PDA

View Full Version : வேகம் குறைந்தது ஏன்?



த.ஜார்ஜ்
16-06-2010, 03:45 PM
இன்று சில புதிய பகுதிகள் அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஆனால் பக்கங்களை திறப்பது மிக மெதுவாக இயங்குகிறது.மேலும் கீழும் நகர்த்துவதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஒருவேளை என் கணனியில் மட்டுமா? இல்லையே அலுவலக கணினியிலும் இப்படிதானே இருந்தது. ஏன் அப்படி?

சிவா.ஜி
16-06-2010, 03:55 PM
எனக்கும் அதேதான் ஜார்ஜ். மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது. பக்கங்கள் திறப்பதும் கொஞ்சம் தாமதமாகிறது.

வழக்கமான மேல்பகுதிக்கு மேலே இணைக்கப்பட்ட பகுதியால் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

நூர்
16-06-2010, 05:29 PM
மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்வது மிகவும் சிரமமாக இருக்கிறது.

எனக்கும் அதேதான்.

nambi
16-06-2010, 05:48 PM
ஆமாம் எனது கணிணியிலும் மேறுகூறிய சிரமங்கள் ஏற்படுகிறது.

அமரன்
16-06-2010, 09:21 PM
நண்பர்களே!

மன்ற மேம்படுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனால் உங்களுக்கு இப்படி ஏற்பட்டிருக்கலாம். இப்போது சரியாகி விட்டது என்றே எண்ணுகிறேன்.

கீதம்
16-06-2010, 11:01 PM
இன்று மன்றத்தின் unicode converter வேலை செய்யவில்லை.தமிழில் பயனாளர் பெயர் கொண்டவர்களுக்கு மன்றத்தில் நுழைவது சாத்தியமில்லாமல் போகலாம்.

த.ஜார்ஜ்
17-06-2010, 04:28 AM
சரியாகி விட்டது.

மன்ற மேம்பாடு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.