PDA

View Full Version : மன்றத்தில் மாறுதல்கள் (01-07-2010)அமரன்
30-06-2010, 06:48 PM
இனியோரே!

உங்கள் ஆலோசனைகளை உள்வாங்கி நமது மன்றம் மேம்படுத்தப்பட்டது.

இடை நிறுத்தி வைக்கப்பட்ட வசதிகள் மீளிணைக்கப்பட்டன.

புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன.

மீளிணைக்கப்பட்ட வசதிகள்.

Draft வசதியை மீண்டும் செயற்படுத்தப்பட்டது.
மன்ற பதிவாளர்களின் டாப் 10 முடுக்கப்பட்டது.

இதனை Community மெனுவில்Top Posters எனும் பெயரில் காணலாம்.

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=225
இதில் இன்றைய டாப் 10, ஏழு நாள் டாப் 10, 15 நாள் டாப் 10, இந்த மாத டாப் 10, ஓவரோல் டாப் 10 போன்ற விபரங்களைக் காணலாம்.
நேரடித் தொடுப்பு http://www.tamilmantram.com/vb/misc.php?do=topposters

புதிதாகச் சேர்க்கப்பட்ட வசதிகள்.

வணிகம், பொருளாதாரம் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு உப பிரிவு உருவாக்கப்பட்டது.
இரட்டைப் பதிதலைத் தடுக்கும் பொருட்டு ‘’ஒருவர் ஒரு பதிவைப் பதிந்து 40 வினாடிகளுக்கு அடுத்த பதிவை இட முடியாதவாறு’’ செய்யப்பட்டது.

Favorites வசதி சேர்க்கப்பட்டுள்ளது. விரும்பிய திரிகளை/பதிப்பை அல்லது அடிக்கடி படிக்க விரும்பும் திரிகளை/பதிப்புகளை மார்க் செய்து வைக்கவும், அங்கே செல்லும் விரைவு வழியாகவும் இந்த வசதி பயன்படும். http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=223நீங்கள் விரும்பும் திரியை Favorites இல் சேர்க்க திரியின் மேற்பட்டியில் காணப்படும் Thread Tool மெனுவில் உள்ள Add to favorites ஐப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பதிவையும் கவனத்தில் வைச்சிருக்க பதிவின் கீழேயே Add to favorites உள்ளது.

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=224
Quick Reply -யில் மேலும் சில வசதிகள் சேர்க்கப்பட்டன. எழுத்துரு மாற்றுதல், எழுத்தளவு மாற்றுதல், முகநயம் இணைத்தல் போன்றன அவற்றுள் சில.
அசையும் GIF படங்கள் இணைக்கும் வசதி.... உங்கள் ஆல்பத்தில் மட்டுமே இந்த வசதி இயங்கும். மன்றத்தின் பழைய கேலரிப் பகுதியில் இது இயங்காது. மன்றத்தின் பழைய கேலரியை குறைவாக உபயோகித்து இனிமேல் ஒவ்வொருவரும் உங்கள் ஆல்பத்தில் படங்களை பதிவேற்றி மன்றத்தில் கொடுங்கள்.
நீங்கள் ஆரம்பித்த மொத்தத் திரிகள், நீங்கள் இட்ட மொத்தப் பதிவுகள் போன்ற தரவுகளும் பட்டியலுக்கான பாதையும் மன்றத்தின் முகப்பில் உங்களை வரவேற்கும் பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது.

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=222
நன்றி

பா.ராஜேஷ்
30-06-2010, 07:00 PM
நல்லதோர் முயற்சி. பாராட்டுக்கள் அமரன். மன்றம் மிக அருமையாக இருக்கிறது.

கண்ணன்
30-06-2010, 07:23 PM
பாராட்ட வார்த்தைகளில்லை!!!
செயல்படும் அனைவரும் தொண்டர்கள் (volunteers) என நினைக்கிறேன்.
செயல்படுத்தும் அனைவருக்கும் மிக்க நன்றி.

