PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கம்



Mathu
03-11-2003, 06:12 PM
முன்பொருமுறை இங்கு வந்தேன்,
பின் வந்த வழி மறந்தேன்.
இப்போ மீண்டும் வந்திருக்கிறேன்
இந்த ஆழ்ந்த தமிழ்க் கடலின் கரைக்கு.....
என்னையும் சேர்த்து கொள்வீரா
இந்தக் கடலில் முத்தெடுக்க... :?:

இளசு
03-11-2003, 06:33 PM
வாருங்கள் நண்பரே
வழி மறந்தாலும்
மீண்டும் தேடி இணைந்தமைக்கு நன்றி... பாராட்டு..!

mp3, விடுகதை என்று ஏற்கனவே நடுக்கடலுக்குப் போனவர்தானே..
இன்னும் நீந்துங்கள்..
சேர்ந்து அள்ளுவோம் முத்துகளை..

வாழ்த்துகள் மதன்!

முத்து
03-11-2003, 08:31 PM
வருக .. மதன் அவர்களே ..
தங்கள் வரவு நல்வரவாகுக .... !

இக்பால்
04-11-2003, 09:44 AM
மதன் தம்பி... தங்கள் மறுவரவு நல்வரவு ஆகுக.

-அன்புடன் அண்ணா.

Emperor
04-11-2003, 10:58 AM
வாருங்கள் மது
உங்கள் வரவு நல்வரவாகுக,
மீண்டும் பாதை மாறாமல் எல்லோரும் ஒரே பாதையில் செல்ல
"நம் வழி தனி வழி என்று கூறுவோம்" வாழ்த்துக்கள் மது.

இக்பால்
04-11-2003, 11:27 AM
எம்பரர் தம்பி...வார்த்தைக்கு வார்த்தை மதுவா?..ம்ம்ம்.....-உங்கள் அண்ணா.

chezhian
04-11-2003, 12:38 PM
நண்பர் மதன் அவர்களுக்கு நல்வரவு

Nanban
04-11-2003, 02:17 PM
மன்றம் வந்த நண்பருக்கு நல்வாழ்த்துகள்!

நல்ல பங்காற்றலுடன் சிறந்து விளங்க நல்வாழ்த்துகள்!!!

அன்புடன்........

Mathu
06-11-2003, 04:31 PM
என்னையும் உங்களுடன் இணைத்துக்கொண்ட அனைவருக்கும் நன்றி

Narathar
07-11-2003, 06:20 AM
மதன்!
வருக வருக
வந்து தருக தருக நல்லாக்கம்
இங்கு பருக பருக தமிழ் சுவை!

poo
07-11-2003, 06:34 AM
மீண்டு(ம்) வந்த மதனுக்கு வாழ்த்துக்கள்!!

அலை...
08-11-2003, 07:19 PM
என்னங்க..ஒரே அலை, கடல் முத்துன்னு..கடற்கரை வாசம் அடிக்கிரது..

வருக வருக..

அலை...

நூர்
24-02-2009, 08:30 AM
வரவுகளுக்கு வாழ்த்துக்கள்..

subashinii
24-02-2009, 09:51 PM
அன்பு வணக்கங்கள் மது