PDA

View Full Version : உங்களின் பாதம்



rrajesz
22-07-2010, 12:06 AM
"மற்றவர்கள் சென்ற பாதையில் நீங்களும் சென்று விட வேண்டாம். ஏனென்றால், உங்களின் பாத சுவடுகள் தெரியாமல் போய்விடும்."

அனுராகவன்
22-09-2010, 01:52 PM
நண்பரே தொடர் கவிதை தொகுப்பில் தொடர்ந்து கவிகள் தொடுங்கள்..
உங்கள் கவிகள் வானலைகளில் தவழட்டும்..

Nivas.T
22-09-2010, 02:11 PM
இம் அழகான இருவரி இல்லை இல்லை ஒருவரிக் கவிதை