PDA

View Full Version : முற்றும் துறந்தவர்கள்



சொ.ஞானசம்பந்தன்
14-06-2010, 04:32 AM
முற்றும் துறந்தவர்கள்


முற்றுந் துறந்தோரை முனிவர் என்போம்.

“ முற்போக்கு “ நடிகையர் சிலரும் முனிவரே.

“ முக்கால் பாகந் தானே துறந்தார்?”

முணுமுணுக் கின்றார் அதிருப்தி ரசிகர்.

முழுக்கத் துறக்கத் தயார் - சனியன்

முட்டுக் கட்டை சென்சார் உளதே?

சொ.ஞானசம்பந்தன்

அமரன்
14-06-2010, 05:26 PM
கவலை தரும் விடயம்தான்.

கவிதையாக்கம் நன்று அய்யா.

பாராட்டுகள்.

சொ.ஞானசம்பந்தன்
15-06-2010, 05:42 AM
பாராட்டுக்கு மிக்க நன்றி.
சொ.ஞா.

சிவா.ஜி
15-06-2010, 06:26 AM
கவிதையும், கவிதை சொல்லும் கவலைதரும் விடயமும் சொல்ல வேண்டியதை சொல்கின்றன.

வாழ்த்துக்கள் சொ.ஞா அவர்களே...

செல்வா
15-06-2010, 06:36 AM
முறுவ வைத்த கவிதை....
காட்ட கட்டாயப் படுத்துபவர்களை தட்டிக் கேட்பது யார் ?

கவிதைக்கு வாழ்த்துக்கள்....!

அக்னி
15-06-2010, 06:55 AM
முற்றும் துறந்தால் முனிவர். முற்றும் துறக்காததால் ‘முனி’களோ...

செல்வா...
காட்டக் கட்டாயப்படுத்துகின்றார்கள் தான். மறுக்கவில்லை.
ஆனால், பணத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட இந்த வகை நடிகைகளை நியாயப்படுத்த முடியாது.

இந்தக் ‘கண்காட்சி விபச்சாரம்’ இனி இல்லாமற் போகாது...

சொ.ஞா. அவர்களுக்குப் பாராட்டு...

கீதம்
16-06-2010, 12:38 PM
தணிக்கையின் தயவால்
தப்பித்தோம் நாங்கள்!

நகைச்சுவையுடன் நாட்டு நடப்பை
எழுத்தில் வடித்த கவிஞருக்கு
பாராட்டுகள்!

nambi
16-06-2010, 03:08 PM
முற்றும் துறந்த கவிதை.... முற்றும் திறந்த கவிதையானது.... (வெளிப்படையான)...பகிர்வுக்கு நன்றி!

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 04:49 AM
முற்றும் துறந்தால் முனிவர். முற்றும் துறக்காததால் ‘முனி’களோ...

செல்வா...
காட்டக் கட்டாயப்படுத்துகின்றார்கள் தான். மறுக்கவில்லை.
ஆனால், பணத்தை மட்டுமே நோக்காகக் கொண்ட இந்த வகை நடிகைகளை நியாயப்படுத்த முடியாது.

இந்தக் ‘கண்காட்சி விபச்சாரம்’ இனி இல்லாமற் போகாது...

சொ.ஞா. அவர்களுக்குப் பாராட்டு...

பாராட்டுக்கு மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 05:01 AM
முறுவ வைத்த கவிதை....
காட்ட கட்டாயப் படுத்துபவர்களை தட்டிக் கேட்பது யார் ?

கவிதைக்கு வாழ்த்துக்கள்....!

வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 05:05 AM
கவிதையும், கவிதை சொல்லும் கவலைதரும் விடயமும் சொல்ல வேண்டியதை சொல்கின்றன.

வாழ்த்துக்கள் சொ.ஞா அவர்களே...

வாழ்த்துக்கு அகமார் நன்றி.

சொ.ஞானசம்பந்தன்
24-06-2010, 05:06 AM
முற்றும் துறந்த கவிதை.... முற்றும் திறந்த கவிதையானது.... (வெளிப்படையான)...பகிர்வுக்கு நன்றி!

நன்றிக்கு மனமார்ந்த நன்றி.