PDA

View Full Version : வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ



"பொத்தனூர்"பிரபு
24-08-2010, 05:14 AM
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்லாத பூமியிலெ (http://priyamudan-prabu.blogspot.com/2010/07/blog-post.html)






http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TDgGwqwgjhI/AAAAAAAAA5U/c-NnJO_0Nos/s400/MRK.jpg (http://1.bp.blogspot.com/_1ii0oYjwrWs/TDgGwqwgjhI/AAAAAAAAA5U/c-NnJO_0Nos/s1600/MRK.jpg)

புகைப்படம் http://www.flickr.com/photos/mrkclicks/ (http://www.flickr.com/photos/mrkclicks/)நன்றி


உழுதவன் கணக்குப் பார்த்தா
வாய்க்கரிசிக்குக் கூட வக்கில்ல
கொங்கைகள் குலுங்க
குதிச்சிட்டு போனா
குட்ட பாவாடகாரி

மனசு நெறஞ்ச மவராசன்
மனை எழுதி தாராக

கொசுக்கடியிலும்
கோவணத்தோடப் படுதிருக்கேன்
கொள்ளிகட்டையா வேகுது வயிறு
எங்க உசிரெல்லாம் அவிகளுக்கு மசுரு


http://www.nakkheeran.in/users/frmNews.aspxN=35509 (http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=35509)

இதுக்கு அதுக்கும் நீங்க முடிச்சு போட்டு பார்த்த அதுக்கு நான் பொருப்பல்ல

பிரியமுடன் பிரபு .....

http://priyamudan-prabu.blogspot.com/2010/07/blog-post.html

Nivas.T
24-08-2010, 07:22 AM
உண்மை

இன்றைய விவசாயின் நிலை

நன்றி பிரபு

"பொத்தனூர்"பிரபு
24-08-2010, 10:42 AM
நன்றி த.நிவாஸ்