PDA

View Full Version : எனது வலைப்பூ - இன்னும் சொல்வேன் யூத் புல் விகடன் இணையத்தளத்தில்



அகத்தியன்
28-05-2010, 04:18 PM
இது எனது வலைப்பூ. நண்பர்களின் ஆதரவினை எதிர்பார்க்கின்றேன். http://sarhoon.blogspot.com

பாலகன்
28-05-2010, 06:49 PM
கண்டேன் உங்கள் வலைதளத்தை...

அருமையாக உள்ளது... நேரம்கிடைக்கும்போது மீதி படிக்கிறேன்

அகத்தியன்
29-05-2010, 04:56 AM
நன்றி பிரபு. இவ்வார யூத்விகடன் எனது வலைப்பூவினை சிறந்த வலைப்பூவாக தனது தளத்தில் youthful.vikatan.co (http://youthful.vikatan.com/youth/Nyouth/index.asp)m வெளியிட்டுள்ளது. ( குட் பிளாக்ஸ் என்ற தலைப்பில் Parody திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை எனதே)

govindh
30-05-2010, 11:24 PM
வாழ்த்துகள்....அகத்தியன்.
Parody திரைப்படங்கள் தொடர்பான கட்டுரை.....
அருமை.
பாராட்டுக்கள்.

சிவா.ஜி
31-05-2010, 04:47 PM
உங்க வலைத்தளமும் நல்லாருக்கு, கட்டுரையும் நல்லாருக்கு அகத்தியன். பாராட்டுக்கள்.