PDA

View Full Version : பார்வை பற்றி...!

குணமதி
08-05-2010, 05:15 PM
பார்க்கும் வகைகள்

விழித்தல் கண்ணைத்திறந்து பார்த்தல்

பார்த்தல் இயல்பாகக் குறிக்கோளின்றிப் பார்த்தல்

நோக்குதல் குறிக்கோளோடு கூர்ந்து பார்த்தல்

காணுதல் தேடிப் பார்த்தல் அல்லது போய்ப் பார்த்தல்

நோடுதல் சோதித்துப் பார்த்தல் (நோட்டம் = சோதனை)

கவனித்தல் நுட்பமாகப் பார்த்தல்

நாடுதல் ஆராய்ந்து பார்த்தல்

(நன்றி: ஞா.தே.பாவாணர்)

nambi
08-05-2010, 05:35 PM
இருகண்கள்...... ஏழுபார்வைகள். பகிர்வுக்கு நன்றி!

குணமதி
08-05-2010, 05:56 PM
நன்றாகச் சொன்ன நம்பியின் நன்றிக்கு நன்றி!

பா.ராஜேஷ்
09-05-2010, 05:21 PM
இத்தனை வகை பார்வைகளா.. காண வைத்தமைக்கு நன்றி குணமதி

அமரன்
09-05-2010, 09:15 PM
பார்வைகள் பலவிதம்..

காட்டியமைக்கு நன்றி குணமதி!

govindh
09-05-2010, 09:38 PM
பல விதப் பார்வைகள்...
பதிவுக்கு நன்றி...!

குணமதி
10-05-2010, 02:38 AM
இத்தனை வகை பார்வைகளா.. காண வைத்தமைக்கு நன்றி குணமதி

பின்னூட்டத்திற்கு நன்றி.

குணமதி
10-05-2010, 02:38 AM
நன்றி அமரன்.

குணமதி
10-05-2010, 02:39 AM
பல விதப் பார்வைகள்...
பதிவுக்கு நன்றி...!

நன்றி கோவி.

சிவா.ஜி
10-05-2010, 09:51 AM
இதிலில்லாத பல பார்வைகளை நம் மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நக்கல் பார்வை, காமப்பார்வை, காரியப்பார்வை, காதல்பார்வை அப்படீன்னு.....!!

பகிர்வுக்கு நன்றி குணமதி.

கலையரசி
11-05-2010, 02:30 PM
நோடுதல் என்ற வார்த்தையை இன்று தான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே!

குணமதி
11-05-2010, 04:06 PM
இதிலில்லாத பல பார்வைகளை நம் மக்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நக்கல் பார்வை, காமப்பார்வை, காரியப்பார்வை, காதல்பார்வை அப்படீன்னு.....!!

பகிர்வுக்கு நன்றி குணமதி.

நன்றி சிவா.

குணமதி
11-05-2010, 04:06 PM
நோடுதல் என்ற வார்த்தையை இன்று தான் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி குணமதி அவர்களே!

மிக்க நன்றி.