PDA

View Full Version : சுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள்..!!!



மதி
07-05-2010, 09:36 AM
மின்னஞ்சலில் வந்தது... படித்து படித்து சிரித்ததால் இங்கே பதிகிறேன்..

யார் மனதையும் புண்படுத்த அல்ல.. :):)


http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image001.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image002.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image003.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image004.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image005.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image006.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image007.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image008.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image009.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image010.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image011.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image012.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image013.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image014.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image015.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image016.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image018.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image019.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image020.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image021.jpg


http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image022.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image023.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image024.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image025.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image026.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image027.jpg

http://www.tamilmantram.com/vb/photogal/images/650/1_image028.jpg

நன்றி : மின்னலில் அனுப்பியவருக்கு...!!

சிவா.ஜி
07-05-2010, 09:46 AM
இந்த மெயில் எனக்கும் வந்தது...ஆனா ஆங்கில கமெண்ட்டுக்களோட....அது சப்புன்னு இருந்தது....இது டாப்பு. என்னமா யோசிக்கிறாய்ங்க....ஒவ்வொரு படத்துக்கும் செம கமென்ட்ஸ்..

பாவம் விஜய்...இன்னும் யார் யார்கிட்டயெல்லாம் மாட்டிக்கிட்டு முழிக்கப்போறாரோ....

சூப்பர் பதிவுக்கு நன்றி மதி.

இன்பா
07-05-2010, 09:46 AM
செம ஜாலி பதிப்பு... சிரிக்க வைத்தமைக்கு நன்றி...

sarcharan
07-05-2010, 09:58 AM
செம பதிப்பு. சிம்ப்ளி சுபெர்ப்!!!

தாமரை
07-05-2010, 10:34 AM
இதுதான் சூப்பர் (கிங்க்ஸ்???) கான்ஸ்பைரசி தியரி...

ஆனால் ஒண்ணு,,

ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.

மதி
07-05-2010, 10:39 AM
இதுதான் சூப்பர் (கிங்க்ஸ்???) கான்ஸ்பைரசி தியரி...

ஆனால் ஒண்ணு,,

ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.
:D:D:D:D:D
தற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல.. :icon_b:

தாமரை
07-05-2010, 10:42 AM
:D:D:D:D:D
தற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல.. :icon_b:

சிங்கம் சிங்கிளா இருக்கலாம், ஆனா சிங்கிளா இருப்பதெல்லாம் சிங்கமில்ல...

தலைக்கு தகவல் அனுப்பிச்சாச்சு.. நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு..:icon_b:

மதி
07-05-2010, 10:46 AM
சிங்கம் சிங்கிளா இருக்கலாம், ஆனா சிங்கிளா இருப்பதெல்லாம் சிங்கமில்ல...

தலைக்கு தகவல் அனுப்பிச்சாச்சு.. நாளைக்கு இருக்கு உனக்கு வேட்டு..:icon_b:

அப்போ வேற ஏதோ ஒன்னு.. பை த வே..

அதான் போட்டிருக்கோம்ல..

யார் மனதையும் புண்படுத்த அல்ல.. :):) :D:D:D

தாமரை
07-05-2010, 10:49 AM
அதில்லப்பா தலை ரொம்ப நாள் கழிச்சு மனம் விட்டு சிரிச்சார். இப்போ வெளியூர்ல இருக்கறதால உடனே வரமுடியலையாம். நாளைக்கு வந்து படிச்சி பதில் போடறேன்னார்...

ஆனாலும் இதில் யார் ரொம்ப நல்லா கமெண்ட்ஸ் சொல்லி இருக்காங்க அப்படின்னு ஒரு ஓட்டெடுப்பை இணைச்சிருங்களேன்..

aren
07-05-2010, 11:08 AM
:D:D:D:D:D
தற்சமயம் சிங்கம் சிங்கிளா தான் இருக்குது போல.. :icon_b:

நீங்க சிங்கம் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும், பின்னே நீங்க யாரைச் சொல்றீங்கன்னுதான் தெரியலை!!!!!

மதி
07-05-2010, 11:52 AM
நீங்க சிங்கம் இல்லைன்னு எங்களுக்குத் தெரியும், பின்னே நீங்க யாரைச் சொல்றீங்கன்னுதான் தெரியலை!!!!!
அதெப்படி நான் a சிங்கம் இல்லேன்னு நீங்க சொல்லலாம்... :icon_ush::icon_ush:

ரங்கராஜன்
07-05-2010, 02:25 PM
ஹா அருமையான மெயில் தான்,,,,,,,,,, உக்கார்ந்து யோசிப்பாங்களோ......... சன் பிச்சர்ஸ் னா இப்ப எல்லாரும் ஒடத்தான் செய்றாங்க.......... அதுவும் விஜயும் ஜோடி போட்டு வந்தா சுத்தம்......

பா.ராஜேஷ்
07-05-2010, 04:54 PM
எனக்கும் கூட ஏற்கனவே வந்ததுதான். சிவா அண்ணா சொன்ன மாதிரி ஆங்கில கமெண்ட்ஸ் தான் இருந்தது. இங்க இருக்கறது சும்மா சூப்பர்...

