PDA

View Full Version : மச்சான் “கடி”ச்சான்...!



மச்சான்
01-07-2010, 05:05 AM
.

இணையத்தில் நான் படித்து ரசித்த சில கடி ஜோக்குகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே....! பிடித்திருந்தால் உங்களின் கருத்தை பதியுங்கள். நன்றி.



கடி 01 :-

ஆட்டோ டிரைவரால ஆட்டோ ஓட்ட முடியும்.
ஆனா ஸ்க்ரூ டிரைவரால ஸ்க்ரூ ஓட்ட முடியுமா....?



கடி 02 :-

‘டீ’யில ஒரு பல்லி செத்துக்கிடந்தா பாய்ஸன்...! ஆனா, பிரியாணியில ஒரு கோழியே செத்துக் கிடக்குதே.......!! கொஞ்சமாவது யோசிச்சீங்களா ப்ரதர்....? (பிரியாணி வாங்க காசில்லாத வாலிபர்கள் சங்கம்)



கடி 03 :-

விடிய விடிய டீவி ஓடினாலும் அதால ஒரு இன்ச் கூட நகர முடியுமாங்க....?



கடி 04 :-

நெப்பொலியன் : 'முடியாது' ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை சர்தார்....!

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை நெப்போலியன்ஜி.....! அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியில்ல நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கோணும்.


.

சிவா.ஜி
01-07-2010, 06:52 AM
இந்தக் கடிகளோட தழும்பு மறைஞ்சே...வருஷக் கணக்குல ஆச்சுங்க மச்சான்.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பழசு.

மச்சான்
01-07-2010, 07:22 AM
இந்தக் கடிகளோட தழும்பு மறைஞ்சே...வருஷக் கணக்குல ஆச்சுங்க மச்சான்.

ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பழசு.
அப்படியா நண்பரே.....?

(மச்சான் வேற மொக்கை ஜோக்கையெல்லாம் எடுத்து விடாம இடத்தை காலிபண்ணுய்யா....! விடு ஜுட்...............!)

.

nambi
01-07-2010, 08:17 AM
நாலுக்''கடி''யும் நல்லக்''கடி'' பழையக்''கடி''யாக இருந்தாலும் ரத்தம் வராக்''கடி''...பகிர்வுக்கு நன்றி!

பாலகன்
01-07-2010, 03:15 PM
:lachen001: :lachen001: :lachen001: :lachen001:
செம்ம கடி மச்சான்.

பா.ராஜேஷ்
01-07-2010, 09:01 PM
வேறு புதிய கடிகளை கடிக்க முயலுங்க மச்சான்..

அமரன்
01-07-2010, 09:16 PM
மச்சான்
மன்றத்தில் கடிச்சால்
ஆவீர் கச்சான்..

தாமரை என்றொரு கடிமன்னர்
உடைச்சு ஊதித் தளிடுவார் உம்மை..

mussab
06-09-2010, 09:02 AM
நெப்பொலியன் : 'முடியாது' ங்கற வார்த்தையே என் அகராதியில் இல்லை சர்தார்....!

சர்தார்ஜி : அதை இப்ப வந்து சொல்லி பிரயோஜனமில்லை நெப்போலியன்ஜி.....! அகராதியை வாங்கறதுக்கு முன்னாடியில்ல நீங்க செக் பண்ணி வாங்கியிருக்கோணும்.
:lachen001::sprachlos020::D

விகடன்
07-10-2010, 09:40 AM
பழசு மச்சி பழசு.

issa
21-10-2010, 09:22 AM
மச்சான் புதுசா எடுத்து விடுங்க

ஆதி
21-10-2010, 11:52 AM
மச்சான் புதுசா எடுத்து விடுங்க

வாங்க இசை உங்களைப் பற்றிய அறிமுகம் இங்கு தரலாமே

http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=38

ஆன்டனி ஜானி
23-10-2010, 02:56 PM
ரொம்ப நல்லா இருக்கு.. சிரிப்புதான்...:D