PDA

View Full Version : நகைச்சு வைங்க



gvchandran
20-05-2010, 12:57 AM
நகைச்சு வைங்க

1.கலா : ஏண்டி உன் பையனுக்கு குண்டு பொண்ணா வேணும்னு சொல்றே?
மாலா: அப்ப தான் அவன் தலையிலே தூக்கி வச்சிட்டு ஆட மாட்டான்.

2. மகள் : அப்பா ஒரு கல்யாணம் பண்ணினா எவ்வளவு செலவு ஆகும்?
அப்பா: தெரியலை, ஆயுள் முழுக்க செலவு பண்ணிட்டே இருக்கணும்

3கணவன் : ஜோசியருக்கு காது செவிடுன்னு எப்படி சொல்றே?
மனைவி: நம்ம பையன் கல்யாணம் ஆகி சந்தோஷமா இருக்கான்னு சொன்னதற்கு பரிகாரம் பண்னிடலாம்னு சொன்னாரே.

கீதம்
20-05-2010, 10:12 AM
நகைச்சுவைத் தேனுங்க.
நகைச்சு வைத்தேனுங்க.

சிவகுமார்
20-05-2010, 10:17 AM
சிறந்த நகைச்சுவைகள்!!!

அன்புரசிகன்
20-05-2010, 10:22 AM
நகைச்சு வைங்க

1.கலா : ஏண்டி உன் பையனுக்கு குண்டு பொண்ணா வேணும்னு சொல்றே?
மாலா: அப்ப தான் அவன் தலையிலே தூக்கி வச்சிட்டு ஆட மாட்டான்.


அவன் ஆடமாட்டான். அவள் ஆடீடுவாளே..............:D:lachen001:

பகிர்வுக்கு நன்றிகள்.:icon_b:

sures
04-08-2010, 05:06 PM
நல்ல நகைச்சுவைகள் நண்பரே.....
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி

மச்சான்
04-08-2010, 06:00 PM
நல்லா நகைச்சு வைச்சேங்க....! நன்றி.:)

வியாசன்
04-08-2010, 09:15 PM
நன்றாக வாய்விட்டு சிரித்தேன் :lachen001: