PDA

View Full Version : யூஸ் & த்ரோ மின்னஞ்சல்



neechalkaran
13-07-2010, 02:04 AM
http://1.bp.blogspot.com/_NQHPG513FHQ/TDu4BUOXQBI/AAAAAAAAAD8/qomIRW8Qc-k/s1600/yahoo.JPG (http://ethirneechal.blogspot.com/2010/07/mail.html)

அன்புரசிகன்
13-07-2010, 02:39 AM
நல்ல வசதி தான். ஆனால் எனக்கு அப்படி disposable email accounts என்ற ஒரு தெரிவு இல்லை. spam ற்கு அடுத்ததாக filter தான் உள்ளது.

எந்திரன்
13-07-2010, 05:21 AM
இணையத்தில் பல இடங்களில் பதிவுகள் செய்யும்போது எல்லா இடங்களிலும் நமது பிரதான மின்னஞ்சல் முகவரியை தராமல் தேவைப்படும் இடங்களில் இப்படி தற்காலிக முகவரி கொடுப்பது மிகவும் பாதுகாப்பானதாகும். உபயோகமான தகவலுக்கு நன்றி நீச்சல்காரன்.

அதுசரி போன வருட இறுதியில் உறுப்பினராக சேர்ந்திருந்தும் இன்றுவரை நான்கு பதிப்புகள் மட்டுமே கொடுத்துள்ளீர்களே..... அடிக்கடி மன்றத்திற்கு வந்து இதுபோன்ற நல்ல பல பதவுகளை தாருங்கள் நண்பரே,

nambi
13-07-2010, 07:12 AM
அருமையான மிக பயனுள்ள தகவல்! பகிர்ந்தமைக்கு நன்றி!

(ஜிமெயிலில் இந்த வசதிகள் இல்லையோ?)

தமிழ் மைந்தன்
13-07-2010, 09:27 AM
http://1.bp.blogspot.com/_NQHPG513FHQ/TDu4BUOXQBI/AAAAAAAAAD8/qomIRW8Qc-k/s1600/yahoo.JPG (http://ethirneechal.blogspot.com/2010/07/mail.html)

அருமையான தகவலுக்கு நன்றி!

neechalkaran
14-07-2010, 03:01 AM
கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

அன்புரசிகன் அவர்களே, நானும் இப்போது தான் கவனிக்கிறேன். அந்த வசதி புதிதாக கணக்குத் தொடங்கியவர்களுக்கு கட்டணங்களின் கீழும், பழைய கணக்காகயிருந்தால் இலவசமாகவும் வழங்குகிறது :(

அன்புரசிகன்
14-07-2010, 03:41 AM
கருத்துக் கூறிய அனைவருக்கும் நன்றிகள்.

அன்புரசிகன் அவர்களே, நானும் இப்போது தான் கவனிக்கிறேன். அந்த வசதி புதிதாக கணக்குத் தொடங்கியவர்களுக்கு கட்டணங்களின் கீழும், பழைய கணக்காகயிருந்தால் இலவசமாகவும் வழங்குகிறது :(
என்னுடைய கணக்கு 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 4MB அளவாக இருக்கும் போதிலிருந்து. :icon_ush:

Disposable Addresses: Disposable email addresses help guard your primary address against spam.
Upgrade to Mail Plus to get this feature
இப்படித்தாள் உள்ளது.

praveen
14-07-2010, 09:23 AM
நண்பரே இந்த வசதி முன்னரே யாகூவில் இருந்து வருகிறது, இது ஒரு பெயிட் சர்வீஸாக இருந்து வந்தது. தற்போது இலவசமாக வழங்குகிறார்கள் போலும்.

இந்த மாதிரி இலவசங்கள் ஆள் (கால அளவு மட்டுமில்லாமால்), நாடு பார்த்தும் தருகிறார்கள். இந்தியாவிலே பாப்3 சர்வீஸ் பணத்திற்கு கூட இல்லை, ஆனால் நான் மாற்று வழியிலே இந்த சேவையை பெறுகிறேன்.

தலைப்பு யூஸ் & த்ரோ மின்னஞ்சல் என்று இல்லாமல் யூஸ் & த்ரோ மின்னஞ்சல் முகவரி என்றிருத்தலே சரி. திரி ஆரம்பித்தவர் திருத்துவாரா?.

nambi
14-07-2010, 12:28 PM
இந்த மாதிரி இலவசங்கள் ஆள் (கால அளவு மட்டுமில்லாமால்), நாடு பார்த்தும் தருகிறார்கள். இந்தியாவிலே பாப்3 சர்வீஸ் பணத்திற்கு கூட இல்லை, ஆனால் நான் மாற்று வழியிலே இந்த சேவையை பெறுகிறேன்.



அது எப்படி என்று கூறமுடியுமா? தோழரே....யாகூவில் பண்ண முடியுமா...? இலவசமாக...மாற்று வழியில்.....