PDA

View Full Version : ஆடியோ சிறுகதை கேளுங்கள்



ரங்கராஜன்
21-05-2010, 11:44 AM
சிறுகதையை கேளுங்கள்

எனக்கு ரொம்ப நாளாய் இந்த ஆசை இருந்தது, பல நாட்களுக்கு பின் இப்போது தான் நிறைவேறி இருக்கு............நம் மன்றத்தில் சிறுகதைகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும் என்று, அதாவது ஆடியோ வர்ஷனுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை இப்போது தான் நிறைவேறி இருக்கு.........


என்னுடைய உன் வாசம் மாறிவில்லை என்ற சிறுகதையை ஆடியோ வர்ஷனாக வெளியிட்டு இருக்கிறேன். மன்ற உறவுகள் பலர் இந்த கதையை இதற்கு முன்பாகவே படித்து இருப்பார்கள், இருந்தாலும் இந்த புதிய முயற்சியை ஊக்கப்படுத்த மறுபடியும் இதை கேட்டு, தங்களின் கருத்துக்களை தெரிவித்தால், இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். அதுவும் இல்லாமல் சிறுகதையை நாம் படிப்பதற்கும், கேட்பதற்கும் உள்ள வித்தியாசங்கள் நிறைய இருப்பதாக உணர்கிறேன்.

இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் தவறுகள் இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்...... நன்றி.

இந்த சிறுகதையை மன்றத்தில் அப்படியே ஒட விட்டும் கேட்கலாம், டவுன்லோட் செய்து செல் அல்லது ஐபாடில் போட்டும் கேட்கலாம்.

http://www.4shared.com/audio/AnVLcfqm/daks_uvm_final.html

டவுன்லோட் செய்ய

http://www.4shared.com/audio/AnVLcfqm/daks_uvm_final.html

ரங்கராஜன்
24-05-2010, 04:08 PM
உறவுகளே

ஒருவர் கூட என் முதல் முயற்சியை கேட்கவில்லையே..............

சிவா.ஜி
24-05-2010, 04:18 PM
ஏற்கனவே பார்த்தேன் தக்ஸ். ஆனா என்னால கேக்க முடியல....தரவிறக்கமும் செய்ய முடியல. எங்க ஆஃபீஸ்ல நிறைய தளங்களைத் தடை பண்ணியிருக்காங்க. அதனாலத்தான்.

கேக்காம...என்ன சொல்றதுன்னு பேசாம இருந்துட்டேன்.

இருந்தாலும் உன்னோட இந்த முயற்சிக்கு வழ்த்துக்கள் தக்ஸ்.

வெப்தமிழன்
24-05-2010, 04:19 PM
வருத்தபடாதீர்கள் அன்பரே. உங்கள் முயற்சியை மற்றவர்களும் பின்பற்றுவார்கள். மிக்க நன்றி .

அமரன்
24-05-2010, 09:56 PM
ஹும்.. எப்பவோ கேட்டு இப்பவா பதிச்சிருக்கீங்க தக்ஸிண்ணா.. நேரடியாகக் கேக்க முடி.........ல. இறக்கிட்டிருக்கேன். கேட்டுட்டுச் சொல்றேன்.

அமரன்
24-05-2010, 10:02 PM
போப்பா...

கதையை இறக்கியும் கேட்க முடீஈஈஈஈஈஈஈல..

மதி
25-05-2010, 02:37 AM
நல்லாவே கதை சொல்றீரு. :)
பின்னணி இசை வேற. யார் குரல் இது?

மதி
25-05-2010, 02:39 AM
போப்பா...

கதையை இறக்கியும் கேட்க முடீஈஈஈஈஈஈஈல..
நாங்க கேட்டோம்ல.. VLC MEDIA PLAYERல முயற்சி பண்ணுங்க.

மதி
25-05-2010, 02:40 AM
4 நிமிஷம் ஓடும் போதே தூக்கம் வந்துடுச்சு. ஹஹா... அந்தளவுக்கு தாலாட்டுது வாய்ஸ்.