PDA

View Full Version : மண்..!



கஜினி
22-08-2010, 07:42 AM
உன்னால் எத்தனை
மண்ணைத் தின்ன முடியும்
மண்ணோ உன்போல்
எத்தனை பேரையும்..!

Nivas.T
22-08-2010, 09:09 AM
நல்ல கவிதை கஜினி
பாராட்டுக்கள்

சூரியன்
22-08-2010, 09:54 AM
நான்கே வரியில் ஒரு உண்மை.

கஜினி
22-08-2010, 01:32 PM
மிக்க நன்றி நண்பர்களே.

nambi
22-08-2010, 03:05 PM
கவிதை நன்று! பகிர்வுக்கு நன்றி!

கஜினி
22-08-2010, 03:08 PM
மிக்க நன்றி நம்பி அவர்களே.