PDA

View Full Version : முன்பெல்லாம்..!



கஜினி
22-08-2010, 07:32 AM
முன்பெல்லாம் பசித்தால் அன்னையைத் தேடுவேன்
இப்பொழுது உன்னை மட்டும்!

முன்பெல்லாம் தூக்கம் வந்தால் தாயைத் தேடுவேன்
இப்பொழுது பாயை மட்டும்!

முன்பெல்லாம் பேச வேண்டுமானால் தோழனைத் தேடுவேன்
இப்பொழுது தொலைப்பேசியை மட்டும்!