-கண்ணன்

இளசு
30-06-2010, 08:47 PM
நல்ல பணி.. நல்ல சேதி..

நன்றி அமரனுக்கும் கூடநின்று உழைக்கும் அனைவருக்கும்..

கீதம்
30-06-2010, 09:39 PM
மன்ற வசதிகளுக்கும், மாறுதலுக்கும் பின்னே மறைந்திருக்கும் உழைப்புக்கு தலைவணங்கி நிர்வாக உறுப்பினர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.

சரண்யா
01-07-2010, 02:04 AM
ஒ..வசதிகள் quick reply நான் வந்தவுடன் உண்ர்ந்தேன்..
நன்றி...

குணமதி
01-07-2010, 02:36 AM
'வரைவு' வசதி மிகப்பயனுள்ளது.

பாராட்டும் நன்றியும்.

nambi
01-07-2010, 03:44 AM
புதிய வசதிகள் சேர்க்கப்பட்டதற்கு நன்றி!

மச்சான்
01-07-2010, 04:15 AM
மன்றத்தில் நான் இணைந்த உடனேயே பயனுள்ள புதிய வசதிகள் பல செய்யப்பட்டிருக்கிறதே....? மச்சான்.... நீ யோகக்காரன்தாண்டா....!:)

.

விகடன்
01-07-2010, 04:57 AM
உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

என்ன அமரா? windows 7 போட்டாச்சுப்போல... :D

விகடன்
01-07-2010, 04:59 AM
"Notices" திறம்பட வேலைசெய்யவில்லை அமரா. கொடுக்கப்பட்ட சொடுக்கி கோடிங்குடன் தென்படுகிறது.

கவனிக்கவும்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/2522/large/1_TM.JPG

அன்புரசிகன்
01-07-2010, 05:16 AM
எனக்கு சரியா தெரியுது விராடா...
http://www.tamilmantram.com/vb/photogal/images/2528/large/1_notice.JPG

அமரன்
01-07-2010, 05:37 AM
உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும்.

என்ன அமரா? windows 7 போட்டாச்சுப்போல... :D

நீங்க ஒண்ணுப்பா..

புதுசக் கண்டதும் மனுசங்க நாமதான் மாறுவோம்னு பாத்தா,
என் மடிக்கணினியும் மாறிட்டிது..
இயங்காமல் அடிம்பிடித்து பண்டமாற்று முறையில் இயங்குதளம் ஏழுடன் புதுசா ஒருத்தர் வந்திட்டார்..

நோட்டீஸ் எனக்கும் வடிவாகத் தெரிகிறது.

கலையரசி
01-07-2010, 05:39 AM
அருமையான மாற்றங்களைக் கொண்டு வந்து மன்றத்தைப் பொலிவுற செய்திருக்கும் அமரனுக்கும் இதற்காக உழைத்திட்ட உறவுகளுக்கும் நன்றி.
நோட்டிஸ் எனக்கும் நன்றாகத் தெரிகிறது.

சிவா.ஜி
01-07-2010, 06:05 AM
க்விக் ரிப்ளையைப் பாத்ததும் தெரிஞ்சுது....மாற்றங்கள் மிக அருமை...சேர்க்கப்பட்ட வசதிகளும்...வசதியாகவே இருக்கு.
இதற்கென உழைத்த கரங்களுக்கு நன்றிகள்.

தளபதி அமரனுக்கு அன்பார்ந்த நன்றி.

விகடன்
01-07-2010, 06:30 AM
இதென்ன கொடுமை. எனக்கும் இப்ப சரியாத்தெரியுதே....
முதல்ல சில திரிகளிற்கு போகையில் நான் போட்ட படத்திலிருப்பதுபோலத்தான் தென்பட்டது. ஆதாரத்திற்கு படத்தையும் இணைத்துவிட்டேன். ஆனால் இப்ப ஒழுங்காக வேலை செய்யுது!!!!

