PDA

View Full Version : சுவாரசியமான சம்பவம்......

Nivas.T
21-08-2010, 08:26 AM
நேற்றிரவு ஒரு சுவாரசியமான சம்பவம் நண்பர்களே:rolleyes: (அத நாங்க
சொல்றோம் நீ கதைய சொல்லு டா:icon_hmm:) ,

மாலை 6 : 00 மணிக்கு அலுவலகம் முடிந்ததும்
(வெட்டிமுறிக்குறாரு??:smilie_bett:) நேராக ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு
(இத நம்பனுமா?:icon_dance:) துணி மாற்றிக்கொண்டு சாப்பிட போனா(அதான:icon_hmm:),

மணி 6 : 40 ஆகிடுச்சு. சரின்னு சாப்டு முடிச்சுட்டு திரும்ப
ரூம்க்கு போகலாம்னு திரும்பி போனே. அப்ப நம்ப பசங்க ரெண்டுபேரூ மொபைல்ல
பேசிகிட்டு இருந்தாங்க,

சரி அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு கொஞ்ச நடந்துபோய் திரும்பினா அங்க
வழிஇல்ல, எப்டி இருக்கும்? அதன் என்னோட ரூம் கதவாச்சே

அதவும் பூட்டிவேற இருக்குது. சரி கதவ தொரக்கலாம்னு சாவிய தேடுனா பைல
சாவிய காணும் ஒருநிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு,

எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே
கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட்
ஆப் பண்ணிட்டு

அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன்:062802sleep_prv:. போ போ போய் வேலைய
பாருங்கப்பா!!!!!!!!!!!!!!! வெட்டி கத பேசிகிட்டு :icon_clap::smartass::angel-smiley-026:

அமரன்
21-08-2010, 08:34 AM
முடி.......................................ல.

நைஜீரியாவுல இருந்து வந்த சிவா எப்படி இருந்தார்னு யாராச்சும் சொலுங்கப்பா.

Nivas.T
21-08-2010, 08:47 AM
முடி.......................................ல.

நைஜீரியாவுல இருந்து வந்த சிவா எப்படி இருந்தார்னு யாராச்சும் சொலுங்கப்பா.

எல்லா புகழும் இறைவனுக்கே :rolleyes:

சூரியன்
21-08-2010, 08:48 AM
இப்படியுமா ... :medium-smiley-100:

Nivas.T
21-08-2010, 09:23 AM
இப்படியுமா ... :medium-smiley-100:

:lachen001:

அன்புரசிகன்
21-08-2010, 10:31 AM
எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே
கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட்
ஆப் பண்ணிட்டு

அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன்:062802sleep_prv:. போ போ போய் வேலைய
பாருங்கப்பா!!!!!!!!!!!!!!! வெட்டி கத பேசிகிட்டு :icon_clap::smartass::angel-smiley-026:

எல்லாம் ஓகே.. அந்த மறுபடியும் ஏன்???

அது ஏன் பூட்டிட்டு லைட் ஆப் பண்ணினீங்க... ஆப் பண்ணீட்டு பூட்டப்படாதா???

மச்சான்
21-08-2010, 11:07 AM
அப்படி என்ன சுவாரசியமான சம்பவம்னு ட்ரையின் புடிச்சி ஓடி வந்தியே...... மச்சான் உனக்கு இதுவும் வேணும்..... இதுக்கு மேலேயும் வேணும்.....!!:mad:

Nivas.T
21-08-2010, 11:39 AM
எல்லாம் ஓகே.. அந்த மறுபடியும் ஏன்???

அது ஏன் பூட்டிட்டு லைட் ஆப் பண்ணினீங்க... ஆப் பண்ணீட்டு பூட்டப்படாதா???

