PDA

View Full Version : யார் அவர்?



குணமதி
12-05-2010, 04:48 PM
யார் அவர்?


அவர் துணை என

அவர் தன் துணை என

வந்தவளைக்...

கொண்டுவா கொண்டு வா என

கொட்டிக் கொண்டே இருந்தால்...

கொண்டு வராமைக்குக்

கொடுமை சிறுமை எனில்...

கணவரன்று.

கயமையில் புழுத்த உயிர்!