PDA

View Full Version : மன்றத்தில் புதிய உப பிரிவு.



அமரன்
02-06-2010, 10:17 PM
அன்பர்களே!

உழைப்புக்கு மரியாதை கொடுப்பதில் முன்னிற்கும் நம் மன்றத்தில் புதிதாக ஒரு பகுதி உருவாக்கப்பட்டுள்ளது.

சகோதர மொழிகளிலிருந்து நாம் மொழிபெயர்த்த படைப்புகளைப் பதிவதற்காக இந்த உபமன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

சொந்த மொழிபெயர்ப்புப் பகுதிகள் (http://www.tamilmantram.com/vb/forumdisplay.php?f=130)

எப்படியான பதிவுகள் அங்கே அலங்கரிக்க வேண்டும் என்பதை அங்கே உள்ள நூல்களைப் படித்து அறிந்து கொள்ளலாம்.

நன்றி.

அக்னி
02-06-2010, 11:25 PM
நல்ல விடயம் அமரா...

இதனை நானும் பிரேகரிக்க எண்ணியிருந்தேன். அதற்குள் நிர்வாகக்குழு செயற்படுத்திவிட்டது.

கீதம்
02-06-2010, 11:44 PM
மிகவும் நல்ல முயற்சி. இதனால் மொழிபெயர்ப்பாளர்களின் உழைப்பு கெளரவிக்கப்படுகிறது. நன்றி, அமரன்.

மதி
03-06-2010, 01:34 AM
வரவேற்க கூடிய அறிவிப்பு. சொந்தமாய் மொழிபெயர்த்து வெளியிடுபவர்களை ஊக்குவிப்பதாய் அமையும்

DREAMER
03-06-2010, 05:00 AM
மிக நல்ல முயற்சி...

-
DREAMER

சிவா.ஜி
03-06-2010, 06:46 AM
சொ.ஞானசம்பந்தன் அவர்களைப்போல...பிறமொழிகளினின்றும், அழகான தமிழில், சொந்தமாய் மொழி பெயர்ப்போரைக் கௌரவிப்பதாய் இருக்கும் இந்தப்பகுதி.

நிர்வாகத்தினருக்கு நன்றி.

aren
03-06-2010, 09:09 AM
நல்ல ஐடியா. ஆனால் மக்களே நம் சொந்த சரக்கையும் மன்றத்தில் அடிக்கடி பதிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

govindh
03-06-2010, 09:30 AM
மன்றத்தில் புதிய உப பிரிவு -
மிக நன்று....மிக்க நன்றி.

அன்புரசிகன்
03-06-2010, 01:12 PM
நன்றி. நன்றி. நன்றி....

கலையரசி
03-06-2010, 02:32 PM
சென்றிடுவீர் எட்டுத் திக்கும்
கலைச் செல்வங்கள் யாவும்
கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்
என்ற பாரதியின் வாக்கை நனவாக்கும் விதத்தில்
மொழிபெயர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுத்துப் புது உப பிரிவு தொடங்கியதற்கு நன்றி.

nambi
03-06-2010, 02:35 PM
சொந்த மொழிபெயர்ப்புக்கு தனிப்பிரிவு தொடங்கியமைக்கு நன்றி. இனி நிறைய மொழிபெயர்ப்புக்களை எதிர்பார்க்கலாம்.

அறிஞர்
03-06-2010, 04:29 PM
நன்றி அமரா... அனைவரும் சரியாக பதிவார்கள் என நம்புகிறேன்.

சூரியன்
05-06-2010, 09:39 AM
மிகவும் நல்லதொரு செய்தி..

nellai tamilan
16-06-2010, 09:25 PM
நல்ல பகுதி
வாழ்த்துக்கள்

பா.சங்கீதா
20-06-2010, 06:26 AM
நன்றி.... நன்றி....
வாழ்த்துக்கள்

Narathar
21-07-2010, 07:26 PM
நல்ல முயற்ச்சி
வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

அமரன்
21-07-2010, 09:27 PM
இப்படிச் சொல்லித் தப்ப முடியாது நாரா.

சிங்களப் படைப்புகளை தமிழ்ப்படுத்தித் தாங்க.

சிவா.ஜி
22-07-2010, 06:22 PM
ஆமாம் நாரதரே...அப்பப்ப கொஞ்சம் அள்ளிவிடுங்க.....!!!

பூங்குழலி
28-10-2010, 10:44 AM
மிக்க நன்றி. நல்ல உப பிரிவு. நானும் என்னால் இயன்றதை மொழிபெயர்த்து அங்கு பதிப்பிக்கிறேன்.

ஆன்டனி ஜானி
28-10-2010, 03:32 PM
:medium-smiley-002: ரெம்ப சதோசமா இருக்கு இந்த பிரிவு எல்லாருக்கும் பயனுள்ள பகுதியாக அமய வாள்துகள்

ஆன்டனி ஜானி
10-11-2010, 05:49 PM
சொந்த மொழிபெயர்ப்பு பகுதி ரெம்ப ஒரு நல்ல முயற்ச்சி இதில் என்னுடய சொந்த பதிப்புகளை பதித்து ஆதரவு தருகிறேன் நீங்கலும் ஆதரவு தருவீர்கள் என்று மன்றத்தில் இணைகிறேன் ........இதனால் ஒவ்வொருடய திறமைகளும் வெளிப்பட ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்..........நன்றி

அமரன்
10-11-2010, 05:57 PM
நண்பரே..

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று விளக்க முடியுமா..

நன்றி.

நாஞ்சில் த.க.ஜெய்
10-11-2010, 06:13 PM
தமிழ் மொழியில் உலகத்தில உள்ள சிறந்த புத்தகங்கள் மொழிபெயர்க்க படிக்க மிக சிறந்த ஒரு உபப்ரிவு அவசியம் தேவை நம் போன்றவர்களுக்கு மிகவும் உதவும்

Narathar
10-11-2010, 06:47 PM
இப்படிச் சொல்லித் தப்ப முடியாது நாரா.

சிங்களப் படைப்புகளை தமிழ்ப்படுத்தித் தாங்க.



ஆமாம் நாரதரே...அப்பப்ப கொஞ்சம் அள்ளிவிடுங்க.....!!!

ஆமா! சொந்தப்பதிவுகளைத்தரவே நேரமின்றி தவிக்கின்றேன்...
இதில் மொழி பெயர்ப்பு வேறா... ஹா ஹா :redface:
சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயமாக செய்கின்றேன்!