PDA

View Full Version : நட்பு



கோபாலன்
23-07-2010, 06:50 PM
ஆறு வயதில் அறிமுக நட்பு
அருமை மழலையரின் சிரிப்பு!
இருபது வயதில் இளமை நட்பு
இளைய ரத்தத்தின் துடிப்பு !!
அறுபது வயதில் அனுபவ நட்பு
அனைவருக்கும் அதுஓர் படிப்பு !!!
எல்லா வயதிலும் எங்கள் நட்பு
இந்த உலகத்திற்கோர் சிறப்பு !!!!

அமரன்
23-07-2010, 11:04 PM
நடப்பு!

நன்று!

பாராட்டு!

ஆதவா
24-07-2010, 04:12 AM
நன்றாக எழுதியிருக்கிறீர்கள் கோபாலன்..
இன்னும் நன்கு முயன்று நட்பை பல கோணங்களில் எழுத
என் வாழ்த்துக்கள்!!!

தொடர்ந்து எழுதுங்கள்

கோபாலன்
24-07-2010, 09:54 AM
தங்களது பாராட்டுக்கு நன்றிகள். உங்களது ஆதரவை என்றும் அளிக்க வேண்டுகிறேன் .

சுடர்விழி
25-07-2010, 12:44 AM
நட்பை பற்றி நன்றாக சொல்லி இருக்கிறீர்கள்....பாராட்டுக்கள்

கலையரசி
25-07-2010, 05:43 AM
பள்ளியில் ஏற்படும் நட்பையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நட்பில் அது தான் நெடு நாள் நீடிக்கக் கூடியது.
நன்று, பாராட்டுக்கள், தொடர்ந்து எழுதுங்கள் கோபாலன்.

பா.சங்கீதா
25-07-2010, 07:39 AM
நட்பினை பற்றின அழகு கவிதை, வாழ்த்துகள்.....:)

nambi
25-07-2010, 01:10 PM
கவிதை நன்று! பாராட்டுக்கள்....