:eek:

:rolleyes:

மொக்கைல மொக்கைபோடும்:music-smiley-012:
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி :medium-smiley-088:
அண்ணன் அன்புரசிகன் அவர்கள் :medium-smiley-002:
வாழ்க! வாழ்க!:medium-smiley-080::medium-smiley-080:
:whistling:

Nivas.T
21-08-2010, 11:43 AM
அப்படி என்ன சுவாரசியமான சம்பவம்னு ட்ரையின் புடிச்சி ஓடி வந்தியே...... மச்சான் உனக்கு இதுவும் வேணும்..... இதுக்கு மேலேயும் வேணும்.....!!:mad:

அட இதுகூட நல்ல சுவாரசியமா இருக்கே :rolleyes:

இன்னும் வேண்டுமா? :sport-smiley-018::angel-smiley-026:

தாங்கள் எண்ணம் எனது சித்தம் :icon_03::innocent0002:

அன்புரசிகன்
21-08-2010, 12:07 PM
:eek:

:rolleyes:

மொக்கைல மொக்கைபோடும்:music-smiley-012:
வருங்கால அமெரிக்க ஜனாதிபதி :medium-smiley-088:
அண்ணன் அன்புரசிகன் அவர்கள் :medium-smiley-002:
வாழ்க! வாழ்க!:medium-smiley-080::medium-smiley-080:
:whistling:
அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாக நான் அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும்... சரி உங்க விருப்பப்படி ஜனாதிபதி தானே என்று இலங்கைக்கு ஆகலாம் என்றால் அதற்கு நான் சிங்களவனாக பிறந்திருக்க வேண்டும்...

இந்தியாவில் ஏதாவது கிட்டுமா??? ஜனாதி பதி இல்லாட்டியும் சூப்பர் ஸ்டார் அல்டிமேட் ஸ்டார் அப்படி ஏதாவது ஒரு ஸ்டாராக????? சான்ஸ் இருக்கா???

Nivas.T
21-08-2010, 12:14 PM

:eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek: :eek:
:confused::confused::confused::confused::confused:
:traurig001::traurig001::traurig001::traurig001::traurig001:
:icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout::icon_rollout:

அன்புரசிகன்
21-08-2010, 12:22 PM

உந்த எக்ஸ்பிரஷன்ஸ் ஐ வைத்து நான் என்ன முடிவெடுக்கிறது???

பதிலச்சொல்லுங்கையா...

Nivas.T
21-08-2010, 12:57 PM
உந்த எக்ஸ்பிரஷன்ஸ் ஐ வைத்து நான் என்ன முடிவெடுக்கிறது???

பதிலச்சொல்லுங்கையா...

பதிசொல்ல முடியாமதான் இந்த பொம்மபோட்டு தப்பிக்கிறேன்

அதையும் மடக்குனா நான் என்ன பன்ன? :traurig001:

அமரன்
21-08-2010, 09:24 PM
அமெரிக்காவுக்கு ஜனாதிபதியாக நான் அமெரிக்காவில் பிறந்திருக்க வேண்டும்... சரி உங்க விருப்பப்படி ஜனாதிபதி தானே என்று இலங்கைக்கு ஆகலாம் என்றால் அதற்கு நான் சிங்களவனாக பிறந்திருக்க வேண்டும்...

இந்தியாவில் ஏதாவது கிட்டுமா??? ஜனாதி பதி இல்லாட்டியும் சூப்பர் ஸ்டார் அல்டிமேட் ஸ்டார் அப்படி ஏதாவது ஒரு ஸ்டாராக????? சான்ஸ் இருக்கா???

ஓவியாக்கா தந்த ஜமீந்தார் பட்டம் போதாதா அன்பு.

கீதம்
22-08-2010, 12:51 AM
வழக்கத்துக்கு மாறாக ஏதாவது சுவையாக நடந்தால் அதை சுவாரசியம் என்போம்.

இந்தத்திரியில் நிவாஸ் பதிந்திருப்பது சுவாரசியமான சம்பவம் என்றால் கீழ்க்கண்டவற்றை உண்மை என்று கொள்ளலாம், அல்லவா?

1.என்றைக்கும் நாலுமணிக்கே அலுவலகத்தைவிட்டு அடித்துப்பிடித்துக்கொண்டு கிளம்புகிறவர் அன்று 6 மணிக்கு கிளம்பினார் என்பது.

2.கிளம்பி நேராக ஊர் சுற்றப்போகாமல் நேராக அறைக்கு வந்தது.

3.வந்ததும் அப்படியே உடைமாற்றாமல் அதிசயமாய் குளியல் முடித்திருப்பது.

4.குளித்ததுடன் துணியையும் மாற்றியிருப்பது.

4.அப்புறமும் ஊர் சுற்றப்போகாமல் சாப்பிடப்போனது.

