PDA

View Full Version : நமது மன்றத்திற்கு புதிய ஐகான் லோகோ



க.கமலக்கண்ணன்
02-06-2010, 11:25 AM
நமது மன்றத்திற்கு புதிய ஐகான் லோகோ எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் ஏதாவது மாற்றம் என்றாலும் சொல்லுங்கள்....

லோகோ 1

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Logo-1.gif

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_1.gif

லோகோ 2

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Logo-2.gif

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_2.gif

லோகோ 3

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Logo-3.gif

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_3.gif

லோகோ 4

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_Logo-4.gif

http://www.tamilmantram.com/vb/photogal/images/2574/large/1_4.gif

சிவா.ஜி
02-06-2010, 11:46 AM
வாவ்...சூப்பரா இருக்குங்க கமலக்கண்ணன். அட்ரஸ் பார்ல நல்லா தெரியறது...லோகோ 3.

மற்றபடி எல்லாமே நல்லாருக்கு. பாராட்டுக்கள்.

செல்வா
02-06-2010, 11:54 AM
ஆஹா அருமை கமல் அவர்களே ...
எனக்குப்பிடித்தது லோகோ 2 .
மன்றத்திற்கு நீங்கள் ஆற்றும் பணி அளப்பரியது !
நன்றிகளும் வாழ்த்துக்களும்...!

nambi
02-06-2010, 12:01 PM
சின்னம் 2 (லோகோ 2).........பிடித்திருக்கிறது.....என் ஒட்டு சின்னம் 2

உருவாக்கியத் தோழருக்கு நன்றி!

கண்ணன்
02-06-2010, 01:16 PM
2 எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால் அது உரல் விண்டோவில் அவ்வளவு பளிச்சென்று தெரியவில்லை. 1 அல்லது 3, இரண்டுமே நன்றாக தெரிகிறது. எனது வாக்கு 13க்கே.

-கண்ணன்

பா.ராஜேஷ்
02-06-2010, 02:04 PM
1 நன்றாக உள்ளது ... அட்ரஸ் பாரில் நன்றாக தெரிகிறது..

govindh
02-06-2010, 07:16 PM
நான்கும் நன்றாக உள்ளது.

லோகோ 3 - என் தேர்வு.

வாழ்த்துக்கள்....நன்றி.

nellai tamilan
03-06-2010, 08:47 AM
வாவ் அருமை கண்ணா..
அழகாக வடிவமைத்து இருக்கிறீர்கள்
3 அழகாக இருக்கிறது அட்ரஸ் பாரிலும் நன்றாக தெரிகிறது. அத்தோடு சதுரத்தை மாற்றி 1, 2 இருப்பது போல் எலிப்ஸை போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது கருத்து.
உங்கள் உழைப்பிற்கு எனது வாழ்த்துக்கள்

அறிஞர்
03-06-2010, 01:53 PM
நன்றி கமலக்கண்ணன்...

மன்றத்தில் தோற்றத்தை மாற்ற பலரின் ஆலோசனை கேட்கலாம் என எண்ணியிருந்தேன்...

காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை...

இது மட்டுமல்லாமல் புதிய வடிவங்களையும் யோசியுங்கள்.

க.கமலக்கண்ணன்
03-06-2010, 02:02 PM
நன்றி அறிஞர் அவர்களே...

நிச்சயமாக மாற்றம் ஒன்றுதானே மாற்றமே இல்லாதது...

மீண்டும் இன்னும் சில புதிய வடிவங்களுடன் வருகிறேன்....

நாஞ்சில் த.க.ஜெய்
17-11-2010, 06:47 AM
மன்றதிற்கென உருவாக்கிய தமிழ் வடிவங்கள் அருமை இதில் வடிவம் 2 ல் பார்க்க அழகு... வடிவம் 3 ம் ,வடிவம் 4 ம் தகவல் சட்டத்திற்கு அழகு ....இந்த தமிழ் வடிவங்கள் தகவல் சட்டத்திற்கு மட்டுமெனில் வடிவம் 3 ம் ,வடிவம் 4 ம் எனது விருப்பங்கள் .

என்றும் அன்புடன்
த.க.ஜெய்

ஸ்ரீதர்
17-11-2010, 07:25 AM
லோகோ 1 நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்

Ravee
17-11-2010, 08:37 AM
எனக்கு 1ம் 3ம் பிடிச்சிருக்கு , பார்க்க பளிச்சின்னு இருக்கு .... கமலகண்ணன் இன்னும் வேறு வண்ணங்கள் முயற்சித்து பார்க்கலாமா .... :)

M.Jagadeesan
17-11-2010, 10:03 AM
லோகோ 1 எடுப்பாக உள்ளது.
"திக்கெட்டும் தமிழ் முழங்கிடச் செய்வோம்" என்பதை பாரதியின் வரிகளில்,"தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செய்தல் வேண்டும்"என்று இருந்தால் சிறப்பாக இருக்கும். மாற்றுவது மன்றத்தின் விருப்பம்.

aren
17-11-2010, 01:42 PM
எனக்கு முதலாவது பிடித்திருக்கிறது