PDA

View Full Version : இரண்டுக்கும் ஒரே விடை!



குணமதி
13-04-2010, 05:11 PM
இரண்டுக்கும் ஒரே விடை!


வட்டாட்சியர் அலுவலகத்தில் சான்று பெறக் கொடுத்தது...

உணவு நிறைத்ததும் வயிறு கூறிய நன்றி...

ஏப்பம்!

பா.சங்கீதா
16-04-2010, 01:10 PM
ஏப்பம், அதற்கான நல்ல முகவரி.....:)
வாழ்த்துகள்

குணமதி
16-04-2010, 03:14 PM
நன்றி