PDA

View Full Version : தமிழ் மன்ற உறவுகளுக்கு மச்சானின் வாழ்த்துக்கள்

மச்சான்
30-06-2010, 10:30 AM
தமிழ் மன்ற உறவுகளுக்கு மச்சானின் அன்பு வாழ்த்துக்கள். நான் பிறந்தது வளர்ந்தது, படித்தது எல்லாமே இந்தியாவின் தென்கோடியான குமரியில்தான். தற்போது மலைசூழ்ந்த வளைகுடா நாடு ஒன்றில் பணிபுரிகிறேன்.

தமிழ்மன்றத்தை பற்றி இணையதளத்தில் பார்த்தேன். உடனேயே என் பெயரையும் பதிவு செய்தேன். மன்றத்தில் என்னையும் இணைத்துக் கொண்ட நிர்வாகிகளுக்கு நன்றி.

என்னை ஒரு நண்பனாக, உறவினராக எல்லோரும் ஏற்றுக்கொண்டு அழைப்பதற்காகத்தான் “மச்சான்” என்று பெயர் வைத்திருக்கிறேன். நண்பர்கள் எல்லோரும் அவ்வாறே என்னை உரிமையோடு அழைக்கலாம். நன்றி.

.

ஓவியன்
30-06-2010, 10:35 AM
வாங்க மச்சான்..!!, வாங்க..!! :)

நீங்க ஒண்ணும் நமிதா இரசிகன் இல்லையே..??? :D

Mano.G.
30-06-2010, 10:53 AM
மைத்துனரே உங்களை
வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
மன்றம் வந்தமைக்கு
வாழ்த்துக்கள்

nambi
30-06-2010, 11:20 AM
''மச்சானை'' வரவேற்பதில் மகிழ்ச்சி! வருக! உறவுகளுடன் கலந்து தமிழ் தருக....
....

சிவா.ஜி
30-06-2010, 12:11 PM
வாங்க மச்சான் வாங்க....வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன். குமரி நண்பர்கள் இங்கே பலருண்டு.

உங்களையும் எங்களுடன் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

அன்புரசிகன்
30-06-2010, 12:24 PM
வாங்க மச்சான்..

மச்சான்
30-06-2010, 12:31 PM
வாங்க மச்சான்..!!, வாங்க..!! :)
நீங்க ஒண்ணும் நமிதா இரசிகன் இல்லையே..??? :D

மைத்துனரே உங்களை
வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி
மன்றம் வந்தமைக்கு
வாழ்த்துக்கள்

''மச்சானை'' வரவேற்பதில் மகிழ்ச்சி! வருக! உறவுகளுடன் கலந்து தமிழ் தருக....
....

வாங்க மச்சான் வாங்க....வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன். குமரி நண்பர்கள் இங்கே பலருண்டு.
உங்களையும் எங்களுடன் இணைத்துக்கொள்வதில் மகிழ்ச்சி.

வாங்க மச்சான்..
என் அறிமுகம் கண்ட சிலமணிநேரங்களிலேயே என்னை அன்போடும், வாழ்த்துக்களோடும் வரவேற்ற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மச்சானின் நன்றிகள்.

.

govindh
30-06-2010, 01:42 PM
அட...நம்ம ஊர்க்காரர்...!
வணக்கம் மச்சான்....வாழ்த்துக்கள்..!

பாரதி
30-06-2010, 02:18 PM
வணக்கம் நண்பரே. வாருங்கள்.

பாலகன்
30-06-2010, 03:05 PM
வாங்கய்யா மச்சான்!!! வருக வருக!

என்ன குமரியா? :D ஓ ஓ கன்னியாகுமரியா? :mini023:

ஆதவா
30-06-2010, 03:59 PM
வாங்க மச்சான். சவுக்கியமா?

ஆதவா
30-06-2010, 04:01 PM
வாங்கய்யா மச்சான்!!! வருக வருக!

என்ன குமரியா? :D ஓ ஓ கன்னியாகுமரியா? :mini023:

கன்னியா? குமரியா? தெளிவாச் சொல்லுங்கய்யா!!:aetsch013:

அமரன்
30-06-2010, 05:15 PM
வாங்க தோழரே!

தமிழுக்கும் குமரிக்கும் புறக்கணிக்க இயலாத தொடர்பு உண்டு.

அதே போல் நீங்களும் மன்றத்தில் ஆகுக.

மன்றத்தில் உங்களுக்கு நண்பன்கள் கிடைப்பார்கள்.... நிச்சயமாக.

ரங்கராஜன்
30-06-2010, 05:58 PM
வா மச்சான்.......

பாலகன்
30-06-2010, 06:03 PM
கன்னியா? குமரியா? தெளிவாச் சொல்லுங்கய்யா!!:aetsch013:

நானே மேலுப்பா! :D

பா.ராஜேஷ்
30-06-2010, 06:27 PM
வாங்க மச்சான்... வணக்கம்... மன்றத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி..

குணமதி
01-07-2010, 07:01 PM
வருக, வருக!

Narathar
01-07-2010, 07:04 PM
வரவேற்கின்றேன் மச்சான்..................

உங்களை நம்ம சகோதரிகள் தான் பெயர் சொல்லி அழைக்க சங்கோஜப்படுவார்கள்...

பார்த்துப்பழகிக்க மச்சான்

கீதம்
01-07-2010, 10:02 PM
வரவேற்கின்றேன் மச்சான்..................

உங்களை நம்ம சகோதரிகள் தான் பெயர் சொல்லி அழைக்க சங்கோஜப்படுவார்கள்...

பார்த்துப்பழகிக்க மச்சான்

சரியா சொன்னீங்க.

நேற்றே இந்தப் பக்கம் வந்தேன். வரவேற்க முடியாமல் திரும்பிட்டேன்.

பரவாயில்லை. இப்போது வரவேற்கிறேன்.

வாங்க...வாங்க! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

மச்சான்
02-07-2010, 01:00 PM
அட...நம்ம ஊர்க்காரர்...!
வணக்கம் மச்சான்....வாழ்த்துக்கள்..!
நம்மூர்க்காரரா நீங்களும்.....? உங்களுடன் இணைந்ததில் சந்தோஷமுங்க.

வணக்கம் நண்பரே. வாருங்கள்.
வணக்கம் நண்பரே. வரவேற்புக்கு நன்றி.

வாங்கய்யா மச்சான்!!! வருக வருக!
நன்றி மகாபிரபு அய்யா....! வரவேற்புக்கு நன்றி.

என்ன குமரியா? :D ஓ ஓ கன்னியாகுமரியா? :mini023:
ஆக்ஹா.....! இது நீங்கதானா....? உங்க லொள்ள வச்சே நீங்க யார்னு கண்டு பிடிச்சிடலாமே...! :)

வாங்க மச்சான். சவுக்கியமா?
சவுக்கியமாக இருக்கேன் நண்பரே....? நீங்களூம் சவுக்கியமா....?

கன்னியா? குமரியா? தெளிவாச் சொல்லுங்கய்யா!!:aetsch013:
லொள்ளுசபா செக்ரட்டரி அவரை விட ஒருபடி மேல போய்ட்டீங்களேய்யா...!:)

வாங்க தோழரே!
தமிழுக்கும் குமரிக்கும் புறக்கணிக்க இயலாத தொடர்பு உண்டு.
அதே போல் நீங்களும் மன்றத்தில் ஆகுக.
மன்றத்தில் உங்களுக்கு நண்பன்கள் கிடைப்பார்கள்.... நிச்சயமாக.
உங்களின் வரவேற்புக்கும் அன்புக்கும் மிக்க நன்றி அமரன் அவர்களே.

வா மச்சான்.......
வந்துட்டேன் நண்பரே.

வாங்க மச்சான்... வணக்கம்... மன்றத்தில் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி..
வணக்கம் நண்பரே. உங்களின் வரவேற்பில் மகிழ்ச்சியடைகிறேன்.

வருக, வருக!
நன்றி நண்பரே குணமதி.

வரவேற்கின்றேன் மச்சான்..................
வரவேற்புக்கு நன்றி நாரதரே....!

உங்களை நம்ம சகோதரிகள் தான் பெயர் சொல்லி அழைக்க சங்கோஜப்படுவார்கள்... பார்த்துப்பழகிக்க மச்சான்
ஆஹா.... இப்படி ஒரு சிக்கல் இருக்கோ.....? என் மனைவியை தவிர மற்ற எல்லோருமே எனக்கு தங்கைகள்தான் நாரதரே....! இருந்தாலும் மச்சான்னு கூப்பிட சகோதரிகளுக்கு சங்கோஜமாக இருந்தால் ‘மச்சி’ன்னு கூப்பிடட்டுமே...? நண்பர்களை மச்சின்னு உரிமையோடு அழைப்பதில்லையா.....?:)

சரியா சொன்னீங்க.
நேற்றே இந்தப் பக்கம் வந்தேன். வரவேற்க முடியாமல் திரும்பிட்டேன்.
பரவாயில்லை. இப்போது வரவேற்கிறேன்.
வாங்க...வாங்க! உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
உங்களின் வரவேற்புக்கு நன்றி தோழியே.

.

த.ஜார்ஜ்
02-07-2010, 04:17 PM
எய்யா... நம்ம ஊருக்கார பயலா நீ?
வாய்யா.. தைரியமா உள்ள வா... நாங்கல்லாம் இருக்கமில்ல

அமரன்
02-07-2010, 08:46 PM
எய்யா... நம்ம ஊருக்கார பயலா நீ?
வாய்யா.. தைரியமா உள்ள வா... நாங்கல்லாம் இருக்கமில்ல

நீங்க கூப்பிடுற தொனியைப் பாத்தா சாலமன் ஆப்பையா.. சாரி.. பாப்பையா கூப்பிடுற மாதுரியே இருக்கு. மச்சான் உசாராயிடுப்பா.

என் தனிப்பட்ட வேண்டுகோள்.. கட்டாயமில்லை.. பெயர் மாற்றம் பற்றிப் பரிசீலினை செய்யுங்களேன்.

மதுரை மைந்தன்
02-07-2010, 11:47 PM
வாங்க மச்சான் வாங்க மன்றத்தை சிறப்பிக்க வாங்க

மச்சான்
03-07-2010, 06:05 AM
எய்யா... நம்ம ஊருக்கார பயலா நீ?
எம்மேல எம்புட்டு பாசம் வச்சு கூப்பிடுறீக அண்ணே....? நீங்களும் நம்ம ஊரா....? ரொம்ப சந்தோஷம்யா....!.:)

வாய்யா.. தைரியமா உள்ள வா... நாங்கல்லாம் இருக்கமில்ல
உங்கள நம்பித்தான் தைரியமா வர்றேங்ணா..... இதுல உள்குத்து எதுவும் இல்லியே....?;)

நீங்க கூப்பிடுற தொனியைப் பாத்தா சாலமன் ஆப்பையா.. சாரி.. பாப்பையா கூப்பிடுற மாதுரியே இருக்கு. மச்சான் உசாராயிடுப்பா.
ஆஹா.... சாலமன் ஆப்பா.....? ச்சேச்சே.... ஜார்ஜ் அண்ணா அப்படியெல்லாம் செய்ய மாட்டாருங்க அமரன் ஜி....!

என் தனிப்பட்ட வேண்டுகோள்.. கட்டாயமில்லை.. பெயர் மாற்றம் பற்றிப் பரிசீலினை செய்யுங்களேன்.
இப்படியெல்லாம் சின்னப்புள்ளைய முதல்லேயே பயங்காட்டாதீங்க அமரன் ஜி..... அப்புறம் நான் அழுதுடுவேன்.....!

வாங்க மச்சான் வாங்க மன்றத்தை சிறப்பிக்க வாங்க
வரவேற்புக்கு நன்றி மதுரை மைந்தன் அவர்களே.

தொடர்ந்து என்னை வரவேற்றுக் கொண்டிருக்கும் மன்ற உறவுகள் அனைவருக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள்.

.

ஓவியன்
03-07-2010, 06:11 AM
உங்களை நம்ம சகோதரிகள் தான் பெயர் சொல்லி அழைக்க சங்கோஜப்படுவார்கள்...

மச்சான், நாரதர் ஆரம்பிச்சிட்டார் போலிருக்கு, ஜாக்கிரதையப்பு..!! :D:D:icon_rollout:

மச்சான்
03-07-2010, 06:20 AM
மச்சான், நாரதர் ஆரம்பிச்சிட்டார் போலிருக்கு, ஜாக்கிரதையப்பு..!! :D:D:icon_rollout:
ம்ம்ம்ம்ம்.... அப்படியா சொல்றீங்க ஓவியன் ஜி....? நானும் நாரதர் பெயருக்கு ஏற்றமாதிரி தன் வேலையை சரியா ஆரம்பிச்சாட்டாரோன்னு முதல்லேயே நினைச்சேன்....! இருந்தாலும் மன்றத்துக்கு நான் ரொம்ப புதுசுல்லே.... அத எப்படி சொல்றதுன்னுதான் சொல்லாமலேயே விட்டுப்புட்டேன்.:) என்னய உஷார் படுத்தியதுக்கு ரொம்ப நன்றிங்ணா....!:mini023:

.

குரு
03-07-2010, 07:54 AM
வாங்க மச்சான்...:icon_b: :icon_b:

அமரன்
03-07-2010, 08:09 AM
ம்ம்ம்ம்ம்.... அப்படியா சொல்றீங்க ஓவியன் ஜி....? நானும் நாரதர் பெயருக்கு ஏற்றமாதிரி தன் வேலையை சரியா ஆரம்பிச்சாட்டாரோன்னு முதல்லேயே நினைச்சேன்....! இருந்தாலும் மன்றத்துக்கு நான் ரொம்ப புதுசுல்லே.... அத எப்படி சொல்றதுன்னுதான் சொல்லாமலேயே விட்டுப்புட்டேன்.:) என்னய உஷார் படுத்தியதுக்கு ரொம்ப நன்றிங்ணா....!:mini023:

.

நாரதருக்கு மட்டுமிலங்க.

நமக்கும் புது பழசு பேதமில்லைங்கோ. கலகலப்புன்னா கலந்து கட்டுவோம்ல.

shibly591
03-07-2010, 10:03 AM
மச்சான்...உங்கள் வரவும் பதிவும் வரவேற்புக்குரியது..வருக வருக

baseer
03-07-2010, 10:42 AM
வாங்க மச்சான்!

மச்சான் என்று அழைக்கும்போது ஏற்கனவே பழகியவர் போலவே ஓர் உணர்வு தானாகவே வருகிறது.. சொந்தக்காரரா கூட இருக்கலாம்.. யார் கண்டார்?

வாருங்கள் மச்சான்.. தங்களுக்கு என் வரவேற்புகள். (இவன் யாரடா புதியவன்? என்றெல்லாம் பார்க்காதீங்க!)

அமரன்
03-07-2010, 10:44 AM
வாருங்கள் மச்சான்.. தங்களுக்கு என் வரவேற்புகள். (இவன் யாரடா புதியவன்? என்றெல்லாம் பார்க்காதீங்க!)

நீங்களும் அப்படிப் பாக்கும்படி வைக்காதீங்க.:)

மச்சான்
03-07-2010, 03:50 PM
வாங்க மச்சான்...:icon_b: :icon_b:
வந்து விட்டேன் குருஜி....! வரவேற்றதுக்கு நன்றி குரு.

நாரதருக்கு மட்டுமிலங்க.
நமக்கும் புது பழசு பேதமில்லைங்கோ. கலகலப்புன்னா கலந்து கட்டுவோம்ல.
கலகலப்புன்னா மச்சானும் ரெடிங்ணா....! ஆனா கைகலப்புன்னா நான் இல்லிங்கய்யா...!:rolleyes:

மச்சான்...உங்கள் வரவும் பதிவும் வரவேற்புக்குரியது..வருக வருக
வரவேற்ற உங்களுக்கு நன்றி நண்பரே ஷிப்லி.

மச்சான் என்று அழைக்கும்போது ஏற்கனவே பழகியவர் போலவே ஓர் உணர்வு தானாகவே வருகிறது.. சொந்தக்காரரா கூட இருக்கலாம்.. யார் கண்டார்?
அட ஆமா....! உங்களின் பெயரையும், அவதாரையும் பார்க்கும்போது ஏனோ என் ஒன்றுவிட்ட அண்ணன் “பச்சி” யின் ஞாபகம் வர்றத தவிர்க்க முடியல. அப்போ நீங்களும் என் சொந்தக்காரராக கூட இருக்கலாமோ.....?.:)

வாருங்கள் மச்சான்.. தங்களுக்கு என் வரவேற்புகள்.
என்னை வரவேற்றதுக்கு நன்றி நண்பரே பசீர்.

(இவன் யாரடா புதியவன்? என்றெல்லாம் பார்க்காதீங்க!)

நீங்களும் அப்படிப் பாக்கும்படி வைக்காதீங்க.:)
என்னய நீங்க ரெண்டு பேரும் நடுவுல விட்டு கும்முறதுக்கு ப்ளான் ஒண்ணும் பண்ணலியே....? :lachen001:

.

த.ஜார்ஜ்
03-07-2010, 04:04 PM
நீங்க கூப்பிடுற தொனியைப் பாத்தா சாலமன் ஆப்பையா.. சாரி.. பாப்பையா கூப்பிடுற மாதுரியே இருக்கு. மச்சான் உசாராயிடுப்பா.

நாங்கல்லாம் பாசக்கார பயலுக மாப்பிளே.
சும்மா பயங்காட்டாதிங்க.பாவம் புள்ள பய்ப்படுதில்ல.

த.ஜார்ஜ்
03-07-2010, 04:10 PM
ஆஹா.... சாலமன் ஆப்பா.....? ச்சேச்சே.... ஜார்ஜ் அண்ணா அப்படியெல்லாம் செய்ய மாட்டாருங்க அமரன் ஜி....!

உங்க நம்பிக்கை எனக்கு புடிச்சிருக்கு.நன்றி மக்கா.
[அப்படிதான் விட்டுகுடுக்காம பேசணும். சரியா]

மச்சான்
03-07-2010, 04:25 PM
உங்க நம்பிக்கை எனக்கு புடிச்சிருக்கு.நன்றி மக்கா.
[அப்படிதான் விட்டுகுடுக்காம பேசணும். சரியா]
ஹி....ஹி.... அப்படியே பேசிடுவோம்ங்ணா.....!:medium-smiley-031:

aren
04-07-2010, 04:14 AM
வாருங்கள். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

பால்ராஜ்
09-07-2010, 02:03 PM
வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்...

மச்சான்
23-07-2010, 05:23 AM
வாருங்கள். உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
நன்றி. உங்களின் அன்பான வரவேற்பை ஏற்றுக்கொள்கிறேன் ஆரென் அண்ணா.

மச்சான்
23-07-2010, 05:25 AM
வரவேற்பதில் நானும் மகிழ்ச்சி அடைகிறேன்...
மன்ற உறவான உங்களோடு சேர்ந்ததில் நானும் மகிழ்ச்சியடைகிறேன். நன்றி நண்பரே பால்ராஜ்.