PDA

View Full Version : கட்டுரை - தோசை வடநாட்டு உணவா? இல்லை தமிழ்நாட்டு உணவா?Nivas.T
08-08-2010, 02:29 PM
அன்பு நண்பர்களே,

இதுவரை நான் பலமுறை கேட்டுபர்த்தும் நீங்கள் யாரும்
மதிக்கறதா தெரியல (உன்ன எவண்டா மதிப்பான்?), எந்த ஒரு பதிலும் இல்ல பரவால்ல (வேறவழி இல்ல சூனா பானா). அதனால் உங்களுக்காக ஒரு ஆராய்ச்சி கட்டுரை (கொய்யால அடங்க மாட்டிய நீ). நீங்க படிச்சுதான் ஆகனும் (எங்கதலையெழுத்து).

கட்டுரையின் தலைப்பு தோசை வடநாட்டு உணவா? இல்லை
தமிழ்நாட்டு உணவா? (அட ங்கோ...).

இந்த சந்தேகம் எனக்கு ரொம்பநாளா இருக்குங்க, இந்த
பெயர்க்காரணம் என்னனு கண்டுபிடிக்க ரொம்ப யோசிச்சு (அதுக்கு மூல...)
கடைசியா கண்டுபுடிச்சேன் (ஆமா இவுரு பெரிய விங்ஞானி). முதல்ல தோசைய கல்லுல ஊத்தும்போது (அப்புறம் என்ன அடுப்புலிய ஊத்துவாங்க) சொயிங் ன்னு ஒரு சத்தம் வரும் (சரி மேல சொல்லு நாய), அப்புறம் அத திருப்பி போட்டா இன்னொரு தடவ சொயிங் ன்னு ஒருசத்தம் வரும் (விசயத்துக்கு வாடா வெண்ண).

அதனால ரெண்டுன்னா ஹிந்தியில தோ அதனால தோ + சொயிங் = தொசொயிங் = தோசை (பெரிய கணிதமேத ராமனுஜம்) எப்டி, அதனால தோசை ஒரு வடநாட்டு உணவு (சொல்லிட்டருபா ஐ.நா தலிவரு). இந்தமாதிரி இன்னும் நறைய ஆராயிச்சி இருக்கு (ஆமா இவுரு பெரிய கப்பல் யாவாரி). அடுத்தது இட்லி பெயர்க்காரணம் (போடங்ங்க....)

காப்புரிமை

பாலகன்
08-08-2010, 03:01 PM
ஓ அப்படியா? (ஐய்யோ யாரு பெத்த புள்ளையோ? நல்லாத்தா இருந்துச்சி)

தோஷா இது மத்திய இந்திய உணவு! (கருநாடகம்)

அமரன்
08-08-2010, 03:04 PM
உக்காந்து யோசிச்சிருக்கீங்க தோஸ்(த்)..

அப்படின்னா நிலவுல தோசை சுடும் ஆயா வடநாட்டுக்காரியா. உடுப்பு சைசு அப்படித் தெரியலையே.

மயூ
08-08-2010, 03:28 PM
ஹி...ஹி.. பேசாமல் இதை வைத்து ஒரு டாக்டர் பட்டத்திற்கு முயற்சி செய்யலாமே??? கண்ட கண்ட பயலுங்களெல்லாம் இப்போ டாக்டர் ஆகிறபோது உங்களுக்கு என்ன குறை ;)

மச்சான்
08-08-2010, 04:43 PM
நீங்க கோவப்படமாட்டேன்னு உத்தரவாதம் தந்தீங்கன்னா நான் ஒண்ணு சொல்றேன்...... சரியா...?:D (அவர் கோபப்படமாட்டார்.... நீ சும்மா சொல்லு மச்சான்):)

“நிவாஸ்” என்ற பெயர் அரபு பெயரா இருந்தாலும் கூட, தமிழ்நாட்டில்தான் அதற்கு சரியான பெயர்க்காரணம் கண்டு பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.....!

எப்படி.....?

நீ லூஸ்.... நீ லூஸ்..... என்பதுதான் போகப்போக மருவி இறுதியில் நிவாஸ் என ஆகி விட்டதாம்......!:icon_rollout::wuerg019:

.

பாலகன்
08-08-2010, 05:32 PM
எப்படி.....?

