PDA

View Full Version : ஒரு புகை படத்தை திரியில் இணைப்பது எப்படி?



பா.சங்கீதா
18-04-2010, 02:14 PM
ஒரு புகை படத்தை திரியில் இணைப்பது எப்படி?:confused:

பா.ராஜேஷ்
18-04-2010, 02:52 PM
கீழ்கண்ட திரியை பார்க்க சங்கீதா...
படங்கள் நம் மன்றத்தில் பதிவிடுவது எப்படி (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20772)

மன்றத்தில் உள்ள கேலரியில் அப்லோட் செய்து பின்னர் அதற்கான கோடிங்கை திரியில் போடலாம். மேற்கண்ட திரயிலும் அதைப் பற்றி விரிவாக கூறி உள்ளார் நூர்.