PDA

View Full Version : அவள் ஒரு கவிதை...



தோழன்
27-04-2010, 11:34 AM
அவளைப்பற்றி ஒரு கவிதை கேட்டாள்
நான் அவள் பெயரை சொன்னேன்!!!
அவள் பெயரைப்பற்றி ஒரு கவிதை கேட்டாள்
மறுபடியும் அவள் பெயர்தான் வருகிறது!!!

அக்னி
27-04-2010, 02:10 PM
தப்பித்தேன்...
கவிதைக்குப் பொய் அழகு
என்பது தெரியவில்லை அவளுக்கு...

தோழன்
27-04-2010, 02:22 PM
அக்னி அவர்களே!

அது பொய் என்று அவளுக்கு தெரிந்தாலும் பயன் ஏதும் இல்லை...

ஏனென்றால் "அவள்" ஒரு கற்பனை வடிவம்...

அது இருக்கட்டும் தாங்கள் கூட அக்னி என்று பெயர் வைத்துள்ளீர் - தாங்கள் அக்னி குழம்பா அல்லது தீ பிழம்பா? :lachen001::lachen001::lachen001::lachen001:

விளையாட்டாகத்தான் கேட்டேன் சுட்டுவிடாதீர்கள்....:)

அக்னி
27-04-2010, 02:34 PM
கற் பனை என்றாலும் ‘அவள்’ என்றால் கற்பனைக்குள் புகுந்துவிடுவீர்களோ...

இருக்கட்டும் இருக்கட்டும்...

*****
தங்க வல்ல நட்சத்திரம்.
வந்துதங்க வாறீங்களா...

தோழன்
27-04-2010, 02:56 PM
கற் பனை என்றாலும் ‘அவள்’ என்றால் கற்பனைக்குள் புகுந்துவிடுவீர்களோ...

இருக்கட்டும் இருக்கட்டும்...

*****
தங்க வல்ல நட்சத்திரம்.
வந்துதங்க வாறீங்களா...

கற்பனை அழகாய் இருப்பதே "அவள்" இருப்பதால் தான்....

அக்னி
27-04-2010, 03:55 PM
கற்பனை அழகாய் இருப்பதே "அவள்" இருப்பதால் தான்....
அப்படியானால்,


ஏனென்றால் "அவள்" ஒரு கற்பனை வடிவம்...

இதென்ன சமாளிபிக்கேஷன்...

இன்பக்கவி
28-04-2010, 04:41 AM
சமாளிபிக்கேஷன்....ல தான் அவர் வண்டியே ஓடிட்டு இருக்கு...:lachen001:
அவள் அவள் என்று சொல்றியே .. யார் அந்த அவள் ...
எனக்கு தெரியாம....:cool::cool::cool:

தோழன்
28-04-2010, 11:36 AM
சமாளிபிக்கேஷன்....ல தான் அவர் வண்டியே ஓடிட்டு இருக்கு...:lachen001:
அவள் அவள் என்று சொல்றியே .. யார் அந்த அவள் ...
எனக்கு தெரியாம....:cool::cool::cool:

அவள் யார் என்று எனக்கு தெரிந்தால் நான் சொல்லமாட்டேனா உனக்கு !!!

தோழன்
28-04-2010, 11:48 AM
அப்படியானால்,

இதென்ன சமாளிபிக்கேஷன்...

அக்னி அவர்களே !!!

இதில் சமாளிக்க என்ன இருக்கிறது...? தமிழ் பற்றி தாங்கள் அறியாதது இல்லை... என் வரிகளில் உள்ள அர்த்தம் தங்களுக்கு புரியாமலா இருக்கும் :)

ஆனால் சமாளிக்க தெரியாமல் இருந்தால் உங்களிடம் எல்லாம் உரையாடுவது சற்று கடினமாகத்தான் இருக்கும் போல :lachen001::lachen001::lachen001::lachen001:

எச்செச்ச எச்செச்ச கச்சச்ச கச்சச்ச :lachen001::lachen001::lachen001::lachen001:

அக்னி
28-04-2010, 12:18 PM
தமிழ் பற்றி தாங்கள் அறியாதது இல்லை...

இது கொஞ்சமல்ல ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே ஓவர் புகழ்ச்சி.
வேண்டாமுங்க முடியல...


எச்செச்ச எச்செச்ச கச்சச்ச கச்சச்ச :lachen001::lachen001::lachen001::lachen001:
இப்பிடித் தெளிவாச் சொல்லியிருந்தா, முதல்லயே புரிஞ்சுகொண்டிருப்போமில்ல... :cool:

கண்மணி
14-09-2010, 06:00 AM
பச்சைக் கலர்ல எழுதி இருக்கிறதிலயே தெரியறது.. நீங்க பச்சைக்கிளிதானே!!

எங்க வீட்டுக் கிளி கூட அப்படித்தான். எதைக்கேட்டாலும் "கம்மணி" கம்மணி"ன்னு என் பேரை மட்டும்தான் சொல்லும்.

பிரேம்
14-09-2010, 10:00 AM
அதுக்காக அவரும் உங்க பேரையே சொல்லனும்னு நீங்க சொல்றது நல்லா இல்ல..

ஆதவா
15-09-2010, 05:30 AM
அவளைப்பற்றி ஒரு கவிதை கேட்டாள்
நான் அவள் பெயரை சொன்னேன்!!!
அவள் பெயரைப்பற்றி ஒரு கவிதை கேட்டாள்
மறுபடியும் அவள் பெயர்தான் வருகிறது!!!

அங்க சுத்தி இங்க சுத்தி, எங்க சுத்தினாலும் அவள் பெயர்தானோ??
நல்ல முயற்சி தோழன். :icon_b:

அதென்னங்க பச்சையா எழுதியிருக்கீங்க (கலரத்தாங்க சொன்னேன்)
பச்சையா லவ் பண்றாங்களோ?? :D

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

Nivas.T
15-09-2010, 08:44 AM
அதென்னங்க பச்சையா எழுதியிருக்கீங்க (கலரத்தாங்க சொன்னேன்)
பச்சையா லவ் பண்றாங்களோ?? :D



அவர் ஒரு பச்சைத் தமிழன் என்பதை மறைமுகமா
சொல்றாரு போல:D:D:D

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

பிரேம்
18-09-2010, 04:44 AM
அங்க சுத்தி இங்க சுத்தி, எங்க சுத்தினாலும் அவள் பெயர்தானோ??
நல்ல முயற்சி தோழன். :icon_b:

அதென்னங்க பச்சையா எழுதியிருக்கீங்க (கலரத்தாங்க சொன்னேன்)
பச்சையா லவ் பண்றாங்களோ?? :D

கவிதைக்கு வாழ்த்துக்கள்.

அவருதான் .. பச்சை மஞ்ச பிங்கு தமிழன்..

அனுராகவன்
18-09-2010, 06:36 PM
பச்சையே இப்படி பச்சை மையாலே எழுதி..
இப்படி எங்களை குழப்பி..
ம்ம் ஏன் இப்படி..அவள் ஒரு பச்சைகிளி,பச்சைதமிழன்..இன்னும் ஏதாவது இருக்கா..
நன்றி தோழா...