நீ லூஸ்.... நீ லூஸ்..... என்பதுதான் போகப்போக மருவி இறுதியில் நிவாஸ் என ஆகி விட்டதாம்......!:icon_rollout::wuerg019:

.

ஏன்! ஏன் இந்த கொலவெறி... பச்சபுள்ள மேல :D:sprachlos020: (அப்பாடி இன்னைக்கு நல்ல தூக்கம் வரும்)

அன்புரசிகன்
09-08-2010, 02:47 AM
அப்போ புட்டு வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சதா???

அவன் FOOD என்று சொல்ல அதை நாம ஃவ்பூடு என்று சொல்லி அது புட்டு ஆகியிருக்குமோ...

(Road - ரோடு
Soap - சோப்பு):lachen001: :D

தாமரை
09-08-2010, 03:01 AM
காப்புரிமை
இங்க மாத்திரம் தாங்க தப்பு.. இது விகடனில் புத்தகங்களில் 1953 ல் வெளிவந்தது...

ஹி ஹி ஹி

அன்புரசிகன்
09-08-2010, 03:07 AM
இங்க மாத்திரம் தாங்க தப்பு.. இது விகடனில் புத்தகங்களில் 1953 ல் வெளிவந்தது...

ஹி ஹி ஹி
:eek: :eek: அப்போ இது நிவாஸ் முன்பிறப்பில படிச்ச ஞாபகமா??? இல்ல நீங்க ஓய்வுபெற்ற ஊழியரா??? :D

தாமரை
09-08-2010, 03:14 AM
:eek: :eek: அப்போ இது நிவாஸ் முன்பிறப்பில படிச்ச ஞாபகமா??? இல்ல நீங்க ஓய்வுபெற்ற ஊழியரா??? :D

இதை பலபேருக்கு நாம சொல்லி இருக்கமே..

விருப்பமில்லாம வேலை செய்யறவங்களுக்குத் தான் ஓய்வு.. அதாவது வேலைக்குத்தான் ஓய்வு.. ஹாபிக்கு இல்லை...

ஆனந்த விகடன் என்ன மன்றம் திரி மாதிரி அப்படியே அடியில போயிடுமா என்ன? அப்பப்ப பொக்கிஷம் அது இதுன்னு பழைய படைப்பைகளை அவங்களும் மீள வெளியிடறாங்க இல்லையா?

போன வருஷம் ஒரு கதை படிச்சேன்... தொடர்கதை.. 1940 களில் எழுதப்பட்டது..

ஒரு தெரு.. முட்டுத் தெரு.. அங்கே காலி இடத்துக்குப் பக்கத்தில் ஒரு வீடு.. அந்த வீட்டில் ஒரு இரவு முழுக்க நடக்கும் மர்மச்சம்பவங்கள் மட்டுமே முதல் அத்தியாயம்.

கொடுமை என்னன்னா அங்கே விவரிப்பவை எல்லாம் சாதாரணமா நடக்கக் கூடிய சம்பவங்கள். செகண்ட் ஷோ போயிட்டு வருவது.. கூர்க்கா வருவது, நாய் கத்துவது இப்படீ...

ஒண்ணும் நடக்கலை.. அதனால முதல் அத்தியாயத்திலயே கதை முடிஞ்சு போச்சுன்னு மதியிஷக் கதையா இருக்கும்..

கவனிக்க 1940 களில் மதி இருந்தாரா என்ன? அப்படின்னா 1950 களில் நான் இருந்தது உண்மையோ உண்மை!!!:icon_b:

ரங்கராஜன்
09-08-2010, 06:11 AM
நான் நினைக்கிறேன் இட்லி வேகும் வரை பசி பொறுக்க முடியாதவர்கள் தான் தோசையை கண்டுபிடித்து இருப்பார்கள் என்று.......

தாமரை
09-08-2010, 06:15 AM
நான் நினைக்கிறேன் இட்லி வேகும் வரை பசி பொறுக்க முடியாதவர்கள் தான் தோசையை கண்டுபிடித்து இருப்பார்கள் என்று.......

தோசையில் ஏன் ஓட்டை ஓட்டையாய் இருக்கு தெரியுமா> அதைச் சுடறாங்க இல்லையா? அதனால்தான்.

