PDA

View Full Version : இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு தக்க சன்மானம்

Nivas.T
19-08-2010, 07:44 AM
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான விடை சொல்வோருக்கு தக்க சன்மானம்
வழங்கப்படும். கூகுள் மற்றும் பிற தேடுபொறியின் உதவி இல்லாமல் முயன்று
பாருங்கள்.

1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது
உயிரிழந்தார்?

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான
தாணியம் எது?

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு
எவ்வளவு?

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில்
வரும்?

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச*க்தி எது?

அன்புரசிகன்
19-08-2010, 08:01 AM
ஓவர் குசும்பு தானே... சன்மானம் எத்தனை அமெரிக்க டொலர் என்று சொல்லுங்கள்..:D

Nivas.T
19-08-2010, 08:15 AM
ஓவர் குசும்பு தானே... சன்மானம் எத்தனை அமெரிக்க டொலர் என்று சொல்லுங்கள்..:D

000,000,000,000 $

அதோட ரெண்டு முருகன் டாலர்
ரெண்டு ஐயப்பன் டாலர்

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:

அன்புரசிகன்
19-08-2010, 08:51 AM
000,000,000,000 $

அதோட ரெண்டு முருகன் டாலர்
ரெண்டு ஐயப்பன் டாலர்

:lachen001: :lachen001: :lachen001: :lachen001: :lachen001:
அத நான் உங்களுக்கு தாறன். நீங்க அந்த விடைகள சொல்லுங்க பார்க்கலாம்.

Nivas.T
19-08-2010, 08:57 AM
அத நான் உங்களுக்கு தாறன். நீங்க அந்த விடைகள சொல்லுங்க பார்க்கலாம்.

:eek:

;)நமக்கு கேள்வி கேக்கத்தான் தெரியும்? :rolleyes:

பதில் சொல்ல தெரியாதே? :lachen001: :lachen001: :lachen001:

மதி
19-08-2010, 09:20 AM
கஷ்டமா இருக்கு கேள்வியெல்லாம்..

வேற கேள்வி இருந்தா கேளுங்கப்பா:D:D:D

Nivas.T
19-08-2010, 09:23 AM
கஷ்டமா இருக்கு கேள்வியெல்லாம்..

வேற கேள்வி இருந்தா கேளுங்கப்பா:D:D:D

:eek: :eek: :eek: :eek: :eek:

:lachen001:

அமரன்
19-08-2010, 10:03 AM
3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது
உயிரிழந்தார்?
அவர் எத்தனை ரவுண்டு வரை தாங்குவார் என்று கோந்து குடுங்க. கண்டுபிடிச்சுடுறேன்.

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு
எவ்வளவு?

அதான் நீங்களே சொல்லீட்டீங்களே கணக்கில மக்குன்னு. இருங்க எதுக்கும் வீட்ல கேட்டுச் சொல்றேன். எனக்கு எத்தனை ’மார்க்’ போட்டிங்கன்னு
6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில்
வரும்?

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

அமாவாசைக்குப் பிறகு வரும் இரண்டாம் நாளை மூன்றாம் பிறை என்கிறோம். பாத்தீங்களா நம்ம கணிதத்தை..

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

நியூஸ் விசயத்தில நான் கொஞ்சம் வீக்கப்பா, டெயிலி நியூஸ் பாக்கிறதில்லன்னா பாத்துக்குங்க.

9) நீராவி எஞ்சினை செலுத்தும் ச*க்தி எது?

மனுச சக்திதான்.

கண்மணி
19-08-2010, 10:13 AM
1) மஹாத்மா காந்தியின் சுயசரிதத்தை எழுதியவர் யார்?

ரா, வெங்கடராஜூலு.. ஏன்னா மகாத்மா காந்தி குஜராத்தியில் தான் எழுதினார். சுயசரிதை என எழுதியவர் ரா.வெங்கடராஜூலு தான்:icon_shades:

2) முதுகெலும்பு உடம்பில் எந்தப் பகுதியில் உள்ளது?

கழுத்தெழும்புக்கும் இடுப்பெலும்புக்கும் இடையில்:icon_clap:

3) மூன்று முறை உலகை சுற்றி வந்த கொலம்பஸ் எந்த சுற்றின்போது
உயிரிழந்தார்?

கொலம்பஸ் உலகைச் சுற்றவே இல்லை. ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கக் கண்டங்கள் வரைதான் போனார்:082502hi_prv:

4) தமிழ்னாட்டின் நெற்களஞ்சியமான தஞ்சாவூரில் விளையும் முக்கியமான தாணியம் எது?

தஞ்சாவூரில் தாணியம் விளைவதில்லை. தானியம்தான் விளையும்.:huepfen024:

5) கணக்கு பாடத்தில் 25க்கு சைபர் மார்க் வாங்கினால் நூற்றுக்கு
எவ்வளவு?

அது எந்த பரீட்சை என்பதை பொறுத்தது. வகுப்புத் தேர்வுன்னா சில நூறுகளிலும், பொதுத்தேர்வுன்னா சிலபல ஆயிரங்களும் செலவாகும்:icon_good:

6)2008ஆம் ஆண்டு லீப் வருடம் என்பதால் குட் ஃப்ரைடே எந்தக் கிழமையில் வரும்?

அது நல்ல வெள்ளி இல்லையா! அதனால சரியா வெள்ளிக்கிழமையே வந்திடும்.:icon_shades:

7) அமாவாசைக்கு பின் வரும் மூன்றாம் பிறை எத்தனை நாள் கழித்து வரும்?

மூன்றாம் பிறை மூன்றாம் பிறை அன்னிக்கே வந்திடும். லேட்டெல்லாம் பண்ணாது.:icon_nono:

8)பிரபல அமெரிக்க பத்திரிக்கையான் 'நீயூஸ் வீக்' வார இதழா மாத இதழா?

லேட்டஸ்ட் நியூஸ். வீக் ஆகி வார இதழ் வாரா இதழா ஆகிடுமோன்னு சந்தேகமா இருக்கு!!!:icon_rollout:

9) நீராவி எஞ்சினை செலுத்தும் சக்தி எது?

வேற எது? அது பொருத்தப்பட்டு இருக்கும் வாகனம்தான்.:musik010:

இப்ப என்ன பண்ணுவீங்க?
இப்ப என்ன பண்ணுவீங்க?:music-smiley-009::sport-smiley-002:

ஆதி
19-08-2010, 10:30 AM
ஜம்மா லக்கடி கிரி கிரி.. சைதா பேட்ட வடகரி :D

காலைல தான் தக்ஸ் கேட்டுட்டு இருந்தான் என்ன டா கண்மணி அக்காவை இப்பலாம் மன்றத்தில் பார்க்க முடியறது இல்லயே னு..

மீள் வருகைக்கு நன்றிங்கக்கா :D

அமரன்
19-08-2010, 10:32 AM
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, மன்றத்துக்கு வரவைக்கிறது நம்ம கிட்டத்தான் இருக்கு. இல்லையா ஆதன்.

Nivas.T
19-08-2010, 10:37 AM
:aktion033: சபாஷ் சரியான விடைகள் :mini023:

முதல் முறை அனைத்து மொக்கை கேள்விகளுக்கும் :D
மொக்கை பதில் தந்து :D முதல் பரிசை வென்ற கண்மணி அவர்களுக்கு :D

:eek: இரண்டு (முருகன்) $ பரிசு :confused:

அது எப்ப கொடுக்கப்படும்ன்னு :icon_rollout: எனக்கே தெரியாது :icon_nono: :icon_ush:

வாழ்த்துக்கள் :062802sleep_prv:
நன்றி

கண்மணி
19-08-2010, 10:39 AM

இது முதல்முறை இல்லையண்ணா!!!

தேடிப்பாருங்க நிறைய கிடைக்கும். .எதுக்கும் உங்க லொள்ளை ஒருதடவை பார்த்திடுங்க!!!!

Nivas.T
19-08-2010, 10:45 AM
ஜம்மா லக்கடி கிரி கிரி.. சைதா பேட்ட வடகரி

:eek:

நீங்க TR விசிரியா? ஆதன் :rolleyes:

:D :D :D :D

ஆதி
19-08-2010, 10:48 AM
:eek:

நீங்க TR விசிரியா? ஆதன் :rolleyes:

:D :D :D :D

இது ரஜினி டைலாக் நிவாஸ்..

இப்ப என்னா பண்ணுவீங்க..

இப்ப என்னா பண்ணுவீங்க.. அப்பறம் இந்த டைலாக் வரும்.. குரு ஷிசியன் படத்தில்..

Nivas.T
19-08-2010, 10:48 AM
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, மன்றத்துக்கு வரவைக்கிறது நம்ம கிட்டத்தான் இருக்கு. இல்லையா ஆதன்.

:confused: :confused: :confused:

ஆதி
19-08-2010, 10:48 AM
இதுலேர்ந்து என்ன தெரியுதுன்னா, மன்றத்துக்கு வரவைக்கிறது நம்ம கிட்டத்தான் இருக்கு. இல்லையா ஆதன்.

சரியா சொன்னீங்க அமர்..

Nivas.T
30-08-2010, 10:07 AM
இது ரஜினி டைலாக் நிவாஸ்..

இப்ப என்னா பண்ணுவீங்க..

இப்ப என்னா பண்ணுவீங்க.. அப்பறம் இந்த டைலாக் வரும்.. குரு ஷிசியன் படத்தில்..

:D உசாராத்தான் இருக்கீங்க :icon_b:

ஜிங்குசாங்கு
31-08-2010, 11:22 PM
கண்மணி, நீங்க எப்பவுமே இப்படித்தானா??