PDA

View Full Version : புற்றுநோய்க்கு இலவச மருந்துதங்கவேல்
12-04-2010, 05:05 AM
அன்பு நண்பர்களே,

என் நண்பர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் புற்று நோயினால் அவதிப்பட்டார். முட்கள் கொட்டி விட்டன. கைகால்கள் சிறுத்து விட்டது. சாப்பாடு குறைந்து விட்டது. சென்னையிலிருக்கும் மிகப்பிரபலமான மருத்துவமனையில் மாதந்தோறும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில்தான் ஒரு பச்சிலை மருந்தைப் பற்றி அறிய நேர்ந்து அதை உட்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பச்சிலை இரத்தத்தில் கலந்து இருக்கும் புற்று நோய்க்கிருமிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுகிறது. சஃபாரி காரில் கோட் சூட்டுடன் தற்போது வெகு சந்தோஷமாய் வலம் வருகிறார்.

பச்சிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அலோபதி மருத்துவத்தையும் தொடர்ந்தார். புற்று நோய்க்கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அவரின் வாழ்வாதார நாட்கள் அதிகரித்து விட்டன. பழையபடி ஆள் பெருத்து சரியாகி விட்டார்.

இந்த மருந்துக்கு காசு ஒன்றும் தர வேண்டியதில்லை. பச்சிலை கொடுக்கும் இடத்திற்கு சென்று வர வேண்டியது மட்டும்தான் செலவு.

உங்களின் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ மேற்படி புற்று நோய் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். அந்தப் பச்சிலை எங்கு கிடைக்கிறது என்ற விபரத்தினை அனுப்பி வைக்கிறேன்.

எனது மெயில் அட்ரஸ் : thangavelmanickam@gmail.com


அன்புடன் தங்கவேல்

வெற்றி
12-04-2010, 12:06 PM
பலரும் பயன் பெரும் நல்ல விசயம் தான். நன்றி..உங்கள் பொன்னான சேவைக்கு,,,

aparajithc.achan
19-05-2010, 07:03 AM
திரு. தங்கவேல் அவர்களே என் நண்பரின் 2 வயது பெண்குழந்தை ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறது. தயவுசெய்து பச்சிலை கிடைக்கும் இடத்தைத் தெரியப்படுத்துங்கள். தங்களின் மின்னஞ்சலுக்குத்;; தனியே மின்னஞ்சலும் அனுப்பியுள்ளேன். மிகவும் அவசரம்.:traurig001:


என்றென்றும் நன்றியுடன்


அச்சன். அ.ச.

sakthim
29-05-2010, 07:29 AM
தங்களின் பிரதிபலன் பாரா தொண்டுக்கு நன்றிகள் பல.

தொடரட்டும் உங்கள் பயணம்.

nambi
29-05-2010, 07:56 AM
நல்ல தொண்டுள்ளம் கொண்டுள்ள விஷயத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

உறவுகளின் நண்பர் ஒருவர் பொள்ளாச்சியில் இருக்கிறார் அவரின் தாய் அடையார் மருத்துவமனையில் புற்று நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அதிக செலவு செய்து.........பலனில்லாமல் சென்றதாக தகவல்......தற்சமயம் ஊருக்கு கூட்டி சென்று வைத்தியம் பார்த்து கொண்டிருக்கிறார். அவரிடம் நிலைமை கேட்டறிந்த பின்பு, அவருக்கு விருப்பமிருந்தால் தகவல் தெரிவிக்கிறேன். அதன்பின்பு விலாசம் தாருங்கள்.

நன்றி!

தங்கவேல்
04-06-2010, 05:13 AM
நம்பி என்னிடம் கிட்டத்தட்ட 200 நண்பர்களுக்கு மேல் முகவரி கேட்டிருக்கிறார்கள். அனைவருக்கும் கொடுத்திருக்கிறேன். மருந்து இலவசம். போக்குவரத்துச் செலவுதான். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மருந்து வாங்கச் செல்ல வேண்டும். ரத்தப் புற்று நோய் நிச்சயமாய் சரியாகி விடும்.

nambi
22-06-2010, 01:09 AM
நம்பி என்னிடம் கிட்டத்தட்ட 200 நண்பர்களுக்கு மேல் முகவரி கேட்டிருக்கிறார்கள். அனைவருக்கும் கொடுத்திருக்கிறேன். மருந்து இலவசம். போக்குவரத்துச் செலவுதான். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை மருந்து வாங்கச் செல்ல வேண்டும். ரத்தப் புற்று நோய் நிச்சயமாய் சரியாகி விடும்.
மன்னித்துவிடுங்கள் தோழரே! இது சம்பந்தமாக அவரை தொடர்பு கொள்ள சொல்லி உறவுகளிடம் கேட்டிருந்தேன். நேற்றிரவு அவர் மறைந்துவிட்டார் என்ற செய்தி அவரிடமிருந்து தானாகவே வந்திருக்கிறது.

மூன்றாவது நிலை என்றும் அறுவை சிகிச்சை செய்தால் தாங்காது என்றும் பிறகு லேசர்.....என்று சொல்லி மாத்திரை மருந்துகள் என்று கூறி பணத்தை பிடுங்கியிருக்கின்றனர். அதன் பிறகு அறுவை சிகிச்சை செய்யலாம் என்று மருத்துவர் கூறியதால் ஊரிலேயே அறுவை சிகிச்சை செய்தபின் 10 வருடம் உயிருடன் இருப்பார், கவலைப்படாதீர்கள் என்றும் கூறியிருக்கின்றனர். (என்ன செய்தார்களோ?)

ஆனால் அவர் மரணமடைந்துவிட்டார் என செய்தி நேற்றிரவு வந்திருக்கிறது. என் உறவுகளின் நண்பருடைய தாய், எனக்கு அவ்வளவு பழக்கமில்லை. சில உதவிகளை அவர் கேட்காமலே செய்தேன்...அவர் தாய் நிலை பற்றி உறவுகளிடம் தெரிவித்து கொண்டிருந்த போது மிக வருத்தத்தை உருவாக்கியது.

இதெல்லாம் விட பெரிய வேதனை அவருடைய தாய் இறுதியஞ்சலிக்கு அவர் சகோதரர் கலந்து கொள்ள முடியாத சூழல் காரணம் அவர் கப்பலில் இப்பொழுதுதான் பணிக்கு சேர்ந்தார்.....திரும்ப அழைத்தால் பணி பாதிக்கப்படும் என்று அவருக்கு தெரிவிக்காமல் விட்டதாக தகவலறிந்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது. 47 வயதுடையவர் தான் அவர் தாய்....ஏழையின் உயிருக்கு என்றுமே பாதுகாப்பில்லை...ஆதாரவுமில்லை. தங்களிடம் உதவி பெற முடியாத நிலையை ஏற்படுத்தி விட்டது. மன்னிக்கவும். தங்கள் சேவைத் தொடருட்டும். வேறு யார் உதவி கேட்டாலும் தொடர்பு கொள்கிறேன்.....வருத்தங்களுடன்.....(இது சம்பந்தமாக அதிகம் தெரிவிக்கமுடியவில்லை......இருந்தாலும் பகிர்ந்து கொண்டேன் ஏழைக்கு பணக்கார நோய் வருவது கூட நியாயமில்லை...)