PDA

View Full Version : மச்சான்.... கொஞ்சம் நில்லு.....!

மச்சான்
21-08-2010, 02:30 PM
பைக் வாங்குவதற்கு முன்னால் சைக்கிளில் காலேஜ் சென்ற அந்தக்காலம்.....! (படிக்கிறதுக்குத்தாங்க....!:)) ஒரு முன்னிரவு நேரத்தில் பக்கத்து வீட்டு அக்கா என்னிடம் வந்து, “தம்பி இந்த மருந்தை கொஞ்சம் அவசரமாக வாங்கி வர முடியுமா....? குழந்தை காய்ச்சலால் அழுது கொண்டிருக்கிறது.... ப்ளீஸ்...!” என்றாள்.

அடுத்தவருக்கு உதவி செய்வவதில் முண்டியடித்துக்கொண்டு ஓடுபவனும், ரொம்ப நல்லவனுமான ( அட... நம்புங்கப்பா...!:rolleyes:) நானோ, அந்த அக்கா தந்த மருந்துச்சீட்டை வாங்கிக்கொண்டு சைக்கிளில் வேகமாக பறந்து செல்கிறேன். ( சைக்கிள்ல எப்படி பறக்க முடியும்னு கேக்கப்புடாது...!:aetsch013:)

போவோர் வருவோரை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும், வேலை வெட்டியில்லாமல் பொழுதை போக்கிக்கொண்டிருந்த ஒரு கூட்டம், நான் போகும் வழியில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். ( வேற யாரு.....? எல்லாம் நம்ம பங்காளி பசங்கதான்....!:D) அதில் ஒருவன் என்னை கண்டதும் மிக வேகமாகவும் அவசரமாகவும் என்னருகே வந்து, என் சைக்கிளை வழிமறிக்கிறான்.

நண்பன் : மச்சான்.... மச்சான்.... எங்கடா போறே....?

நான் : மருந்து வாங்க அவசரமா போறேண்டா.....!

நண்பன் : எந்த கடைக்கு....?

நான் : ராமு மெடிக்கல்ஸ்....! ஆமா..... ஏன் கேக்குறே...?:confused:

நண்பன் : ராமு மெடிக்கல்ஸுக்கா....? ரொம்ப நல்லதாப்போச்சு....!

நான் : நான் ராமு மெடிக்கல்ஸ் போறதுனால உனக்கு என்னடா நல்லது...?

நண்பன் : எனக்கும் ஒரு உதவி செய்வியா மச்சான்....?

நான் : நிச்சயமா செய்றேண்டா....! ஆனால் இந்த மருந்தை வாங்கி குடுத்துட்டு அப்புறமா செய்றேனே....?

நண்பன் : மருந்துக்கடை பக்கம்தாண்டா எனக்கு அந்த உதவியை நீ செய்யணும்....!

நான் : என்னடா உதவி...? சீக்கிரமா சொல்லு....!

நண்பன் : அதாவது மச்சான்.... ராமு மெடிக்கல்ஸ் பக்கம் ஒரு காஃபி கடை இருக்குல்ல....!

நான் : ஆமா இருக்கு...!

நண்பன் : அதுக்கும் முன்னால டாக்ஸி ஸ்டாண்ட் இருக்குல்ல....!

நான் : ஆமாண்டா அதுக்கு என்ன இப்போ....?

நண்பன் : டாக்ஸி ஸ்டாண்டுக்கு பின்புறம் கழிவு நீர் போகும் ஒரு ஓடை இருக்குல்ல....!

நான் : அட பன்னாடை....! அந்த ஓடைக்கு என்னடா....?:sauer028::sauer028:

நண்பன் : கோவப்படாதடா மச்சான்...! நீ எல்லோருக்கும் உதவி செய்பவன்னு தெரிஞ்சுதானே இந்த உதவியை உங்கிட்ட கேக்குறேன்....! அதுக்குப்போயி இப்படி நீ அலட்டிக்கலாமா....?

நான் : டேய்...டேய்.... ரொம்ப நெஞ்சை நக்காதடா.....! என்ன உதவின்னு சீக்கிரமா சொல்லித் தொலை....! :cool:

நண்பன் : சரி...சரி... சொல்றேன் மச்சான்.... அந்த ஓடை இருக்குல்ல...!