எனக்கு மட்டும் ஏன் இப்படி :confused: :confused:பண்டமாற்று முறையில் புதுசா ஒருத்தர் வந்திட்டார்..

பண்டமாற்று முறை என்கிறீர்களே...
அப்போ நீங்கள் பொருளாதார ரீதியில் ஏமாந்தவரா? அல்லது ஏமாற்றியவரா? :lachen001::lachen001:

பாரதி
01-07-2010, 07:01 AM
நல்ல வசதிகளை எளிதாக கையாளும் வகையிலும் , மன்ற உறவுகளின் வேண்டுகோள்களை ஏற்கும் முகமாகவும் செய்யப்பட்ட மாற்றங்களை வரவேற்கிறேன். நன்றி நவில்கிறேன்.

ஆதவா
01-07-2010, 08:03 AM
எல்லாவற்றிலும் எனக்கு மிகவும் பிடித்தது Quick Reply வசதிதான். எனினும் மற்ற அனைத்தும் அழகு படுத்தக் கூடியவை.

நன்றி மன்றம்&கோ!

ஓவியன்
01-07-2010, 09:43 AM
காலத்துக்கு ஏற்ப புதியன புகுத்தும் மன்றத்துக்கும், அந்த புதிய முயற்சிகளுக்காக தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்ட நல்லிதயங்களுக்கு என் நன்றிகள்...

ஆதி
01-07-2010, 11:10 AM
நோட்டீஸ் எனக்கும் வடிவாகத் தெரிகிறது.

எனக்கு "வடிவு" எல்லா தெரில அமர், என் பேர்லத்தான் தெரியுது :( ;) :D

govindh
01-07-2010, 11:17 AM
அருமையான மாற்றங்கள்...
அமரன் அவர்களுக்கு மிக்க நன்றி....

அமரன்
01-07-2010, 04:51 PM
நண்பர்களே..

உழைப்பு முழுக்க நிறுவனர் இராசகுமாரனுடையது. நான் வெறும் ஒலிபெருக்கி.

எனிவே... நன்றிகள் நண்பர்களே!

Narathar
01-07-2010, 05:43 PM
மாற்றங்கள் பல செய்து மன்றத்தை என்றும் மேம்படுத்தும் இராசகுமாரன் அவர்களுக்கும்... அவரோடு தோளோடு தோள் நின்று உழைக்கும் சக மன்ற சொந்தங்களுக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்....

மதி
02-07-2010, 01:39 AM
மாற்றங்கள் நன்று.. அதைத் திறம்பட செய்த இராசகுமாரனுக்கும் ஒலிபெருக்கி அண்ணன் அமரனுக்கும் நன்றி பல.:aetsch013:

Akila.R.D
02-07-2010, 07:18 AM
கருத்து தெரிவித்தவர்களுக்கும் அதனை நடைமுறைப்படுத்தியவர்களுக்கும் நன்றிகள் ....

அக்னி
02-07-2010, 08:08 AM
வரவேற்கத்தக்க வசதிகள்...
செயற்படுத்த உழைத்தவர்களுக்கு நன்றி...

அந்த draft எப்பிடி வேலை செய்யுதுன்னு புரியலயே அமரா...

த.ஜார்ஜ்
02-07-2010, 04:06 PM
quick reply மிக சிறப்பு :D:D:D

பா.சங்கீதா
03-07-2010, 07:40 AM
பாராட்டுக்கள் அமரன் அண்ணா.......

விகடன்
04-07-2010, 05:05 AM
மன்றத்தின் வலதுபக்க மேல் மூலையில் (பனர்) இருக்கும் படங்கள் இரண்டும் வேறுபட்ட அளவுகளிலிருப்பதால், படம் ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு மாறும்போது பார்வையிடும் பகுதி மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருக்கிறது. பதிக்கப்பட்ட ஆக்கத்தை படிக்கையில் இவ்வியக்கம் இடையூறாக இருக்கிறது. இதனை நிவர்திசெய்யலாமே???

பாலகன்
04-07-2010, 05:27 AM
புதிய வசதிகளில் Top Ten முதல் பத்து அருமையானதொரு விடயம்.
இந்த வசதி நமது பின்னூட்டாளர்களை ஊக்குவிக்கும்.

நன்றி

கலையரசி
04-07-2010, 05:55 AM
அந்த draft எப்பிடி வேலை செய்யுதுன்னு புரியலயே அமரா...

எனக்கும் தான். அது எப்படி என்று விளக்கிச் சொன்னால் நன்று.

அன்புரசிகன்
04-07-2010, 08:37 AM
Draft வசதி சம்பந்தமாக...

அதை நீங்கள் சேமிக்கும் வசதி இல்லை அல்லது நிர்வாகியால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது பற்றி அறிந்து சொல்கிறேன்.

ஆனால் ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை தானாக மன்ற மென்பொருள் சேமித்துக்கொள்ளும். Delete saved post draft after clicking Post Quick Reply என்பது முதலாவது முறை சேமித்தவுடன் அது தெரிவுசெய்யக்கூடியவாறு அமையும். அது தெரிவு செய்தபடி நீங்கள் பதிந்தால் அது சேமித்தவற்றை நீக்கிவிடும். மாறாக நீங்கள் தெரிவுசெய்யாது விட்டால் அது அடுத்த 1 மாதத்திற்கு மன்றில் இருக்கும். அதை மீளப்பெற நீங்கள் post reply ஐ அழுத்தினால் போதுமானது. (http://www.tamilmantram.com/vb/images/buttons/reply.gif ) மற்றப்படி நீங்கள் Quote or Quick Post இனூடு சென்றால் அதை பெறமுடியாது.

அமரன்
05-07-2010, 09:57 PM
தற்பொழுது ட்ராஃப்ட் வசதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் தட்டியதை Draft ஐக் கிளிக் செய்து சேமித்துக் கொள்ளலாம். தேவையான போது மாற்றி அமைத்தோ இடுகைப்படுத்தலாம்.

விளக்கமாக அறிய

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=12185

ரங்கராஜன்
05-07-2010, 10:19 PM
தலைவரே எனக்கு இந்த வசதிகள் எதுவுமே வேலை செய்யவில்லையே.......

shibly591
06-07-2010, 03:54 AM
வாரே வாவ்...புதுப்பொலிவுடன் மன்றம் ஜொலிக்கிறது...இதற்காக உழைக்கும் உழைத்த அனைவரக்கும் மனமார்ந்த பாராட்டக்கள்

அமரன்
06-07-2010, 05:32 AM
தலைவரே எனக்கு இந்த வசதிகள் எதுவுமே வேலை செய்யவில்லையே.......

என்னப்பா சொல்றே.

விகடன்
06-07-2010, 06:08 AM
.... எனக்கு இந்த வசதிகள் எதுவுமே வேலை செய்யவில்லையே.......

அந்த வசதியெல்லாம் அதிதிறமையானவர்களுக்கு கிடையாது. தேவையுமில்லை :D :D :D

samuthraselvam
06-07-2010, 09:45 AM
புதிய வசதிகள் ஏற்படுத்தி கொடுத்த நிர்வாகிகளுக்கு நன்றி.....

கலையரசி
06-07-2010, 01:10 PM
எனக்கு டிராப்டு வசதி வந்து விட்டது. மிக்க நன்றி அமரன் & அன்பு ரசிகன்.

ரங்கராஜன்
06-07-2010, 01:24 PM
அந்த வசதியெல்லாம் அதிதிறமையானவர்களுக்கு கிடையாது. தேவையுமில்லை :D :D :D

ஏய் யாருப்பா அங்க, நம் விராடனுக்கு ஒரு ஆப்பிள் ஜூஸ் குடுங்கப்பா ஜில்லுன்னு ஜில்லுன்னு

Narathar
06-07-2010, 06:33 PM
தலைவரே எனக்கு இந்த வசதிகள் எதுவுமே வேலை செய்யவில்லையே.......

இவருக்கு அப்படித்தான்!!!!
எல்லாம் கொஞ்சம் லேட்டாத்தான் வேலை செய்யும்

நாராயணா!!!!

அமரன்
06-07-2010, 06:35 PM
இவருக்கு அப்படித்தான்!!!!
எல்லாம் கொஞ்சம் லேட்டாத்தான் வேலை செய்யும்

நாராயணா!!!!

அவருக்கு லேட்டாயாவது வேலை செய்யுதே..

நாராயணா!!!!!!

M.Rishan Shareef
02-08-2010, 03:22 PM
இனியோரே!

உங்கள் ஆலோசனைகளை உள்வாங்கி நமது மன்றம் மேம்படுத்தப்பட்டது.

இடை நிறுத்தி வைக்கப்பட்ட வசதிகள் மீளிணைக்கப்பட்டன.

புதிய வசதிகள் சேர்க்கப்பட்டன.

மீளிணைக்கப்பட்ட வசதிகள்.

Draft வசதியை மீண்டும் செயற்படுத்தப்பட்டது.
மன்ற பதிவாளர்களின் டாப் 10 முடுக்கப்பட்டது.

இதனை Community மெனுவில்Top Posters எனும் பெயரில் காணலாம்.

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=225
இதில் இன்றைய டாப் 10, ஏழு நாள் டாப் 10, 15 நாள் டாப் 10, இந்த மாத டாப் 10, ஓவரோல் டாப் 10 போன்ற விபரங்களைக் காணலாம்.
நேரடித் தொடுப்பு http://www.tamilmantram.com/vb/misc.php?do=topposters

புதிதாகச் சேர்க்கப்பட்ட வசதிகள்.

வணிகம், பொருளாதாரம் பகுதியில் நுகர்வோர் விழிப்புணர்வு உப பிரிவு உருவாக்கப்பட்டது.
இரட்டைப் பதிதலைத் தடுக்கும் பொருட்டு ‘’ஒருவர் ஒரு பதிவைப் பதிந்து 40 வினாடிகளுக்கு அடுத்த பதிவை இட முடியாதவாறு’’ செய்யப்பட்டது.

Favorites வசதி சேர்க்கப்பட்டுள்ளது. விரும்பிய திரிகளை/பதிப்பை அல்லது அடிக்கடி படிக்க விரும்பும் திரிகளை/பதிப்புகளை மார்க் செய்து வைக்கவும், அங்கே செல்லும் விரைவு வழியாகவும் இந்த வசதி பயன்படும். http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=223நீங்கள் விரும்பும் திரியை Favorites இல் சேர்க்க திரியின் மேற்பட்டியில் காணப்படும் Thread Tool மெனுவில் உள்ள Add to favorites ஐப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பதிவையும் கவனத்தில் வைச்சிருக்க பதிவின் கீழேயே Add to favorites உள்ளது.

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=224
Quick Reply -யில் மேலும் சில வசதிகள் சேர்க்கப்பட்டன. எழுத்துரு மாற்றுதல், எழுத்தளவு மாற்றுதல், முகநயம் இணைத்தல் போன்றன அவற்றுள் சில.
அசையும் GIF படங்கள் இணைக்கும் வசதி.... உங்கள் ஆல்பத்தில் மட்டுமே இந்த வசதி இயங்கும். மன்றத்தின் பழைய கேலரிப் பகுதியில் இது இயங்காது. மன்றத்தின் பழைய கேலரியை குறைவாக உபயோகித்து இனிமேல் ஒவ்வொருவரும் உங்கள் ஆல்பத்தில் படங்களை பதிவேற்றி மன்றத்தில் கொடுங்கள்.
நீங்கள் ஆரம்பித்த மொத்தத் திரிகள், நீங்கள் இட்ட மொத்தப் பதிவுகள் போன்ற தரவுகளும் பட்டியலுக்கான பாதையும் மன்றத்தின் முகப்பில் உங்களை வரவேற்கும் பகுதியில் இணைக்கப் பட்டுள்ளது.

http://www.tamilmantram.com/vb/picture.php?albumid=52&pictureid=222
நன்றி
எனது user cpயை அணுக முடியவில்லை. உதவவும்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்

அன்புரசிகன்
02-08-2010, 09:45 PM
எனது user cpயை அணுக முடியவில்லை. உதவவும்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்
கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் சற்றே விரிவாக சொன்னால் நன்று. ஏதாவது பிழைச்செய்தி வருகிறதா? அப்படியானால் வரும் பிழைச்செய்தியை இங்கே தாருங்கள். (screenshot) எடுத்து தரமுடிந்தால் இன்னும் நன்று.

M.Rishan Shareef
03-08-2010, 04:44 PM
இப்பொழுது சரியாகி விட்டது..நன்றி நண்பர்களே !

sunson
04-08-2010, 06:16 AM
தளத்தின் மேம்படுத்தப்பட்ட வசதி அனைவருக்கும் நிச்சயமாக வசதியாக இருக்கும். நிர்வாகிகளின் அயராத பணிக்குப் பாராட்டுக்கள்.

அமரன்
16-08-2010, 10:26 PM
அன்பர்களே..

மன்றத்தின் கட்டமைப்பில் சில மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன.

கவிதை மன்றத்தில் இருந்த கவிதைப் போட்டிகள் உபமன்றம் நிர்வாகப் போட்டிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சி மன்றத்தில் இருந்த ஓட்டெடுப்புகள், போட்டிகள் பகுதி உறுப்பினர் போட்டிக்களமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கே, நிர்வாகம் அல்லாத உறுப்பினர் போட்டிகளை நடத்தலாம். (மகாபிரபு அவர்கள் கேட்ட வசதி).

நன்றி.

கீதம்
16-08-2010, 10:33 PM
மன்ற உறுப்பினரின் வேண்டுகோளை ஏற்று புதிய போட்டிக்களம் அமைத்துத் தந்த நிர்வாகத்துக்கு என் நன்றி. போட்டிகள் களைகட்டி பல்தரப்பினரின் திறமைகளும் வெளிப்பட என் வாழ்த்துகள்.

அனுராகவன்
27-09-2010, 08:46 PM
"Notices" திறம்பட வேலைசெய்யவில்லை அமரா. கொடுக்கப்பட்ட சொடுக்கி கோடிங்குடன் தென்படுகிறது.

கவனிக்கவும்.

http://www.tamilmantram.com/vb/photogal/images/2522/large/1_TM.JPG

எனக்கும்தான் சகோ...
ஏன் வேலை செய்யல..

அமரன்
27-09-2010, 09:25 PM
எனக்கும்தான் சகோ...
ஏன் வேலை செய்யல..

லீவு கொடுத்திருக்கோம்..:)

அடுத்தப் போட்டி தொடங்கும் போது வேலை செய்யும் அனு.

அனுராகவன்
28-09-2010, 02:09 PM
லீவு கொடுத்திருக்கோம்..:)

அடுத்தப் போட்டி தொடங்கும் போது வேலை செய்யும் அனு.
இதுக்கும் லீவா..என்னப்பா இது ..
நமக்கு ஏது லீவு..
அட மக்களே!!
எல்லேருக்கும் இப்படிதானா..

பூங்குழலி
28-10-2010, 09:22 AM
நன்று. மாறுதல்கள் மிகவும் நல்ல பயன்களை தரும் என நம்புகிறேன்.