PDA

View Full Version : அக்டோபர்'26,ஞாயிற்றுக்கிழமை- செய்திகள் தருவது பூ.



poo
26-10-2003, 04:27 AM
வரும் வெள்ளிக்கிழமை மிகப்பெரிய ஆபத்து, சூரியனின் மிகப்பெரிய வெப்ப வாயு பூமியை தாக்குகிறது, செல்போன்,செயற்கைக்கோள்,தொலைத்தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்படும் அபாயம்!


http://www.dinakaran.com/daily/2003/Oct/25.../flasnews0.html (http://www.dinakaran.com/daily/2003/Oct/25/flash/flasnews0.html)



மறுஆய்வுக்கு பின் திருத்தப்பட்ட பொடா அவசர சட்டத்தினை நாளை மறுதினம் ஜனாதிபதி பிரகடனப்படுத்துகிறார்- வை.கோ மற்றும் பழ.நெடுமாறனின் எதிர்காலம்!?


http://www.dinakaran.com/daily/2003/Oct/25.../flasnews1.html (http://www.dinakaran.com/daily/2003/Oct/25/flash/flasnews1.html)



மூன்று ஆண்டுகளாக சிலைக்கு ரசாயன பூச்சு பூசவில்லை- வள்ளுவர் சிலை வடித்த ஸ்தபதி கண்ணீர் வடிக்கிறார்!


http://www.dinakaran.com/daily/2003/Oct/25...flasnews11.html (http://www.dinakaran.com/daily/2003/Oct/25/flash/flasnews11.html)



எனது தலைமையில் புதிய ஆட்சி அமைப்பேன் - இலங்கை பிரதமர் ரணிலுக்கு சந்திரிகா மிரட்டல்!


http://www.dinakaran.com/daily/2003/Oct/25.../flasnews4.html (http://www.dinakaran.com/daily/2003/Oct/25/flash/flasnews4.html)



தமிழக வேதனை , வையப்பட்டியில் கொடூரம்- 1 -ஆம் வகுப்பு சிறுமியை தூக்கிச் சென்று கற்பழித்தான் அதே பள்ளியைச் சேர்ந்த் மாணவன், இன்று அடையாள அணிவகுப்பு!


http://www.dinakaran.com/daily/2003/Oct/25.../flasnews6.html (http://www.dinakaran.com/daily/2003/Oct/25/flash/flasnews6.html)



முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர்- இன்று ஆஸ்திரேலியா இந்தியா மோதல்!


http://www.dinakaran.com/daily/2003/Oct/26.../topstory4.html (http://www.dinakaran.com/daily/2003/Oct/26/others/topstory4.html)

இக்பால்
26-10-2003, 04:36 AM
தம்பிக்கு நன்றி.

கவலைப்பட வேண்டாம். பூமியை இப்பொழுதிற்கு இந்த மாதிரியான
விசயங்கள் ஒன்றும் செய்து விடாது.

விளையாட்டுச் செய்திகள் மறக்காமல் தந்தமைக்கு நன்றி.

-அன்புடன் அண்ணா.

Emperor
26-10-2003, 05:00 AM
தகவல் தந்து எங்களை மிரட்டிய பூ அவர்களுக்கு நன்றி.

இளசு
26-10-2003, 06:01 AM
நன்றி தம்பி பூவுக்கு...
நல்லதும் கெட்டதும் சரிக்கு சமமா ஒரு செய்தித் தொகுப்பு...

Nanban
04-11-2003, 01:54 PM
ĸ ȡ, ؾ, á, ú........

, ɢ Ũ , ç Ĩ Ũ¡ ......