PDA

View Full Version : ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:

Nivas.T
19-08-2010, 04:36 PM
ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:
ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.
அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.
http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

பாரதி
19-08-2010, 05:01 PM
தகவலைப்பகிர்ந்தமைக்கு நன்றி நிவாஸ்.

Nivas.T
21-08-2010, 09:39 AM
தகவலைப்பகிர்ந்தமைக்கு நன்றி நிவாஸ்.

நன்றி பாரதி

aravindhraju
06-09-2010, 12:34 PM
மிக்க நன்றி

நாஞ்சில் த.க.ஜெய்
15-11-2010, 06:41 AM
மிக நல்ல பகிர்தல்
என்றும் அன்புடன்
த.க.ஜெய்

எந்திரன்
27-01-2011, 02:14 PM
நல்ல தகவலுக்கு நன்றி

சூரியன்
28-01-2011, 11:33 AM
நல்ல தகவல் நண்பரே..

CEN Mark
28-01-2011, 03:20 PM
http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html

நன்றி. தகவல் பயனுள்ளதாக இருக்கிறது. தமிழ் மன்றத்தில் அத்தகைய வசதி இருக்கிறதா?

maggi
28-02-2011, 10:37 PM
நல்ல தகவல் மிக்க நன்றி

உமாமீனா
01-03-2011, 03:34 AM
ஒ அப்படியா........... நன்றி

Nivas.T
01-03-2011, 09:27 AM
பின்னுட்டம் அளித்த அரவிந்த் ராஜு, ஜெய், எந்திரன், சூரியன், சென் மார்க், மகி, உமாமீனா

அனைவருக்கும் நன்றி

shiva.srinivas78
02-03-2011, 09:28 AM
சமயங்களில் இதுபோல் நிகழ்வது உண்டு . நல்ல தகவல் .நன்றி

Nivas.T
02-03-2011, 09:35 AM
சமயங்களில் இதுபோல் நிகழ்வது உண்டு . நல்ல தகவல் .நன்றி

மிக்க நன்றி ஸ்ரீநிவாஸ்

முரளிராஜா
03-03-2011, 06:07 AM
மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி நண்பா

Nivas.T
03-03-2011, 06:11 AM
மிகவும் பயனுள்ள பகிர்வு நன்றி நண்பா

மிக்க நன்றி முரா

matheen_ntr
04-03-2011, 12:47 PM
ஜிமெயில் பயனாளர்களுக்கான செய்தி:
ஜிமெயில் தனது பயனாளர்களுக்காக ஒரு புதிய பாதுகாப்பு முறையை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் உங்கள் அலுவலகத்திலோ அல்லது வெளியில் ப்ரௌசிங் செண்டரிலோ ஜிமெயில் பார்த்துவிட்டு லாக்-அவுட் செய்யாமல் வந்துவிட்டால் உடனடியாக வேறு கணினி மூலமாக லாகின் செய்து அந்த கணினியில் உள்ள உங்கள் ஜிமெயில் இணைப்பை துண்டிக்க முடியும்.
அல்லது உங்கள் ஜிமெயிலை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா என்றும் அறிந்து கொள்ளலாம்.
http://googlesystem.blogspot.com/2008/07/find-who-has-access-to-your-gmail.html
exellent

Nivas.T
04-03-2011, 02:51 PM
மிக்க நன்றி மதீன்

முடிந்தவரை தமிழில் பதியுங்கள் நண்பரே

sharavan
01-06-2011, 08:29 AM
very Nice sirji

aren
01-06-2011, 12:20 PM
இது முன்பே இருந்ததுதானே. இல்லையா?

ஸ்ரீதர்
01-06-2011, 01:52 PM
இப்போது புதிதாக லாகின் பின் முறையை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.

மெயில் லாக் இன் செய்து கடவுச்சொல் கொடுத்தவுடன் நமது அலைபேசிக்கு ஒரு பின் கோடு என் வரும். அதையும் கொடுத்தால் மட்டுமே கணக்கின் உள் செல்லும்.

இந்த முறை இன்னும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ...

Nivas.T
08-06-2011, 09:12 AM
very Nice sirji

ன்றி சரவணன்

இது முன்பே இருந்ததுதானே. இல்லையா?
இது பழைய பதிவு ஆரென், இது பலருக்கு தெரியாது

இப்போது புதிதாக லாகின் பின் முறையை அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.

மெயில் லாக் இன் செய்து கடவுச்சொல் கொடுத்தவுடன் நமது அலைபேசிக்கு ஒரு பின் கோடு என் வரும். அதையும் கொடுத்தால் மட்டுமே கணக்கின் உள் செல்லும்.

இந்த முறை இன்னும் பாதுகாப்பை அதிகப்படுத்தும் என்பதில் ஐயமில்லை. ...
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி ஸ்ரீதர்