PDA

View Full Version : லொக்இன் எவ்வாறு டிலீட் செய்யலாம்.!



நூர்
07-04-2010, 12:20 PM
லொக்இன் எவ்வாறு டிலீட் செய்யலாம்.!
-----------------------------------------------------

நாம் இன்டர்நெட்டில் சில தளங்களுக்குள் நுழையும் போது , ஈமெயல் ஐடிணை கொடுத்து லொக்இன் பன்னும்போது இது சேவாகிவிடுகின்றது. நாம் அதனை எவ்வாறு டிலீட் செய்யலாம்.

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v2a-1.jpg

பயர்பாக்ஸ் (MOZILLO FIRE FOX)
------------------------------------------------
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v1-2.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v2-1.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v3-2.jpg

http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v6-1.jpg


Tools -> options

Scurity - கிளிக் செய்து வரும் டேப்பில்,

saved passwords கிளிக் செய்யுங்கள்.

வரும் விண்டோவில், தேவையானவற்றை மட்டும் செலக்ட் செய்து Remove செய்யலாம். அல்லது Remove All கிளிக் செய்து எல்லாவற்றையும் அழித்துவிடலாம்.
-------------------------------------------------
====================================

இந்த குக்கீஸ் கூட அழித்துவிடலாம்.
http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v4-1.jpg


http://i459.photobucket.com/albums/qq319/edmajeed/v5-1.jpg

Internet Explorer
----------------------
இதை நான் உபயோகிப்பது இல்லை. தெரிந்தவர்கள் பதிவிடுங்கள்.

அல்லது நான் சோதித்து பார்த்து பின் ஒரு நாளில் இங்கே பதிவிடுகின்றேன்.

நன்றி.அன்புடன் நூர்.

ஆதி
07-04-2010, 01:32 PM
சரியான விளக்கம் மற்றும் வழிதான் நூர், இவ்வாறுதான் செய்ய வேண்டும்... பகிர்வுக்கு நன்றி..

அன்புரசிகன்
07-04-2010, 09:38 PM
IE இல் மிக எளிது. அதும் வெளியீடு 8 இல் Internet option சென்றால் அங்கே Browsing history என்பதில் delete ஐ அழுத்தினால் வருவதில் அனைத்து தெரிவுகளும் இருக்கும். தனித்தனியே அழிக்கலாம்.

Delete Browsing history on exit ஐ தெரிந்துவிட்டால் IE ஐ மூடும் ஒவ்வொரு தடவையும் அனைத்தையும் நீக்கிவிடும்.

http://z.about.com/d/browsers/1/0/1/J/-/-/delete_browsing_history_4.png

http://www.sevenforums.com/attachments/software/5162d1235746842-internet-explorer-8-delete-browsing-history-capture.png

http://www.vistax64.com/attachments/tutorials/2983d1232212180t-internet-explorer-delete-browsing-history-shortcuts-delete_browsing_history.jpg

நூர்
08-04-2010, 01:35 AM
பகிர்வுக்கு நன்றிங்க.