PDA

View Full Version : குறுங்கவிதைகள்



gvchandran
07-04-2010, 03:53 AM
டயட்

பர்ஸில் பணம்
வயிற்றில் பசி
*********
4) நீ ஒரு நிலா
உன்னை வர்ணிக்க
நி என எழுதி
நிறுத்திக் கொண்டேன்
லா படிக்க வில்லையே
நான்.!

அமரன்
07-04-2010, 05:31 AM
ஜீவிச்சந்திரன்.

உங்கள் ஒரு கவிதை பண்பட்டவர் பகுதிக்கு மன்ற அன்பர்கள் சிலரின் வேண்டுகோளுக்கிணங்க நகர்த்தப்பட்டுள்ளது.

நன்றி.