என்னாச்சு, ஆர்டர் பண்ணிய ஃபோன் இன்னமும் உன் கைக்கு வரலையா..??

நண்பர் - வந்திச்சு, ஆனா வரலை...!! :D

ஓவியன் - :confused::confused::confused:

நண்பர் - அது ஒண்டுமில்லை, ஆர்டர் பண்ணிய ஐ ஃபோன் என்னோட மொபைல் நெட்வேர்க் கம்பனிகிட்டே இருந்து என் கிட்டே வந்திட்டுது, ஆனா அந்த கம்பனியோட ரெக்கார்டு படி எனக்கு இன்னமும் ஃபோனை அனுப்பி வைக்கலை என்று சொல்லி என்னோட போனை ஆக்டிவ் பண்ணுறாங்க இல்லை...!! :sauer028:

ஓவியன் -:eek: :eek: :eek: :eek:

நண்பர் - அதனாலே அவங்க இன்னொரு ஐ ஃபோன் அனுப்பி அதை ஆக்டிவ் பண்ணும் வரை காத்திருக்கிறேன்..!! :icon_b:

ஓவியன் -:medium-smiley-100:

அமரன்
25-08-2010, 09:51 AM
அன்பு அடிச்சான் பிறைஸ்.

ஆதவா
25-08-2010, 10:25 AM
எந்த ஊரு கம்பேனிப்பா அது.....

எனக்கும் ரெண்டு (ஒண்ணெல்லாம் கிடையாது) ஐ போன் ஆர்டர். (ஒரு ஐபோனுக்கான காசு தரப்படும்!... இன்னொன்னை வித்து!)

ஓவியன்
25-08-2010, 10:29 AM
எனக்கும் ரெண்டு (ஒண்ணெல்லாம் கிடையாது) ஐ போன் ஆர்டர். (ஒரு ஐபோனுக்கான காசு தரப்படும்!... இன்னொன்னை வித்து!)

இந்த டீலு நல்லா இருக்கே..!! :icon_b: :lachen001::lachen001::lachen001:

அன்புரசிகன்
25-08-2010, 10:41 AM
http://i701.photobucket.com/albums/ww12/anburasihan/Mantram/funy/image012.gif

மதி
25-08-2010, 01:22 PM
ஐ.... போனு....:D:D:D:D

சிவா.ஜி
25-08-2010, 02:23 PM
அப்ப அந்தக் கம்பெனியை சீக்கிரம் இழுத்து மூடிடுவாங்கன்னு தெரியுது. அதுக்குள்ள ஆதவாவோட ஐடியாவை இம்ப்ளிமெண்ட்பண்ணிட வேண்டியதுதான்.

சூரியன்
25-08-2010, 03:30 PM
அப்ப எல்லாருக்கும் ரெண்டு ஆர்டர் பண்ணலாமா?:lachen001::lachen001:

Nivas.T
25-08-2010, 04:45 PM
அப்ப அது ஐ ஐ போனா? :D:D:D:D

சூரியன்
25-08-2010, 04:53 PM
அப்ப அது ஐ ஐ போனா? :D:D:D:D

கம்பெனிகாரனுக்கு அது ஐயோ போன்.:icon_rollout:

த.ஜார்ஜ்
26-08-2010, 08:41 AM
விளங்கிரும்!!!!

சூரியன்
26-08-2010, 08:49 AM
விளங்கிரும்!!!!

:icon_ush::icon_ush:

விகடன்
26-09-2010, 10:59 AM
வேலை செய்யாத போனுக்கெல்லாம் கோல் எடுக்கிறாய்...
எனக்கு எடுக்கிறாய் இல்லையே!!!

Nivas.T
26-09-2010, 01:22 PM
வேலை செய்யாத போனுக்கெல்லாம் கோல் எடுக்கிறாய்...
எனக்கு எடுக்கிறாய் இல்லையே!!!

:confused::confused:

மயூ
26-09-2010, 01:33 PM
அவ்வ்வ்வ்... நல்ல கம்பனிடா சாமி.

பூமகள்
27-09-2010, 05:26 AM
என்கிட்டயும் ஒரு ஐ போன் 4 இருக்கு.. வந்த ஒரு வாரத்துல வாங்கியது.. அதுக்கு ஜோடியா இன்னொன்னு வருமா வராதா??!! :confused::D:aetsch013::lachen001::lachen001:

அன்புரசிகன்
27-09-2010, 05:28 AM
என்கிட்டயும் ஒரு ஐ போன் 4 இருக்கு.. வந்த ஒரு வாரத்துல வாங்கியது.. அதுக்கு ஜோடியா இன்னொன்னு வருமா வராதா??!! :confused::D:aetsch013::lachen001::lachen001:
ஆமா... அப்புறமா வந்த 2வது போனுக்கு இன்னொரு போன் வருமா வராதா என்று கேட்ப்பீங்க போல...

ஓவியன்
27-09-2010, 06:32 AM
வருமா வராதா??!! :confused::D:aetsch013::lachen001::lachen001:

வரூம்ம்ம்ம், ஆனா வராது.........!!! :D:D:lachen001:

விகடன்
30-09-2010, 10:38 AM
ஆமா... அப்புறமா வந்த 2வது போனுக்கு இன்னொரு போன் வருமா வராதா என்று கேட்ப்பீங்க போல...

ஜோடி சேர்த்துவிட்டால், குட்டி போன் ஒன்றாவது வரத்தானே வேணும்!!!

பூமகள்
30-09-2010, 05:33 PM
வரூம்ம்ம்ம், ஆனா வராது.........!!! :D:D:lachen001:

:lachen001::lachen001::D:D:lachen001::lachen001:

ஜோடி சேர்த்துவிட்டால், குட்டி போன் ஒன்றாவது வரத்தானே வேணும்!!!

:p:rolleyes: :icon_rollout:

சூறாவளி
01-10-2010, 05:57 AM
[I]என்கிட்டயும் ஐ போன் 4 இருக்கு..

அதான் ஐ போன் 4 வச்சிருக்கிங்களே...:D:lachen001: இன்னும் ஒன்னு வேணுமா... போற போக்கு பாத்தா ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு போன் வச்சிருப்பிங்க போல இருக்கு...:D:lachen001::lachen001::lachen001:

திரி முழுக்க முழுக்க காமடிதான்... :):)

அன்புரசிகன்
01-10-2010, 06:04 AM
அதான் ஐ போன் 4 வச்சிருக்கிங்களே...:D:lachen001: இன்னும் ஒன்னு வேணுமா... போற போக்கு பாத்தா ஒவ்வொரு விரலுக்கும் ஒவ்வொரு போன் வச்சிருப்பிங்க போல இருக்கு...:D:lachen001::lachen001::lachen001:

திரி முழுக்க முழுக்க காமடிதான்... :):)

அது தான். 4 வைச்சிருக்காங்க. இன்னும் ஐ போன் வந்தா 5 ஆகிடும்.. அப்புறமா விரலுக்கு ஒன்று என்று வைச்சிருக்கலாமில்லே... :D

1. கணவனை திட்டுறத்துக்கு (அதுதான் கவிதையில சொன்னீங்களே)

2. உற்றார் உறவினருடன் பேச (இது எல்லாரும் பாவிக்கிற விடையம்)

3. தாலாட்டு மோட் (mode) (குழந்தையை தூங்க வைக்க.)

4. சினிமாப்பாட்டு மோட் (குழந்தைக்கு விளையாட்டு காட்ட)
(3ம் 4ம் மோட்கள் பிறந்த மொட்டுக்கு)

அதுசரி பூமகள்.. 5 வது எதுக்கு???:confused::confused: