PDA

View Full Version : ஐ காசு.... சந்தேகம்



muthuvel
19-06-2010, 07:09 AM
என்னுடைய படைப்புகளின் icash எங்கே ?

ஓவியன்
19-06-2010, 07:13 AM
என்ன கேட்கிறீர்களென தெளிவாகப் புரியவில்லை முத்துவேல்...

இருந்தாலும் உங்களது பயணாளர் விபரங்களுக்கு அருகே இப்படி இருக்கிறதே...



Join Date: 09 Dec 2009
Posts: 614
iCash Credits: 4,029.2



இதுதானே உங்கள் ஐ-கேஸ்...???

அமரன்
19-06-2010, 09:41 AM
ஒருவேளை ஐகாசு வீடு தேடி வரும் என்று நினைத்தாரோ நண்பர்.

ஐகாசு பற்றிய விபரங்கள் மன்றில் உண்டு முத்துவேல்.

திரியை மன்ற சந்தேகங்கள் பகுதிக்கு மாற்றுகிறேன்.

ரங்கராஜன்
20-06-2010, 02:23 AM
ஹா ஹா அமரன் நிறைய பேர் அப்படி தான் நினைக்கிறார்கள்...... ஆரம்பத்தில் நானும் அப்படி தான் நினைத்தேன்.......

ஒருமுறை கவிதா123, எதோ படைப்புக்கு ஐகேஷ் கொடுக்கப்பட்டது. அப்போது அவர் என்னிடம் கேட்டார், இது என்னதுன்னு.........

நான் சொன்னேன், இது உங்கள் படைப்புக்கு மன்ற உறுப்பினர்கள் கொடுக்கும் பரிசு, இதில் 10000 ரூபாய் சேர்ந்தவுடன், இந்த பக்கத்தை பிரிண்ட் அவுட் எடுத்து பாரத வங்கியில் போய் காட்டினால் வட்டி 9000 ரூபாய் கொடுப்பாங்க........ மறுக்காம வாங்கிக்கோங்க என்றேன்............

அப்புறம் அடுத்து நாள் அவர் எனக்கு மடல் போட்டு இருந்தார்........."ஏய் நீங்க சும்மா தானே சொல்றீங்க" என்று.

பாரத வங்கியில் போய் கேட்டு இருப்பாங்களோ............ ஹா ஹா ஹா

அமரன்
20-06-2010, 06:19 AM
ஹஹ்ஹ்ஹ்ஹா....

உங்க ரவுசு தாங்க முடியலப்பா..

nambi
20-06-2010, 06:51 AM
''ஐ'' ''காசு''......செல்லாக் காசு வங்கியில்....செல்லும் காசு மன்றத்தில்.....

சிவா.ஜி
20-06-2010, 08:56 AM
நல்லா சொல்லியிருக்கீங்க நம்பி...ஒருவரிடமிருந்து ஒருவருக்கு செல்லும் காசு.....!!!

அன்புரசிகன்
20-06-2010, 11:32 AM
நல்லா சொல்லியிருக்கீங்க நம்பி...ஒருவரிடமிருந்து ஒருவருக்கு செல்லும் காசு.....!!!

உங்கள் (ஒருவர்) இடமிருந்து எனக்கு (ஒருவருக்கு) செல்லவில்லையே... :eek::eek::icon_rollout:

மதி
20-06-2010, 11:35 AM
எனக்கும் ஐகாசு கம்மியாருக்கு.. கொஞ்சம் எல்லோரும் சேர்த்து குடுங்கப்பா...!!

அன்புரசிகன்
20-06-2010, 11:39 AM
இதுதானே உங்கள் ஐ-கேஸ்...???
நீங்க ஒரு கேஸா... என்ன கேஸ்??? பூட்டகேஸா... பூட்டாதகேஸா??? :icon_rollout: