PDA

View Full Version : நவம்பர்'05,புதன்கிழமை - செய்திகள் தருவது பூ.



poo
05-11-2003, 01:42 PM
குடிமகன்களுக்கு கொண்டாட்டம்- காலை 8 மணி முதல் இரவு 12 மணீவரை நான் - ஸ்டாப் கொண்டாட்டம்- மதுக்கடைகள் 16 மணி நேரம் திறக்கப்படும்- ஜெ. அறிவிப்பு!

http://www.dinakaran.com/daily/2003/nov/05.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/nov/05/flash/flasnews0.html)


இலங்கை பாராளுமன்றம் முடக்கம்- அதிபர் சந்திரிகா திடீர், இலங்கை முழுக்க நெருக்கடி நிலை அமல்!

http://www.dinakaran.com/daily/2003/nov/05.../flasnews1.html (http://www.dinakaran.com/daily/2003/nov/05/flash/flasnews1.html)


மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க மசோதா!


http://www.dinamalar.com/2003nov05/imp2.asp

முப்படை தளபதிகளுடன் சந்திரிகா ஆலோசனை- புலிகளை முகாமுக்கு திரும்பச்சொல்லி விடுதலைப்புலிகள் உத்தரவு!

http://www.dinakaran.com/daily/2003/nov/05...flasnews11.html (http://www.dinakaran.com/daily/2003/nov/05/flash/flasnews11.html)


தமிழகத்தில் 37 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்!

http://www.dinamalar.com/2003nov05/imp15.asp


சதாம் உசேனை பிடிக்கும்வரை படைகள் வாபஸ் பெறப்பட மாட்டாது- ஜார்ஜ் புஷ்!

http://www.dinakaran.com/daily/2003/nov/05...flasnews12.html (http://www.dinakaran.com/daily/2003/nov/05/flash/flasnews12.html)


கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேயின் தந்தை உடல் இன்று தகனம்!


http://www.dinakaran.com/daily/2003/Nov/05.../SporNews8.html (http://www.dinakaran.com/daily/2003/Nov/05/sports/SporNews8.html)


நியூஸிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளம்மிங் இந்திய அடைந்த தோல்விகளுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு மீது குற்றம் சுமத்துகிறார்!

http://www.dinakaran.com/daily/2003/Nov/05.../SporNews1.html (http://www.dinakaran.com/daily/2003/Nov/05/sports/SporNews1.html)

Nanban
05-11-2003, 02:06 PM
1. குடிமகன்களுக்கு கொண்டாட்டம்- காலை 8 மணி முதல் இரவு 12 மணீவரை நான் - ஸ்டாப் கொண்டாட்டம்- மதுக்கடைகள் 16 மணி நேரம் திறக்கப்படும்- ஜெ. அறிவிப்பு!

2. இலங்கை பாராளுமன்றம் முடக்கம்- அதிபர் சந்திரிகா திடீர், இலங்கை முழுக்க நெருக்கடி நிலை அமல்!

3. மழைநீர் சேகரிப்பு இல்லாத வீடுகளின் குடிநீர் இணைப்பை துண்டிக்க மசோதா!

4. முப்படை தளபதிகளுடன் சந்திரிகா ஆலோசனை- புலிகளை முகாமுக்கு திரும்பச்சொல்லி விடுதலைப்புலிகள் உத்தரவு!

5. தமிழகத்தில் 37 இலட்சம் எய்ட்ஸ் நோயாளிகள்!

6. சதாம் உசேனை பிடிக்கும்வரை படைகள் வாபஸ் பெறப்பட மாட்டாது- ஜார்ஜ் புஷ்!

7. கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேயின் தந்தை உடல் இன்று தகனம்!

8. நியூஸிலாந்து கேப்டன் ஸ்டீபன் பிளம்மிங் இந்திய அடைந்த தோல்விகளுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு மீது குற்றம் சுமத்துகிறார்!


1. ரொம்ப நல்ல செய்தி...... ஓட்டுபோடும் தாய்க்குலத்திற்கு இதை விட நல்ல பரிசாக அம்மாவால் வெறு எதைக் கொடுக்க முடியும்......

2. அறிவிக்கப்படாத ஒரு சர்வாதிகாரியாய் சந்திரிகா முகம் காட்டுகிறார்...... புலிகள் சற்று நிதானம் காட்ட வேண்டும்.....

3. மழைநீர் சேமிப்பு திட்டம் செய்யாத மக்களின் பிரச்னை என்ன என்பதை அறிந்து கொண்டு மசோதா செய்யட்டும்...... ஏழ்மை காரணம் என்றால், அவர்கள் தண்டிக்கப் படக்கூடாது........

4. யுத்தம் வரப்போகிறதா? அமைதிக்காகப் பாடுபட்டவர்களை பழிவாங்காமல் விட்டால் சரி.......

5. கல்விய்றிவு மிக்க மானிலம்..... அடிப்படை சுகாதாரம் கூட தெரிந்திருக்கவில்லை...... அந்தோ பரிதாபம்......

6. வீரப்பன், ஒசாமா இவர்கள் வரிசையில் இப்பொழுது மாயாவி சத்தாம்....... அதற்குள் மக்கள் ஜார்ஜ் புஷ்ஷை வாபஸ் வாங்கிடப் போறாங்கோ.....

7. கும்ப்ளேக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்......

8. இந்தியா தோற்றதுக்கு, இவர் ஏன் காரணம் கண்டுபிடிக்கிறார்.......

poo
05-11-2003, 03:39 PM
நண்பரே மன்னிக்கவும்.. இறுதி செய்தியில் "இந்திய" அல்ல.. வேறு இடத்தில் எழுதி பின் இங்கே ஒட்டினேன்..தவறுதலாய் இருமுறை இடம்மாறி வந்துவிட்டிருக்கிறது..