PDA

View Full Version : பாதி நிலவு



simariba
16-04-2010, 03:18 AM
பாதி நிலவு தான்
தெரிகிறது...

அன்பே உன் முகத்தில்
விழும் கேசத்தை
ஒதுக்கு...

அட கண
நேரத்தில் தங்க நிலவு...

govindh
21-04-2010, 01:16 PM
பாதி மறைந்த
பிறை நிலவு..
முழு நிலவு ஆனது...!

வாழ்த்துக்கள் .

simariba
29-04-2010, 02:36 AM
நன்றி கோவிந்த்.

muthuvel
29-04-2010, 02:53 AM
கவிதை அருமை

muthuvel
29-04-2010, 04:20 AM
நிலவை ,ஓடும் மேகங்கள் ,
மறைகின்றன ,
நீ முகத்தில் பூசிய செயற்கை
சாயம் ,

simariba
04-05-2010, 01:26 AM
நன்றி முத்துவேல் உங்கள் பின்னூட்ட கவிதை அருமை!

பா.ராஜேஷ்
06-05-2010, 09:56 AM
அழகிய கவிதை வடித்த அபிராமிக்கு பாராட்டுக்கள்

ஆர்.ஈஸ்வரன்
06-05-2010, 09:57 AM
அருமை

குணமதி
06-05-2010, 11:01 AM
பாராட்டுகிறேன்.

செல்வா
11-05-2010, 03:24 PM
நல்லாருக்குங்க....

ஆமா நிலவில் கறையிருக்கிறது காதலிக்குத் தெரியுமா?