(இது கூட அந்தக் கால ஜோக்குதான்)

Nivas.T
09-08-2010, 06:32 AM
ஓ அப்படியா? (ஐய்யோ யாரு பெத்த புள்ளையோ? நல்லாத்தா இருந்துச்சி)

தோஷா இது மத்திய இந்திய உணவு! (கருநாடகம்)

:rolleyes: சிந்தனையாளர்களுக்கு இந்த சமூகத்தின் பட்டம் :eek:

:lachen001:

அது கர்நாடகம் தான ? :lachen001:

நன்றி மகாபிரபு :)

Nivas.T
09-08-2010, 06:35 AM
உக்காந்து யோசிச்சிருக்கீங்க தோஸ்(த்)..

அப்படின்னா நிலவுல தோசை சுடும் ஆயா வடநாட்டுக்காரியா. உடுப்பு சைசு அப்படித் தெரியலையே.

அப்டிதான் நானும் நினைக்கிறேன்

என்னைவிட நீங்க நல்ல யோசிக்றீங்க

நன்றி அமரன்

Nivas.T
09-08-2010, 06:45 AM
ஹி...ஹி.. பேசாமல் இதை வைத்து ஒரு டாக்டர் பட்டத்திற்கு முயற்சி செய்யலாமே??? கண்ட கண்ட பயலுங்களெல்லாம் இப்போ டாக்டர் ஆகிறபோது உங்களுக்கு என்ன குறை ;)

:D:D:D:D:D:D:D

Nivas.T
09-08-2010, 06:52 AM
நீங்க கோவப்படமாட்டேன்னு உத்தரவாதம் தந்தீங்கன்னா நான் ஒண்ணு சொல்றேன்...... சரியா...?:D (அவர் கோபப்படமாட்டார்.... நீ சும்மா சொல்லு மச்சான்):)

“நிவாஸ்” என்ற பெயர் அரபு பெயரா இருந்தாலும் கூட, தமிழ்நாட்டில்தான் அதற்கு சரியான பெயர்க்காரணம் கண்டு பிடிக்கப்பட்டதாக சொல்கிறார்கள்.....!

எப்படி.....?

நீ லூஸ்.... நீ லூஸ்..... என்பதுதான் போகப்போக மருவி இறுதியில் நிவாஸ் என ஆகி விட்டதாம்......!:icon_rollout::wuerg019:

.

:confused::confused::confused::confused:

சொல்லவே இல்ல :eek: :traurig001: :traurig001:

ரைட்டு விடு :rolleyes:

நன்றி மச்சான்

Nivas.T
09-08-2010, 07:00 AM
இங்க மாத்திரம் தாங்க தப்பு.. இது விகடனில் புத்தகங்களில் 1953 ல் வெளிவந்தது...

ஹி ஹி ஹி

உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் சிந்தனைகள் ஒன்றுவது வியப்பல்ல அல்லவா?:lachen001:

என்னைப்போல் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி 1953 ல் இருந்தார் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது :lachen001:

சுகந்தப்ரீதன்
09-08-2010, 10:03 AM
உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்கள் சிந்தனைகள் ஒன்றுவது வியப்பல்ல அல்லவா?:lachen001:

என்னைப்போல் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி 1953 ல் இருந்தார் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது :lachen001:எப்படி நிவாஸ் உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது..?!:fragend005: (பொறாமையுடன்..நான்.)

ஓவியன்
09-08-2010, 10:32 AM
என்னைப்போல் ஒரு சிறந்த சிந்தனை சிற்பி 1953 ல் இருந்தார் என்று நினைக்கும்போது பெருமையாக உள்ளது :lachen001:

எஸ்ஸான விதத்தை இரசித்தேன் நிவாஷ்..!!:icon_b:

தொடருங்கள், அடுத்த தடவை இதுபோன்ற சுட்ட தோசைகளை, படித்ததில் பிடித்தது பகுதியில் சுடலாமே, (மன்னிக்கவும்) பதியலாமே. :)

பா.ராஜேஷ்
09-08-2010, 11:43 AM
எழுத ஆரம்பிக்கணும்னு ஆரம்பிச்ச பின்னாடி ரொம்ப யோசிக்க கூடாது... எழுதி தாக்குங்க நிவாஸ்... :eek:

த.ஜார்ஜ்
10-08-2010, 02:31 PM
நிவாஸ் அந்த காப்புரிமைய யாருகிட்டயும் குடுத்திராதீங்க...