நான் : ச்ச்சசடா.....! மறுபடியும் ஓடையா.....? முடியலடா சாமி.....! :fragend005:

நண்பன் : நீ மறுக்க மாட்டேன்னு எனக்கு நல்லாவே தெரியும்.... இருந்தாலும் நான் சொல்றதை கேட்டு நீ கோவப்படக்கூடாது சரியா....?

நான் : அடங்கொய்யால......!! படுத்தறான்யா.....! விஷயத்தை சொல்லுடா.....!

நண்பன் : சரி சொல்லிடறேன்..... அந்த ஓடையிலே....

நான் : ஓடையிலே.....?:fragend005:

நண்பன் : அந்த ஓடையில கொஞ்சூண்டு நீ ஒண்ணுக்கு (யூரின்) அடிச்சிட்டு போய்டு மச்சான்....! எனக்காக வேண்டி இந்த உதவியை மறுக்காம செய்வியாடா....?:icon_rollout::icon_rollout::medium-smiley-025::medium-smiley-088::medium-smiley-089:

நான் : :sauer028::sauer028::traurig001::traurig001::mad::mad::medium-smiley-045:

.

Ravee
21-08-2010, 02:41 PM
இந்த கொடுமைய நான்தான் முதல்ல படிக்கனுமா :medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:

மச்சான்
21-08-2010, 02:45 PM
இந்த கொடுமைய நான்தான் முதல்ல படிக்கனுமா :medium-smiley-045::medium-smiley-045::medium-smiley-045:
வேற வழியே இல்லை.....? அனுபவிச்சுத்தான் ஆகணும்.....!!:lachen001::icon_rollout::D

கலையரசி
21-08-2010, 02:55 PM
அவன் கேட்ட உதவி இறுதியில் நம்மை அழ வைத்தாலும் நீங்கள் இதனை எழுதிய விதம் தொடக்கத்தில் மிகவும் ரசிக்கத்தக்கதாயும், சிரிப்பை வரவழைப்பதாயும் இருந்தது.

மதி
21-08-2010, 03:26 PM
கஷ்டகாலம்... உங்களுக்கா..படிக்கறவங்களுக்கா???:lachen001::lachen001::lachen001::lachen001:
இப்படியெல்லாமா ஒரு உதவி கேப்பாங்க..?

சுகந்தப்ரீதன்
21-08-2010, 07:12 PM
என்னக் கொடுமை மச்சான் இது..?!:confused:
திண்ணையில உட்காந்து யோசிப்பாய்ங்களோ... இப்படியெல்லாம் உங்ககிட்ட உதவி கேட்கறதுக்கு..?!:D

தாமரை
22-08-2010, 02:27 AM
போவோர் வருவோரை எல்லாம் கிண்டலடித்துக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும், வேலை வெட்டியில்லாமல் பொழுதை போக்கிக்கொண்டிருந்த ஒரு கூட்டம், நான் போகும் வழியில் திண்ணையில் அமர்ந்திருக்கிறார்கள். ( வேற யாரு.....? எல்லாம் நம்ம பங்காளி பசங்கதான்....!:D) அதில் ஒருவன் என்னை கண்டதும் மிக வேகமாகவும் அவசரமாகவும் என்னருகே வந்து, என் சைக்கிளை வழிமறிக்கிறான்.

.

இன்னுமா ஏன்னு புரியலை மச்சான்.

அது நீங்க உட்காருகிற திண்ணை.. அங்க இருக்கறவங்க உங்களை பிளீஸ் ஒரு ஹெல்ப் பண்ணு மூச்சா போ ன்னு சொன்னா, அதுக்கு அர்த்தம் நீங்க அந்த இடத்தை முன்னாடி நாறடிச்சிருக்கீங்க என்று அர்த்தம்...

உங்க நண்பர்கள் ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப நல்லவங்க போல இருக்கு.. உங்களையும் தொறத்தலை.. திண்ணையையும் மாத்தலை...

:eek::eek::eek:

த.ஜார்ஜ்
22-08-2010, 05:41 AM
நீங்கள் கருமமே கண்ணாக காரியத்தை நிறைவேத்தி இருப்பீங்களே...[நீங்கதான் ரொம்ப நல்லவராச்சே.]

Nivas.T
22-08-2010, 06:34 AM
அது ஏன் மச்சான் உங்களப்பாத்து அப்டி?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
:medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-080:

சூரியன்
22-08-2010, 10:46 AM
இதுக்குதான் குட்டி சுவருல உக்கார வேண்டாம்னா கேக்குறீங்களா?

மச்சான்
22-08-2010, 04:09 PM
அவன் கேட்ட உதவி இறுதியில் நம்மை அழ வைத்தாலும் நீங்கள் இதனை எழுதிய விதம் தொடக்கத்தில் மிகவும் ரசிக்கத்தக்கதாயும், சிரிப்பை வரவழைப்பதாயும் இருந்தது.
சம்பவத்தை ரசித்து கருத்து பதித்தமைக்கு நன்றி கலையரிசிக்கா....!

மச்சான்
22-08-2010, 04:12 PM
கஷ்டகாலம்... உங்களுக்கா..படிக்கறவங்களுக்கா???:lachen001::lachen001::lachen001::lachen001:
இப்படியெல்லாமா ஒரு உதவி கேப்பாங்க..?
கஷ்டகாலம்தான்....... பின்ன என்ன செய்றது ஆடிமாத மனங்கவர்பதிவாளரே....?:) எப்படியெல்லாம் ஆட்டையை போடறாங்க பாத்தீங்களா....?;)

மச்சான்
22-08-2010, 04:16 PM
என்னக் கொடுமை மச்சான் இது..?!:confused:
திண்ணையில உட்காந்து யோசிப்பாய்ங்களோ... இப்படியெல்லாம் உங்ககிட்ட உதவி கேட்கறதுக்கு..?!:D
காலத்தின் கொடுமை ஐயா இது.....!:traurig001:

மச்சான்
22-08-2010, 04:21 PM
இன்னுமா ஏன்னு புரியலை மச்சான்.

அது நீங்க உட்காருகிற திண்ணை.. அங்க இருக்கறவங்க உங்களை பிளீஸ் ஒரு ஹெல்ப் பண்ணு மூச்சா போ ன்னு சொன்னா, அதுக்கு அர்த்தம் நீங்க அந்த இடத்தை முன்னாடி நாறடிச்சிருக்கீங்க என்று அர்த்தம்...
இதுக்கு பேசாம நீங்க என்னை இரண்டு அடி அடிச்சிருக்கலாம்....! உண்மையை சொன்ன மனுஷனை இப்படியா நாறடிக்கிறது.....?:) எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருதுங்ணா.......!:traurig001::D

தாமரை
23-08-2010, 12:30 AM
இதுக்கு பேசாம நீங்க என்னை இரண்டு அடி அடிச்சிருக்கலாம்....! உண்மையை சொன்ன மனுஷனை இப்படியா நாறடிக்கிறது.....?:) எனக்கு அழுவாச்சி அழுவாச்சியா வருதுங்ணா.......!:traurig001::D

அப்ப அதுதான் உண்மையா? சொல்லவே இல்லை..:sprachlos020::sprachlos020::sprachlos020::sprachlos020:

அன்புரசிகன்
23-08-2010, 01:49 AM
பாட் போய்ஸ். இவங்க கூட இனி சேரப்படாது... :sport009::sport009:

Nivas.T
23-08-2010, 06:02 AM
பாட் போய்ஸ். இவங்க கூட இனி சேரப்படாது... :sport009::sport009:

ஆமா ஆமா

சேரப்பிட்டாது

அமரன்
23-08-2010, 10:46 AM
பாட் போய்ஸ். இவங்க கூட இனி சேரப்படாது... :sport009::sport009:
பெரியவங்க நீங்க சொன்னாக் கேக்கத்தான் வேணும், நிவாசைப் போல.

அன்புரசிகன்
23-08-2010, 10:55 AM
பெரியவங்க நீங்க சொன்னாக் கேக்கத்தான் வேணும், நிவாசைப் போல.
ஒரு போத்தில் பினாயில் வாங்கி குடிக்கவும்...

ஓவியன்
23-08-2010, 11:06 AM
நண்பன் : கோவப்படாதடா மச்சான்...! நீ எல்லோருக்கும் உதவி செய்பவன்னு தெரிஞ்சுதானே இந்த உதவியை உங்கிட்ட கேக்குறேன்....! அதுக்குப்போயி இப்படி நீ அலட்டிக்கலாமா....?