ஓவியன்
08-05-2010, 09:29 AM
ஷில்பா ஷெட்டி, பிரீத்தி ஜிந்தா, பெங்களூர் அணி ஃபோட்டோக்கள் இன்னும் கொஞ்சம் போட்டிருக்கலாம்.

அதே அதே, அது போல காயத்ரி ரெட்டியின் படங்களையும் சேர்த்திருக்கலாம். :D:D:D:D

அன்புரசிகன்
08-05-2010, 01:00 PM
அதே அதே, அது போல காயத்ரி ரெட்டியின் படங்களையும் சேர்த்திருக்கலாம். :D:D:D:D
அப்படியே அங்கே நடனமாடிய பொண்ணுங்களோட படங்கள்????:icon_rollout:

யவனிகா
08-05-2010, 01:05 PM
கலக்கல் மதி.சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது.

சிவா.ஜி
08-05-2010, 01:42 PM
அதே அதே, அது போல காயத்ரி ரெட்டியின் படங்களையும் சேர்த்திருக்கலாம். :D:D:D:D

இது அந்தப் பா( )திக்குத் தெரியுமா??????
அன்பு சீக்கிரம் தங்கையோட போன் நம்பரை தெரிஞ்சுக்கனும்....விராடனுக்கும் சொல்லிவைங்க....!!!:aetsch013:

ஜனகன்
08-05-2010, 03:02 PM
நல்லாய் இருக்கின்றது மதி.
பகிர்ந்து கொண்டமைக்கு:aktion033:

jayashankar
08-05-2010, 03:36 PM
ஹா ஹா ஹா அருமையான மொழிபெயர்ப்பு...

அமர்களம்.

பாராட்டுக்கள் மதி அவர்களே...

மன்மதன்
09-05-2010, 07:15 AM
தோனி - சச்சின் டீலிங்.. ஹிஹி..

மொத்தத்தில் இந்த மெயில் செம ஹிட்டு..

mania
10-05-2010, 06:40 AM
சான்ஸே இல்லை......பிரம்மாதம்.....சிரிச்சு சிரிச்சு .....!!!!:D:D. சமீப காலத்திலே உன்னை அறியாமலே நீ செய்த உருப்படியான காரியம்....இந்த பதிவுதான்....:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா...:D:D

மதி
10-05-2010, 06:45 AM
சான்ஸே இல்லை......பிரம்மாதம்.....சிரிச்சு சிரிச்சு .....!!!!:D:D. சமீப காலத்திலே உன்னை அறியாமலே நீ செய்த உருப்படியான காரியம்....இந்த பதிவுதான்....:rolleyes::rolleyes:
அன்புடன்
மணியா...:D:D

ஹிஹி... நன்றி தல... :D:D
எல்லா நன்றியும்.. மெயில் அனுப்பினவருக்கு தான்..:icon_b:

xavier_raja
10-05-2010, 08:13 AM
மிகவும் பொறுமையாக யோசித்து கமெண்ட் எழுதிய நண்பருக்கு வாழ்த்துகள்..

இனியவன்
10-05-2010, 09:11 AM
வாய் விட்டுச் சிரிச்சேன்.
பகிர்வுக்கு நன்றி.

கீதம்
10-05-2010, 01:25 PM
சுறாவிடம் சிக்க இருந்த சிங்கங்கள் தப்பி வந்து மன்றத்தில் மாட்டிக்கொண்டு என்ன பாடுபடுகிறார்கள்!

பகிர்ந்தமைக்கு நன்றி மதி அவர்களே.

பாபா.ஜி
11-05-2010, 06:08 AM
கலக்கல் மதி ! உங்க கற்பனையில் ரவுசா வந்து கொட்டுது.

டாப்பிக்கலா பதிச்சு தூள் கிளப்பிவிட்டீர்கள், பாராட்டுக்கள் !

சிரிக்க - ரசிக்க வைத்திற்கு நன்றி !

மதி
11-05-2010, 06:19 AM
இது என் கற்பனையல்ல எந்திரரே... யாரோ மெயில்ல அனுப்பியது..

Akila.R.D
11-05-2010, 06:31 AM
ஒரு 10 நாளா மெயில்ல விஜய் படாதபாடு படரார்...

பகிர்ந்தமைக்கு நன்றி மதி...

ஓவியன்
18-05-2010, 09:54 AM
இது அந்தப் பா( )திக்குத் தெரியுமா??????
அன்பு சீக்கிரம் தங்கையோட போன் நம்பரை தெரிஞ்சுக்கனும்....விராடனுக்கும் சொல்லிவைங்க....!!!:aetsch013:

குண்டு வீசுறதுக்கென்றே ஒரு கூட்டம் திரியுது..!! :sauer028::sauer028::sauer028:

ஜாக்
19-05-2010, 07:59 AM
மனம்விட்டு சிரித்தேன்:):) பகிர்ந்தமைக்கு ரொம்ப நன்றி