Nivas.T
11-08-2010, 01:38 PM
எஸ்ஸான விதத்தை இரசித்தேன் நிவாஷ்..!!:icon_b:

தொடருங்கள், அடுத்த தடவை இதுபோன்ற சுட்ட தோசைகளை, படித்ததில் பிடித்தது பகுதியில் சுடலாமே, (மன்னிக்கவும்) பதியலாமே. :)

:confused:

:sprachlos020: சுட்டாத இருந்தா! :lachen001:

:icon_rollout: நம்ப மாடீங்களே :rolleyes:

Nivas.T
11-08-2010, 01:41 PM
எப்படி நிவாஸ் உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுது..?!:fragend005: (பொறாமையுடன்..நான்.)

அதுவா வருது சுகந்தவாசன்

எல்லாம் ஆண்டவன் கொடுக்குறது
நம்ப கைல என்ன இருக்கு?

Nivas.T
11-08-2010, 01:46 PM
எழுத ஆரம்பிக்கணும்னு ஆரம்பிச்ச பின்னாடி ரொம்ப யோசிக்க கூடாது... எழுதி தாக்குங்க நிவாஸ்... :eek:

நம்ப யோசிக்கறதே கிடையாது ராஜேஷ் :)

:sprachlos020: ஏன்னா? அதுக்கு ஏதோ மூளையோ என்னமோ வேனுமா? :rolleyes:

அது நம்பகிட்ட எங்க இருக்கு? :lachen001:

:icon_b:

Nivas.T
11-08-2010, 01:49 PM
நிவாஸ் அந்த காப்புரிமைய யாருகிட்டயும் குடுத்திராதீங்க...

:icon_b: :icon_b: :icon_b: :icon_b:

சுகந்தப்ரீதன்
11-08-2010, 03:13 PM
அதுவா வருது சுகந்தவாசன்

எல்லாம் ஆண்டவன் கொடுக்குறது
நம்ப கைல என்ன இருக்கு?அப்படின்னா எனக்கும் கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க நிவாஸ்...:D

Ravee
11-08-2010, 03:51 PM
அட நான் கூட சென்னை பக்கம் போயிருந்தப்ப வடகறி இருக்குன்னு எழுதி போட்டு இருந்தாங்க . நானும் அது நான்வெஜிடேரியன் அயிட்டம் என்று சாப்பிடலை . அப்புறம் ஒருநாள் உடுப்பி பிராமணாள் ஓட்டலிலும் வடகறி மெனு வந்தது ... அப்புறம்தான் தெரிந்தது, பருப்பு வடையை பியித்துப் போட்டு குழம்பா பண்ணிட்டா அதுக்குப்பேரு வடகறியாம் ..... :lachen001: :aetsch013: :lachen001:

Nivas.T
11-08-2010, 04:25 PM
அப்படின்னா எனக்கும் கொஞ்சம் ரெக்கமண்ட் பண்ணுங்க நிவாஸ்...:D

:confused: :confused: :confused:

:fragend005: :fragend005: :fragend005:

Nivas.T
11-08-2010, 04:26 PM
அட நான் கூட சென்னை பக்கம் போயிருந்தப்ப வடகறி இருக்குன்னு எழுதி போட்டு இருந்தாங்க . நானும் அது நான்வெஜிடேரியன் அயிட்டம் என்று சாப்பிடலை . அப்புறம் ஒருநாள் உடுப்பி பிராமணாள் ஓட்டலிலும் வடகறி மெனு வந்தது ... அப்புறம்தான் தெரிந்தது, பருப்பு வடையை பியித்துப் போட்டு குழம்பா பண்ணிட்டா அதுக்குப்பேரு வடகறியாம் ..... :lachen001: :aetsch013: :lachen001:

:traurig001:

ஜிங்குசாங்கு
01-09-2010, 01:26 AM
நிவாஸின் பதிப்பு படித்தாக இருந்தாலும், அதற்க்கு வந்த பதில்கள் ரசிக்கத்தக்கவை!!

Nivas.T
01-09-2010, 06:41 AM
நன்றி நண்பரே

(உங்களது பெயரை தட்டச்சு செய்வது கொஞ்சம் கடினமாக உள்ளது)