PDA

View Full Version : தோல்வியே வெற்றிக்கு அறிகுறி



rrajesz
22-07-2010, 12:02 AM
"தோல்வி இல்லாத வாழ்க்கையும் இல்லை
தோல்வி மட்டுமே வாழ்க்கையும் இல்லை"

aren
22-07-2010, 12:46 AM
நல்ல செய்தியை சொல்லும் கவிதை.

இன்னும் எழுதுங்கள்.

ஆதவா
22-07-2010, 04:23 AM
நன்று,.
இன்னும் நிறைய எழுதுங்கள் ராஜேஷ்.
எழுத எழுத, மொழி உங்கள் வசப்படும்!

அனுராகவன்
20-09-2010, 07:01 PM
அருமை நண்பரே!!
தொடர்ந்து எழுதுங்கள்..
தொடர நாங்க ரெடி..

muthuvel
05-04-2012, 11:45 AM
கவிதை நடையில் எழுதுங்கள்,
உரைநடையில் வேண்டாம் ..

Dr.சுந்தரராஜ் தயாளன்
05-04-2012, 12:58 PM
"தோல்வி இல்லாத வாழ்க்கையும் இல்லை
தோல்வி மட்டுமே வாழ்க்கையும் இல்லை"

அருமை..ராஜேஷ் அப்படியே தொடருங்கள்...நன்று :)