5.சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் அறைக்கே திரும்பியது.

6.வழக்கம்போல் மொக்கை போட்டு நண்பர்களைத் தொல்லைப்படுத்துபவர் அன்று அவர்கள் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை கருத்தில்கொண்டு அவர்களைக் கைவிட்டுச் சென்றது.

7.சாவியை எப்போதும் வைத்திருக்கும் பாக்கெட்டில் வைக்காமல் மறுபாக்கெட்டில் வைத்தது.

8.எப்பவும் டமார்னு திறந்து டமார்னு மூடும் பழக்கம் உள்ளவர் அன்று கதவை மெல்லத் திறந்து மெல்ல மூடியது.

9.விடிய விடிய ரேடியோவையோ தொலைக்காட்சியையோ ஓடவிட்டு அடுத்த அறை நண்பர்களைத் தூங்கவிடாமல் செய்பவர் அன்று விளக்கை அணைத்துவிட்டு அமைதியாய் படுத்து உறங்கியது.

இப்படி அவர் வாழ்வில் என்றுமில்லாத அதிசயமாய் நிகழ்ந்த சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள ஆசையாய் எழுதியுள்ளார். அவரைப் பாராட்டாமல் வேறு என்ன வேலை நமக்கு?

பாராட்டுகள் நிவாஸ். இன்றிலிருந்து மன்ற உறவுகள் தங்கள் அன்றாடவாழ்க்கையில் நிகழும் இதுபோன்ற சுவையான சம்பவங்களைப் பதித்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

கண்மணி
22-08-2010, 02:02 AM
இது தோசைதான்..

ஏன்னா

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=485345&postcount=10

அங்கே ஊற்றிய மாவை ஒருபக்கம் சுட்டு, இங்க திருப்பிப் போட்டிருக்கீங்க.

உங்க திரி பின்னூட்டத்தையே இப்படி அநியாயமா சுடலாமா த. நிவாஸ்?:eek::eek::eek:

அன்புரசிகன்
22-08-2010, 02:24 AM
எல்லாத்துக்கும் அன்று அவருடலுக்குள் இருந்த நெப்போலியன் என்ற மப்பு ஆவி தான் காரணமாம்.... :D

Nivas.T
22-08-2010, 05:39 AM
ஓவியாக்கா தந்த ஜமீந்தார் பட்டம் போதாதா அன்பு.

அப்டியா?

இது ஒன்னு இருக்கா?

சொல்லவே இல்ல? :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

Nivas.T
22-08-2010, 05:45 AM
வழக்கத்துக்கு மாறாக ஏதாவது சுவையாக நடந்தால் அதை சுவாரசியம் என்போம்.

இந்தத்திரியில் நிவாஸ் பதிந்திருப்பது சுவாரசியமான சம்பவம் என்றால் கீழ்க்கண்டவற்றை உண்மை என்று கொள்ளலாம், அல்லவா?

1.என்றைக்கும் நாலுமணிக்கே அலுவலகத்தைவிட்டு அடித்துப்பிடித்துக்கொண்டு கிளம்புகிறவர் அன்று 6 மணிக்கு கிளம்பினார் என்பது.

2.கிளம்பி நேராக ஊர் சுற்றப்போகாமல் நேராக அறைக்கு வந்தது.

3.வந்ததும் அப்படியே உடைமாற்றாமல் அதிசயமாய் குளியல் முடித்திருப்பது.

4.குளித்ததுடன் துணியையும் மாற்றியிருப்பது.

4.அப்புறமும் ஊர் சுற்றப்போகாமல் சாப்பிடப்போனது.

5.சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் அறைக்கே திரும்பியது.

6.வழக்கம்போல் மொக்கை போட்டு நண்பர்களைத் தொல்லைப்படுத்துபவர் அன்று அவர்கள் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை கருத்தில்கொண்டு அவர்களைக் கைவிட்டுச் சென்றது.

7.சாவியை எப்போதும் வைத்திருக்கும் பாக்கெட்டில் வைக்காமல் மறுபாக்கெட்டில் வைத்தது.

8.எப்பவும் டமார்னு திறந்து டமார்னு மூடும் பழக்கம் உள்ளவர் அன்று கதவை மெல்லத் திறந்து மெல்ல மூடியது.

