PDA

View Full Version : ஐயம்



கோபாலன்
30-07-2010, 11:13 AM
எப்படி புதிய நண்பர்களைப் பெறுவது?

மதி
30-07-2010, 11:25 AM
உங்கள் கேள்வி புரியவில்லை.. சற்று தெளிவாக விளக்கம் தாங்க. மன்றத்திலுள்ள அனைவருமே நண்பர் தாம்..

Nivas.T
30-07-2010, 12:07 PM
உங்கள் கேள்வி புரியவில்லை.. சற்று தெளிவாக விளக்கம் தாங்க. மன்றத்திலுள்ள அனைவருமே நண்பர் தாம்..
ஆமா, ஆமா :)

ஆதவா
30-07-2010, 12:10 PM
நிறைய எழுதுங்கள், நிறையபேருடையதைப் படியுங்கள்.. நண்பர்களாவார்கள், ஆவீர்கள்!

Nivas.T
30-07-2010, 12:42 PM
நிறைய எழுதுங்கள், நிறையபேருடையதைப் படியுங்கள்.. நண்பர்களாவார்கள், ஆவீர்கள்!

ஆமா ஆமா :icon_b: