PDA

View Full Version : நவம்பர்'06,வியாழக்கிழமை - செய்திகள் தருவது பூ.



poo
06-11-2003, 07:02 AM
இலங்கை பிரதமர் ரணில் கைதாவார் என எதிர்ப்பார்ப்பு- சந்திரிகாவின் தொடரும் நடவடிக்கைகள்!


http://www.dinakaran.com/daily/2003/Nov/06.../topstory0.html (http://www.dinakaran.com/daily/2003/Nov/06/others/topstory0.html)



மக்கள் பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை- அவைகள்மேல் நம்பிக்கை இழந்துவிட்டனர்- ஜெ.சட்டசபையில் விளக்கம்!


http://www.dinamalar.com/2003nov06/fpnews9.asp


22 -ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலைதர முடிவு- மதுக்கடைகளை அரசே ஏற்கும் விவகாரம், நள்ளிரவுவரை நடத்தப்படும், கிராமங்களில் பார் இல்லை..!


http://www.dinamalar.com/2003nov06/fpnews1.asp



இந்தியாவிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்ய சீனா முடிவு!


http://www.dinamalar.com/2003nov06/imp24.asp



மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி மற்றும் பிளஸ் 2 பாடங்களை முன்கூட்டியே நடத்தினால் அங்கீகாரம் ரத்து - தமிழக அரசு அதிரடி!


http://www.dinamalar.com/2003nov06/imp1.asp



தாய்லாந்தில் ராஜமரியாதை பெற்ற இந்திய நர்ஸ்- உயர்ந்த விருது வழங்கப்பட்டது!


http://www.dinakaran.com/daily/2003/Nov/06...s/oddnews3.html (http://www.dinakaran.com/daily/2003/Nov/06/oddnews/oddnews3.html)



தக்காளி ஜூஸ் புற்றுநோயை தடுக்கும்- அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்!


http://www.dinakaran.com/daily/2003/Nov/06...s/oddnews4.html (http://www.dinakaran.com/daily/2003/Nov/06/oddnews/oddnews4.html)



ரிலையன்ஸ் மொபைல் பாக்கிதாரர்களுக்கு அவுட்கோயிங் துண்டிப்பு!


http://www.dinamalar.com/2003nov06/imp27.asp



உயிருடன் இருப்பதை நிருபிக்க 18 ஆண்டுகளாக போராடியவர் இறுதியில் வென்றார்!


http://www.dinamalar.com/2003nov06/imp9.asp



முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்!


http://www.dinakaran.com/daily/2003/Nov/06.../topstory5.html (http://www.dinakaran.com/daily/2003/Nov/06/others/topstory5.html)

இக்பால்
06-11-2003, 07:10 AM
நன்றி தம்பி.....

Nanban
06-11-2003, 11:26 AM
1. இலங்கை பிரதமர் ரணில் கைதாவார் என எதிர்ப்பார்ப்பு- சந்திரிகாவின் தொடரும் நடவடிக்கைகள்!

2. மக்கள் பத்திரிக்கைகளை படிப்பதே இல்லை- அவைகள்மேல் நம்பிக்கை இழந்துவிட்டனர்- ஜெ.சட்டசபையில் விளக்கம்!

3. 22 -ஆயிரம் படித்த இளைஞர்களுக்கு வேலைதர முடிவு- மதுக்கடைகளை அரசே ஏற்கும் விவகாரம், நள்ளிரவுவரை நடத்தப்படும், கிராமங்களில் பார் இல்லை..!

4. இந்தியாவிலிருந்து இரும்புத்தாது இறக்குமதி செய்ய சீனா முடிவு!

5. மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.ஸி மற்றும் பிளஸ் 2 பாடங்களை முன்கூட்டியே நடத்தினால் அங்கீகாரம் ரத்து - தமிழக அரசு அதிரடி!

6. தாய்லாந்தில் ராஜமரியாதை பெற்ற இந்திய நர்ஸ்- உயர்ந்த விருது வழங்கப்பட்டது!

7. தக்காளி ஜூஸ் புற்றுநோயை தடுக்கும்- அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்!

8. ரிலையன்ஸ் மொபைல் பாக்கிதாரர்களுக்கு அவுட்கோயிங் துண்டிப்பு!

9. உயிருடன் இருப்பதை நிருபிக்க 18 ஆண்டுகளாக போராடியவர் இறுதியில் வென்றார்!

10. முத்தரப்பு கிரிக்கெட் தொடர், இந்தியா-நியூஸிலாந்து இன்று மோதல்!

1. எதிர்பார்த்தது தான்...... நேற்றே சொன்னேன் - பழி வாங்கும் நடவடிக்கை வராமல் இருந்தால் சரி...........
2. பூனை கண்ணை மூடிக் கொண்டு பாலுடிக்கிறது.....
3. ஊழியர்கள் வாங்கும் டிப்ஸ் லஞ்சமா கருதப்படுமா?
4. அப்படியே கொஞ்சம் காந்ததையும் அனுப்பி வைக்கலாம்.........
5. சட்டம் போட்டு பள்ளிகளை திருத்த வேண்டியிருக்கிறது......ஹ¤ம், இவர்கள் பேச்சை மாணவர்கள் எப்படி கேட்கப் போறாங்களோ?
6. இந்திய நர்ஸ்கள் தானே உலகெங்கும்......
7. அப்படியே மட்டும் தான் சாப்பிடணுமா? இல்ல, மசாலா சேர்த்துக்கலாமா...
8. உட்கார இடம் கொடுத்தால், படுக்க பாய் கேட்கும் ஆட்களோடு சகவாசம் வச்சால், இப்படிததான் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
9. பேயாய் போராடி, மனிதனானார்......
10. இந்தியா வெல்ல பிரார்த்திப்போம்.....

இக்பால்
06-11-2003, 12:16 PM
நண்பர் நண்பன் ... உங்களுக்கு நிலா 'சரியா' என மெயில்
அனுப்பப் போகிறார்கள்.-அன்புடன் அண்ணா.