9.விடிய விடிய ரேடியோவையோ தொலைக்காட்சியையோ ஓடவிட்டு அடுத்த அறை நண்பர்களைத் தூங்கவிடாமல் செய்பவர் அன்று விளக்கை அணைத்துவிட்டு அமைதியாய் படுத்து உறங்கியது.

இப்படி அவர் வாழ்வில் என்றுமில்லாத அதிசயமாய் நிகழ்ந்த சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள ஆசையாய் எழுதியுள்ளார். அவரைப் பாராட்டாமல் வேறு என்ன வேலை நமக்கு?

பாராட்டுகள் நிவாஸ். இன்றிலிருந்து மன்ற உறவுகள் தங்கள் அன்றாடவாழ்க்கையில் நிகழும் இதுபோன்ற சுவையான சம்பவங்களைப் பதித்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

:eek:

எப்டிங்க இப்படியெல்லாம்?:rolleyes:
என்னமோ போங்க?:smilie_abcfra:
முடி.....யல:icon_rollout:

ஆனா நீங்க சொன்னது எல்லாமே உண்மைங்க? :lachen001:

Nivas.T
22-08-2010, 05:49 AM
இது தோசைதான்..

ஏன்னா

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=485345&postcount=10

அங்கே ஊற்றிய மாவை ஒருபக்கம் சுட்டு, இங்க திருப்பிப் போட்டிருக்கீங்க.

உங்க திரி பின்னூட்டத்தையே இப்படி அநியாயமா சுடலாமா த. நிவாஸ்?:eek::eek::eek:

:D:D:D:D:D:D:D:D:D

Nivas.T
22-08-2010, 05:53 AM
எல்லாத்துக்கும் அன்று அவருடலுக்குள் இருந்த நெப்போலியன் என்ற மப்பு ஆவி தான் காரணமாம்.... :D

:confused: :confused:

புரியலைய் :icon_rollout:

அன்புரசிகன்
22-08-2010, 12:58 PM
:confused: :confused:

புரியலைய் :icon_rollout:
இது தான்... புரியல என்கிறீங்க.. குத்துக்கரணம் அடிக்கிறீங்க... ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாம செய்யுறீங்க.. எல்லாம் நெப்போலியன் என்ற மப்பு ஆவி தான் காரணம்...

இப்படி ஒரு கூட்டில் தான் அந்த ஆவி குடியிருக்குமாம்.

http://www.homeshop.com.au/website/media/images/product/large/90/l_900596_v1_m56577569830766613.jpg

Nivas.T
22-08-2010, 02:34 PM

கலையரசி
22-08-2010, 02:48 PM
வழக்கத்துக்கு மாறாக ஏதாவது சுவையாக நடந்தால் அதை சுவாரசியம் என்போம்.

பாராட்டுகள் நிவாஸ். இன்றிலிருந்து மன்ற உறவுகள் தங்கள் அன்றாடவாழ்க்கையில் நிகழும் இதுபோன்ற சுவையான சம்பவங்களைப் பதித்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

அச்சச்சோ! நீ பாராட்டினதை உண்மைன்னு எடுத்துக்கிட்டு மன்ற உறவுகள் எல்லாரும் நிவாஸைப் பின்பற்ற ஆரம்பிச்சிட போறாங்க! தாங்காதுப்பா!

மதி
22-08-2010, 03:23 PM
அச்சச்சோ! நீ பாராட்டினதை உண்மைன்னு எடுத்துக்கிட்டு மன்ற உறவுகள் எல்லாரும் நிவாஸைப் பின்பற்ற ஆரம்பிச்சிட போறாங்க! தாங்காதுப்பா!
என்னக்கா இப்படி சொல்லிட்டீங்க...? இத படிச்சிட்டு இவ்ளோ சிரத்தையா அவங்க ஒண்ணொண்ணா சொல்லி பாராட்டி இருக்காங்க.. உண்மையில்லாம இருக்குமா.??:icon_rollout::icon_rollout:

Nivas.T
22-08-2010, 03:35 PM

:confused::confused::confused::confused:

என்ன வச்சு காமெடி கீமெடி பன்னலியே ? :icon_nono:

:icon_rollout:

மதி
22-08-2010, 03:40 PM
:confused::confused::confused::confused:

என்ன வச்சு காமெடி கீமெடி பன்னலியே ? :icon_nono:

:icon_rollout:
சேச்சே... :icon_b:

Nivas.T
22-08-2010, 03:52 PM
சேச்சே... :icon_b:

:lachen001:

கீதம்
23-08-2010, 03:43 AM
:confused::confused::confused::confused:

என்ன வச்சு காமெடி கீமெடி பன்னலியே ? :icon_nono:

:icon_rollout:

உங்களை வச்சு நீங்களே காமெடி பண்ணும்போது நாங்க வேற எதுக்கு வீணா.....?

Nivas.T
23-08-2010, 06:11 AM
உங்களை வச்சு நீங்களே காமெடி பண்ணும்போது நாங்க வேற எதுக்கு வீணா.....?

:eek::eek::eek::eek::eek::eek::eek:

ஜிங்குசாங்கு
01-09-2010, 09:44 PM
சுவாரசியமான பதில்கள்! குறிப்பாக, கீதம் எழுதிய 9 'சுவாரசியங்கள்' அருமை :)

விகடன்
07-10-2010, 09:38 AM
இதை வேற வேலை மினைக்கட்டு எழுதியிருக்கீங்க பாருங்க....
ஒத்துக்கிறோம். நீங்க வெட்டியாத்தான் இருக்கீங்க என்கிறதை ஒத்துக்கிறொம்.

எல்லாம் ஓகே.. அந்த மறுபடியும் ஏன்???

அது ஏன் பூட்டிட்டு லைட் ஆப் பண்ணினீங்க... ஆப் பண்ணீட்டு பூட்டப்படாதா???

பூட்டமுதல்ல லைட்டை ஃஓப் பண்ணினால் இருட்டு வெளியில போயிடுமல்ல :icon_ush:

sures
17-11-2010, 02:47 PM
ஆஹா...
இப்படி எத்தனை பேரு கிளம்பிட்டாங்க.....
தாங்கல...

Nivas.T
29-04-2011, 09:15 AM
இதை வேற வேலை மினைக்கட்டு எழுதியிருக்கீங்க பாருங்க....
ஒத்துக்கிறோம். நீங்க வெட்டியாத்தான் இருக்கீங்க என்கிறதை ஒத்துக்கிறொம்.

பூட்டமுதல்ல லைட்டை ஃஓப் பண்ணினால் இருட்டு வெளியில போயிடுமல்ல :icon_ush:

எப்பவுமே நாம வெட்டிதான்:D:D:D

மிக்க நன்றி ஜிங்குசாங்கு, விகடன், சுரேஷ்

aathma
29-04-2011, 11:11 AM
சுவாரசியமான சம்பவம்......
நேற்றிரவு ஒரு சுவாரசியமான சம்பவம் நண்பர்களே (அத நாங்க
சொல்றோம் நீ கதைய சொல்லு டா) ,

மாலை 6 : 00 மணிக்கு அலுவலகம் முடிந்ததும்
(வெட்டிமுறிக்குறாரு??) நேராக ரூமுக்கு சென்று குளித்து முடித்துவிட்டு
(இத நம்பனுமா?) துணி மாற்றிக்கொண்டு சாப்பிட போனா(அதான),

மணி 6 : 40 ஆகிடுச்சு. சரின்னு சாப்டு முடிச்சுட்டு திரும்ப
ரூம்க்கு போகலாம்னு திரும்பி போனே. அப்ப நம்ப பசங்க ரெண்டுபேரூ மொபைல்ல
பேசிகிட்டு இருந்தாங்க,

சரி அவங்கள தொந்தரவு பண்ண வேணாம்னு கொஞ்ச நடந்துபோய் திரும்பினா அங்க
வழிஇல்ல, எப்டி இருக்கும்? அதன் என்னோட ரூம் கதவாச்சே

அதவும் பூட்டிவேற இருக்குது. சரி கதவ தொரக்கலாம்னு சாவிய தேடுனா பைல
சாவிய காணும் ஒருநிமிஷம் பகீர்னு ஆகிடுச்சு,

எப்டியோ மனச தைரியபடுதிக்கிட்டு இனொரு பைல தேடுனா சாவி இருக்கு, அப்டியே
கதவ மெல்ல தொரந்து உள்ள போய் மறுபடியும் கதவ சத்தமில்லாம பூட்டிட்டு லைட்
ஆப் பண்ணிட்டு

அப்புறம் என்ன படுத்து தூங்கிட்டேன்.

