PDA

View Full Version : அறிமுகம்



அசோகன்
17-04-2010, 02:31 AM
மன்றத்தில் அடியெடுத்து வைக்கும் அடியேனை ஏற்றுக் கொள்ளுங்கள்.....

பா.ராஜேஷ்
17-04-2010, 09:35 AM
வருக அசோகன். தங்களை பற்றியும் கொஞ்சம் சொல்லி இருக்கலாமே !!!

அமரன்
17-04-2010, 10:19 AM
நல்வரவு அசோகன!

அசோகன்... பன்முகபெயர்..

ஆர்.ஈஸ்வரன்
17-04-2010, 10:33 AM
வாருங்கள். தங்கள் வரவு நல்வராவாகட்டும்.

அசோகன்
17-04-2010, 01:07 PM
நான் ஒரு கட்டிடப் பொறியாளன்.தற்போது கத்தாரில் ஒரு இந்திய நிறுவனத்தில் திட்டப் பொறியாளராகப் பணிபுரிகிறேன்.சொந்த ஊர் தாராபுரம் அருகிலுள்ள தேவனல்லூர்.தமிழ் பற்றிய ஆர்வம் கொஞ்சம் அதிகம்.ஆனால் அவ்வளவு பெரிய அறிவாளி கிடையாது ....அறிந்து கொள்ளும் முயற்சிதான் இங்கு உங்களுடன் சங்கமித்தது..........

எனது வலைப் பதிவு
http://asokan87.blogspot.com

குணமதி
17-04-2010, 04:36 PM
வருக, வருக!

அசோகன்,
உங்கள் வலைப்பதிவில் ஆங்கிலத்தில் எழுதியிருப்பதைத் தமிழில் பெயர்த்துத் தந்தால் மிகவும் பயன்தரத் தக்கதாக அமையும். முயற்சி செய்க. கலைச்சொற்கள் அறிய உதவுவதற்குப் பலர் உள்ளோம்.

செல்வா
17-04-2010, 05:18 PM
வாருங்கள் அசோகன்...
மன்றில் தங்களை வரவேற்பதில் பெருமகிழ்வு எனக்கு...!

வியாசன்
17-04-2010, 06:00 PM
வருக வருக அசோகன் வாருங்கள்

அசோகன்
18-04-2010, 05:55 AM
நன்றி நண்பர்களே.....எனது பதிவில் தமிழில் எழுத முயற்சிக்கிறேன்.தங்களது ஆதரவுக்கு நன்றி.மேலும் தமிழ் இலக்கணம் கற்க எளிதாக அனைத்து தகவல்களையும்,புத்தகங்களில் படித்தவைகளையும் ஒன்றிணைக்க விளைந்துள்ளேன்.விரைவில் அவ்வலைப் பதிவு பற்றி தங்களுக்கு தெரிவிக்கிறேன்.

பாரதி
18-04-2010, 09:10 AM
வணக்கம் நண்பரே... வாருங்கள்.
உங்களைக்குறித்தும், உங்கள் நோக்கம் குறித்தும் அறிந்து மகிழ்ந்தேன்.
மேலும் ஒரு தமிழார்வலர் மன்றத்தில் இணைந்தது வெகு சிறப்பு.

govindh
18-04-2010, 12:32 PM
வணக்கம்...வாருங்கள்...
வாழ்த்துக்கள்...

Akila.R.D
19-04-2010, 10:51 AM
வாருங்கள் அசோகன்...

தங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி...

கலையரசி
19-04-2010, 01:50 PM
வருக வருக என வரவேற்பதில் மகிழ்கிறேன்.

sarcharan
21-04-2010, 06:35 AM
வருக வருக படைப்புகளை தருக தருக

அசோகன்
21-04-2010, 09:14 AM
வரவேர்த்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்

அன்புரசிகன்
21-04-2010, 10:29 AM
வருக வருக அசோகன்.

பாபா.ஜி
21-04-2010, 05:04 PM
உங்கள் வரவு நல்வரவு ஆகுக அசோகன்,

புதியவனாக நானும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

rajureva
21-04-2010, 07:06 PM
வரவேற்கிறோம் நன்றி

சிவா.ஜி
29-04-2010, 01:46 PM
இன்னுமொரு தமிழ் ஆர்வலரை மன்றத்தில் வரவேற்பதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் அசோகன்.