அதுதானே, இதுக்கு போயி நீங்க அலட்டிக்கலாமா...??

கழிவு நீர் ஓடைனு தானே சொன்னார், உங்கள் நண்பருக்குத்தான் எத்தனை பக்குவம் பாருங்க..!! :cool:

பேசாம, அவருக்கு உதவி பண்ணுவிங்களாம், அத வுட்டுட்டு... :D

ஓவியன்
23-08-2010, 11:14 AM
ஒரு போத்தில் பினாயில் வாங்கி குடிக்கவும்...

எத்தனை லீட்டர் போத்தல்னு அமரன் கேட்கப் போகிறார், பாருங்க..!! :cool:

சுட்டிபையன்
25-08-2010, 10:09 PM
ரொம்ப நாளைக்கு சாரி வருசத்துக்கு அப்புரம் இங்க எட்டி பார்த்தா இப்படி கலாய்க்கிராங்கப்பா நம்ம மக்க்ள்ஸ்:D:lachen001::lachen001:

Nivas.T
26-08-2010, 05:25 AM
ஒரு போத்தில் பினாயில் வாங்கி குடிக்கவும்...

பினாயில் வேண்டாம் நிறைய குடிச்சாச்சு

அதனால் நாடாமை தீர்ப்ப மாத்து

அன்புரசிகன்
26-08-2010, 05:30 AM
பினாயில் வேண்டாம் நிறைய குடிச்சாச்சு

அதனால் நாடாமை தீர்ப்ப மாத்து
5 Kg யூரியா (சிறந்த செயற்கை உரம்) எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 10 லீட்டர் கொதித்து ஆறிய நீர் (கிருமி அற்ற) கலந்து காலை மாலை என 2 டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.

Nivas.T
26-08-2010, 05:56 AM
5 Kg யூரியா (சிறந்த செயற்கை உரம்) எடுத்துக்கொள்ளவும். அதனுடன் 10 லீட்டர் கொதித்து ஆறிய நீர் (கிருமி அற்ற) கலந்து காலை மாலை என 2 டம்ளரில் ஊற்றி குடிக்கவும்.

நல்ல மகசூல் பாக்கலாம்னு நினைக்கீறீங்க போல
அப்படியே ஆகட்டும்

(நல்ல வேள பால்டாயர் னு சொல்லல)

பிரேம்
26-08-2010, 11:06 AM
அந்த நண்பன்தான் நீங்கதானே 'மச்சான்' சார் .

மச்சான்
29-08-2010, 11:45 AM
நீங்கள் கருமமே கண்ணாக காரியத்தை நிறைவேத்தி இருப்பீங்களே...[நீங்கதான் ரொம்ப நல்லவராச்சே.]
ஆமாங்ணா..........! என் நண்பன் ஆசையை ஏன் கெடுப்பானேன்.....? அவன் சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன்....!:lachen001:

மச்சான்
29-08-2010, 11:47 AM
அது ஏன் மச்சான் உங்களப்பாத்து அப்டி?

ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
:medium-smiley-080::medium-smiley-080::medium-smiley-080:
என்ன செய்றது நண்பரே.....? என்னைப்பாத்தா அவங்களுக்கெல்லாம் கொஞ்சம் விளையாடிப்பாக்கலாம்னு தோணுச்சோ என்னவோ....?:D

மச்சான்
29-08-2010, 11:49 AM
இதுக்குதான் குட்டி சுவருல உக்கார வேண்டாம்னா கேக்குறீங்களா?
கழுதை கெட்டா குட்டிச்சுவரு.......!:eek: ஆக்ஹா............! நீங்க அப்படி வர்றீங்களா.......?:rolleyes:

பா.ராஜேஷ்
29-08-2010, 01:53 PM
நல்ல தமாசுதான் மச்சான்... உண்மைய சொன்ன உங்கள கண்டிப்பா பாராட்டியே தீரனும்...:icon_ush:

ஜிங்குசாங்கு
02-09-2010, 07:53 PM
அதெல்லாம் சரி, அந்த கழிவு நீர் ஓடை எப்படி உருவாச்சுன்னு, மச்சான், கொஞ்சம் சொல்றீங்களா :smilie_abcfra:,