PDA

View Full Version : நோயின்றி வாழ முடியாதா?



தங்கவேல்
12-04-2010, 04:59 AM
அன்பு நண்பர்களே,
எனக்கு இயற்கை உணவு முறையினை விளக்கும் ”நோயின்றி வாழ முடியாதா?” என்ற நூல் தேவைப்படுகிறது. ஆசிரியர் திரு ராமகிருஷ்ணன். அம்பாசமுத்திரம், சிவசைலம் அருகே நல்வாழ்வு ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் எழுதிய நூல்தான் அது.

அம்பாசமுத்திரத்தை சேர்ந்தவர்களோ அல்லது இந்த புத்தகம் வைத்திருக்கும் நண்பர்களோ என்னைத் தொடர்பு கொள்ளவும்.

அன்புடன்
தங்கவேல் மாணிக்கம்