த.நிவாஸ்

எவ்வளவு பெரிய சாதனை எல்லாம் செஞ்சு இருக்கீங்க நண்பா , இத்தன நாள் இதெல்லாம் தெரியாம போச்சே

Nivas.T
29-04-2011, 11:53 AM
எவ்வளவு பெரிய சாதனை எல்லாம் செஞ்சு இருக்கீங்க நண்பா , இத்தன நாள் இதெல்லாம் தெரியாம போச்சே

இதெல்லாம் நான் வெளியில சொல்லிக்கிறதில்லை ஆத்மா

ஏன்னா? நமக்கு புகழ்ச்சி புடிக்காது பாருங்க அதான் :rolleyes:

Ravee
29-04-2011, 12:08 PM
வழக்கத்துக்கு மாறாக ஏதாவது சுவையாக நடந்தால் அதை சுவாரசியம் என்போம்.

இந்தத்திரியில் நிவாஸ் பதிந்திருப்பது சுவாரசியமான சம்பவம் என்றால் கீழ்க்கண்டவற்றை உண்மை என்று கொள்ளலாம், அல்லவா?

1.என்றைக்கும் நாலுமணிக்கே அலுவலகத்தைவிட்டு அடித்துப்பிடித்துக்கொண்டு கிளம்புகிறவர் அன்று 6 மணிக்கு கிளம்பினார் என்பது.

2.கிளம்பி நேராக ஊர் சுற்றப்போகாமல் நேராக அறைக்கு வந்தது.

3.வந்ததும் அப்படியே உடைமாற்றாமல் அதிசயமாய் குளியல் முடித்திருப்பது.

4.குளித்ததுடன் துணியையும் மாற்றியிருப்பது.

4.அப்புறமும் ஊர் சுற்றப்போகாமல் சாப்பிடப்போனது.

5.சாப்பிட்டுவிட்டு நல்ல பிள்ளையாட்டம் அறைக்கே திரும்பியது.

6.வழக்கம்போல் மொக்கை போட்டு நண்பர்களைத் தொல்லைப்படுத்துபவர் அன்று அவர்கள் மொபைலில் பேசிக்கொண்டிருப்பதை கருத்தில்கொண்டு அவர்களைக் கைவிட்டுச் சென்றது.

7.சாவியை எப்போதும் வைத்திருக்கும் பாக்கெட்டில் வைக்காமல் மறுபாக்கெட்டில் வைத்தது.

8.எப்பவும் டமார்னு திறந்து டமார்னு மூடும் பழக்கம் உள்ளவர் அன்று கதவை மெல்லத் திறந்து மெல்ல மூடியது.

9.விடிய விடிய ரேடியோவையோ தொலைக்காட்சியையோ ஓடவிட்டு அடுத்த அறை நண்பர்களைத் தூங்கவிடாமல் செய்பவர் அன்று விளக்கை அணைத்துவிட்டு அமைதியாய் படுத்து உறங்கியது.

இப்படி அவர் வாழ்வில் என்றுமில்லாத அதிசயமாய் நிகழ்ந்த சம்பவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்ள ஆசையாய் எழுதியுள்ளார். அவரைப் பாராட்டாமல் வேறு என்ன வேலை நமக்கு?

பாராட்டுகள் நிவாஸ். இன்றிலிருந்து மன்ற உறவுகள் தங்கள் அன்றாடவாழ்க்கையில் நிகழும் இதுபோன்ற சுவையான சம்பவங்களைப் பதித்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

http://blstb.msn.com/i/97/32D9B50AA761998CD34477FDA4F8B.jpg

அக்கா ....ஆ ....ஆ ... ஆ நீங்க இருக்குற திசைக்கு ஒரு கும்பிடு

Nivas.T
29-04-2011, 01:18 PM
நீங்க இன்னைக்கு

நான் இந்த பதிப்ப போட்ட அன்னைகே :D:D:D

aathma
29-04-2011, 02:24 PM
இங்கேயுமா கால்ல விழற கலாசாரம் :eek: அட தேவுடா :eek::eek::eek: