PDA

View Full Version : காதல்கனி..!



கஜினி
22-08-2010, 07:34 AM
காதல்
ஒரு சுவையில்லாக் கனி
இதன் சுவையை
இருவரால் மட்டுமே உணரமுடியும்..!